இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு ! இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! ) தேவையான பொருள்கள்: அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர் வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு நிஜமாகவே தேவையான பொருள்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது ) பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு ) தக்காளி - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பற்கள் பட்டை, கிராம்பு -சிறிதளவு சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி தழை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1
இந்த ப்ரொபைல் படம் நல்லா இருக்கே !!!, அது என்னங்க எந்த படத்துலயும் ஒரு திருட்டுமுழி ;-)
பதிலளிநீக்குNASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு.
பதிலளிநீக்குநல்லாத்தான் வந்திருக்கு. சரி வரஞ்சது யாரு? உண்மையச் சொல்லீருங்க.
பதிலளிநீக்குஜெயசூர்யாக்கு கண்ணாடியும் ,பிரஞ்சு தாடியும் வச்சிட்டு இது தான் இளவஞ்சின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?
பதிலளிநீக்குdrawn by: Prakash Shetty
பதிலளிநீக்குdrawn on: 9/7/'03
;-)
இரண்டு கேள்விகள்.
பதிலளிநீக்கு1. நீங்க வரைஞ்சதா?
2. Self Portraitஆ?
யாத்திரீகன்,
பதிலளிநீக்கு//திருட்டுமுழி// மறுபடியும் ஹிஹி..
கார்த்திக்,
//NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு...// எங்கப்பாரு எங்கம்மா மட்டும் இதைக்கேட்டிருந்தா!! ம்ம்ம் தன்மகனை சான்றோன்'மாதிரி' எனக்கேட்ட தாய்!! :)
ஜோ, வீணா ஜெயசூரியாவை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? :) அவரு என் அளவுக்கு இல்லை! ( ஆமா! அவருக்கு கொஞ்சம் முடி அதிகம்! :) )
கைப்புள்ள,
இந்த அளவுக்கு இல்லைன்னாலும் நானும் நல்லா படம் வரைவேனுங்க... கோழிமுட்டையை அச்சு அசலா அப்படியே வரவேன்! எங்க வாத்தியாரு எனக்கு இங்கிலீபீசு மார்க்கு போடும்போதெல்லாம் எனக்கு சொல்லிகூடுத்திருக்காரு!!!
ஏஜெண்டு, ராகவன்,
03'ல எங்க ஆபீஸிக்கு ஹிண்டுல வேலைபார்த்த ஒரு கார்டூனிஸ்ட் வந்திருந்தாரு(Prakash Sheety). அவருகிட்ட என் திருமுகத்தை காட்டுனதுல வந்த விளைவுதான் இது!
photogenic face அப்டின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற முகத்துக்கு என்ன பேருங்க?
பதிலளிநீக்கு//கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற // தருமி சார்! நீங்க சொல்லறது மட்டும் உண்மையா இருந்தா சூப்பர்தான்! ஒலகத்துல பெரிய பெரிய மனுசங்களுக்குதான் இப்படி முகம் கார்ட்டூன் போடறதுக்கு ஏத்தாப்புல அமையுமாம்! அராபாத், காந்தி, இந்திரா.. இப்படி...( இந்த சுயபீத்தல்னு வந்துட்டா.. ஹிஹி.. )
பதிலளிநீக்குநான் சொல்வதெல்லாமே உண்மை; உண்மையைத்தவிர ஏதும் இல்லை... (ஸ்மைலி ஏதும் இங்கு கிடையாது-கவனிக்க!)
பதிலளிநீக்குNice Pic.
பதிலளிநீக்குCould you send me a test mail to sudharsan.g@gmail.com??