tag:blogger.com,1999:blog-10104032.post9085907766450856659..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பீளமேடு - 641004ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-10104032.post-50681854174648536312007-07-12T03:17:00.000-04:002007-07-12T03:17:00.000-04:00புதினா சாதம் சாப்பிட போய் இங்கே வந்தேன். இலவஞ்சி ப...புதினா சாதம் சாப்பிட போய் இங்கே வந்தேன். இலவஞ்சி பின்னிட்டேங்களெமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-22752266898687840752007-05-24T03:23:00.000-04:002007-05-24T03:23:00.000-04:00முத்துகுமரன்,// எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். // :)...முத்துகுமரன்,

// எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். // :) நன்றி!

கப்பி பய, மதுரைய படிச்சுட்டேன். சுட்டிக்கு நன்றி!

அனானி,

நீங்க போத்தனூர் ஏரியாவா? ஒரு தடவை மேட்சுக்கு வந்த நியாபகம் இருக்கு..

// retired from 1st class cricket (due to Maintaining family and Thoppai) // அது சரி! :)

அவந்திகா, பார்த்துட்டேன், படிச்சுட்டேன், கலக்கல்! :)

வீதபீப்பிள்,

நான் பீளமேட்டில் மட்டை பிடித்த காலம் 86-95. ஆர்கஸ் SKP மெஸ் இன்னும் இருக்குங்களா?! அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே!!!! ஹிம்!

உதய்,

// ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட் // அய்யா.. தெய்வமே.... இந்த சப்ஜெட்டுகளை புடிச்சு படிச்சீரா?! கொஞ்சம் காலைக்காட்டுங்க ஆபீசர்.... :)

செந்தில்,

// சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை //

அஞ்சு ரூவாய்க்கு கூவச்சொன்னா இப்படியா அய்யாரத்துக்கு கூவறது?! :))

படிக்கறவங்க நம்பளைப்பத்தி என்ன நெனைப்பாங்க? போங்க.. ஒரே கூச்சமா இருக்கு! ஹிஹி...

மக்களே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! :))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-37656511871672999602007-05-24T02:38:00.000-04:002007-05-24T02:38:00.000-04:00சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணன...சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை இந்திய கிரிக்கேட் வாரியம் பீளமேடு பூராத் தேட ஆட்களை ஏவி விட்டிருக்கிறது என்பது காத்துவாக்கில் காதில் விழுந்த செய்தி...

கலக்கல் அண்ணா....களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-26051825684450688702007-05-23T08:14:00.000-04:002007-05-23T08:14:00.000-04:00//எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்!!...//எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்!!! ///

சாரே, ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட். என்ன, சீனியரா போயிட்டீங்க, இல்லைன்னா கிளாஸ் எடுத்து 4 வது செம்லய தூக்கிருக்கலாம். இந்த 2 புரபொசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால இந்த பாடம் புடிச்சதா, இல்லை பாடத்தால அவங்களை புடிச்சதான்னு தெரியல.

(சுய விளம்பரம், கண்டுக்காதீங்க... நாங்கெல்லாம் இன்னமும் மூத்த வலைப்பதிவர் ஆகலை)Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-64187720363899008162007-05-23T06:56:00.000-04:002007-05-23T06:56:00.000-04:00இளவஞ்சி,அட நீங்களும் "பீளமேடு - 641004" இருந்தீங்...இளவஞ்சி,

அட நீங்களும் "பீளமேடு - 641004" இருந்தீங்க? நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன்!!! நான் லட்சுமிபுரம் ஏரியா? நீங்க? எந்த வருட கதை இது இளவஞ்சி?? நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன்! பழைய நினைவுகளை கிளரிவிட்டுவிட்டீங்க ...We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-63641412036421453272007-05-21T12:20:00.000-04:002007-05-21T12:20:00.000-04:00அண்ணா நானும் போட்டுட்டேன்..:-))http://crickchat.bl...அண்ணா நானும் போட்டுட்டேன்..

http://crickchat.blogspot.com/2007/05/gkrnagar.htmlAvanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-42337041983476729532007-05-21T10:59:00.000-04:002007-05-21T10:59:00.000-04:00Kovai-641023 (Mettur-Pothanur) Present Sir.....Tea...Kovai-641023 (Mettur-Pothanur) Present Sir.....

Team Profile
Estd 1981 around 4 batches came and went out as retired from 1st class cricket (due to Maintaining family and Thoppai)

Rules & Policies
Same as you mentioned

From Massachusetts, USAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15426187814887517962007-05-20T11:33:00.000-04:002007-05-20T11:33:00.000-04:00கலக்கல் தல :))மதுரை 625015 பார்த்தீங்களா? :Dகலக்கல் தல :))

மதுரை 625015 பார்த்தீங்களா? :Dகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-52935350260501555182007-05-20T07:19:00.000-04:002007-05-20T07:19:00.000-04:00வாத்தி,கிரிக்கெட்ல எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். சட...வாத்தி,
கிரிக்கெட்ல எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். சட்டதிட்டங்கள் எல்லாம் ஐ.நா சபை தோத்தது போங்க.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89538231777508515722007-05-18T14:36:00.000-04:002007-05-18T14:36:00.000-04:00ராஜா சண்முகம்,// இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக ...ராஜா சண்முகம்,

// இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா ?? // சான்சே இல்லைன்னேன்! எங்க கேப்டனு முரளி இத்தன காலத்துக்கப்பறமாவது திருந்தியிருப்பாருங்க நம்பிக்கை எனக்கில்லை! அத்தனை கொள்கைப்பிடிப்பான ஆசாமி! :)

ராம்சி, வருகைக்கு நன்றி!

தருமிசார்!

என்ன வெளையாட்டு இது?! ஏதோ சைக்கிள் கேப்புல நானும் ஒரு சீனியர் வலைப்பதிவர்னு சொல்லவந்தா... :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76334045700585459172007-05-18T13:58:00.000-04:002007-05-18T13:58:00.000-04:00//எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்க...//எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்!//

என்ன சொல்ல வர்ரீங்க, இளவஞ்சி?
ரொம்ப நாளா பதிஞ்சிக்கிட்டு இருக்கிற senior பதிவர், வயசான பதிவர், - இப்படி பல அர்த்தம் வருது. நீங்க சொல்ல வர்ரது எதுவோ!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-78884811952426198002007-05-18T05:25:00.000-04:002007-05-18T05:25:00.000-04:00:) LOL:) LOLRamchttps://www.blogger.com/profile/08841756596465109599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-60362676459264782832007-05-17T22:40:00.000-04:002007-05-17T22:40:00.000-04:00// க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா ...// க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது //

உங்க டீம்ல சேரலாம்னு இருந்தேன் இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா ??

// லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது "ஸ்லிப்பு"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும //

அரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பு ...ராஜாhttps://www.blogger.com/profile/15009383719677679576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23012606939342321922007-05-17T21:36:00.000-04:002007-05-17T21:36:00.000-04:00//நம்மூருல மழைங்களா?! //Now i am in Delhi..:-(//நம்மூருல மழைங்களா?! //

Now i am in Delhi..:-(Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-77954166471583722862007-05-17T17:18:00.000-04:002007-05-17T17:18:00.000-04:00ராசா,எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ...ராசா,

எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்!!! "நீரும் நெருப்பும்". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க? அதயெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி அளவெடுத்துக்கிட்டு... என்ன படிப்போ என்ன இஞ்சினியருங்கோ!!

// இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :) // நடத்துங்க! ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்காது சொல்லிட்டேன்! :)

ஜீரா,

//இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....// நீர் நல்லா இருக்கனும் சாமீ!! எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை!!! :)))

// நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....// விடுங்க.. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க வெளையாட்டு! இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது! இதுக்கு என்னங்கறீங்க? :)

// எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது. // ஏஞ்சொல்ல மாட்டீரு? எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு! :)

மோகன்தாஸ்,

// பெங்களூரில் நடத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.// அதில் ஆண்களுக்கு அனுமதி உண்டா?! :)

நால்ரோடு, டுபுக்கு, சிறில் அண்ணாச்சி,

வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

அவந்திகா,

வாம்மா தங்கச்சி...

நீயெல்லாம் வேற இந்த குட்டைல இருந்திருக்கியா?!

// எழுதறேன் // நடத்துங்கம்மா!

// நானும் கோவை தான்..//

நம்மூருல மழைங்களா?!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56524691993114197642007-05-17T13:24:00.000-04:002007-05-17T13:24:00.000-04:00அய்யோ.அண்ணா..இத படிச்சதும் எனக்கும் நான் விளையாடின...அய்யோ.அண்ணா..இத படிச்சதும் எனக்கும் நான் விளையாடினத பத்தி எழுதனும் போல இருக்கு.... இது தான் நான் முதல் போஸ்டா எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன்... அப்புறம் எழுதாம விட்டுட்டேன்... இப்ப எழுதனும் போல இருக்கு,,எழுதறேன்..சூப்பர் போஸ்ட்டுண்ணா..நானும் கோவை தான்..Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17556159114741116162007-05-17T10:54:00.000-04:002007-05-17T10:54:00.000-04:00//( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா? எனக்கு நானே ச...//( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா? எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்! )

ha ha.
வழக்கம்போல இளவஞ்சி. வாழ்த்துக்கள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-22639876992446189052007-05-17T08:08:00.000-04:002007-05-17T08:08:00.000-04:00:)))தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்.நன்றி !!http://w...:)))

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்.நன்றி !!

http://www.desipundit.com/2007/05/17/pelamedu/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-88838060829921624722007-05-17T08:07:00.001-04:002007-05-17T08:07:00.001-04:00ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adicha...ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adichaadunka ilavanji...

naalroduநால்ரோடுhttps://www.blogger.com/profile/16064097370104965789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-70803368622195955612007-05-17T08:07:00.000-04:002007-05-17T08:07:00.000-04:00ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adicha...ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adichaadunka ilavanji...

naalroduநால்ரோடுhttps://www.blogger.com/profile/16064097370104965789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-55111899334210422232007-05-17T07:03:00.000-04:002007-05-17T07:03:00.000-04:00வலைபதிவர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை பெங்களூரில் நடத்...வலைபதிவர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை பெங்களூரில் நடத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.

நல்லா எழுதியிருக்கிறீங்க...பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10621962191612663772007-05-17T04:26:00.000-04:002007-05-17T04:26:00.000-04:00ஐயப்பாடு ஏன்? நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை...ஐயப்பாடு ஏன்? நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை மறந்தீரா.....ஒங்க தெறமைக்கும் தண்டிக்கும்....இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....

சரி...விசயத்துக்கு வருவோம். இந்தக் கிரிக்கெட்டு இருக்கே..கிரிக்கெட்டு....அதுதாங்க சின்ன வயசுல இருந்தே புரிய மாட்டேங்குது. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....இத்தனைக்கும் வீட்ல என்னையத் தவிர எல்லாருக்கும் கிரிக்கெட் உசுரு. ஏதோ நல்லா வெளையாட முயற்சி பண்ணி தோல்வி அடஞ்சிருக்கீங்கன்னு புரியுது. வருத்தப்படாதீங்க. எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43743196510995697682007-05-17T03:40:00.000-04:002007-05-17T03:40:00.000-04:00இப்பொ எதுக்கு நீங்க தெர்மோடைனமிக்ஸ் பத்தியெல்லாம்...இப்பொ எதுக்கு நீங்க தெர்மோடைனமிக்ஸ் பத்தியெல்லாம் பேசரீங்க.. பாருங்க உள்ளங்கையெல்லாம் வேர்த்துபோச்சு.. 3ல இருந்து 7வரைக்கும் இழுத்துட்டு சுத்துனதெலாம் ஞாபகம் வருது.. சும்மாவே இருக்க மாட்டீங்களா.. தினம் ரெண்டு புகை தான்னு வூட்ல சொல்லியிருக்கேன் இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35028480064569118372007-05-17T03:26:00.000-04:002007-05-17T03:26:00.000-04:00ராசா,இந்த மாதிரி மேட்டரு சிக்கலாகும்னு நினைச்சுத்...ராசா,

இந்த மாதிரி மேட்டரு சிக்கலாகும்னு நினைச்சுத்தான் கவருமெண்ட்டு அந்தக்காலத்துலயே ஏரியாக்கு ஒரு பின்கோடு குடுத்திருக்காய்ங்க!

பொள்ளாச்சி பின்கோடு என்னது? சீக்கிரம் வாங்க :))

லுங்கி மேட்டரு சூப்பருங்க! கீப்பருக்கு நிக்கறவன் கையாலதான் பந்தை தடுக்கனும். லுங்கிய விரிச்செல்லாம் கீப்பிங் செய்யக்கூடாதுங்கறதையும் வைச்சிருந்தோம்!

// இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள் // சீரியஸ்னு சீரியஸா சொன்னா மட்டும் நம்ப மக்கா என்ன சீரியசாகவா எடுத்துக்கப்போறாங்க. அவிங்க எல்லாம் சிரிப்பா சிரிக்கறதுக்கு முன்னாடி நாமளே ஒரு தற்காப்புல எறங்கிக்கறதுதான்! :)

பிரகாஷ்ஜி,

எங்க கதையெல்லாம் ஷார்க்ஸ் கதைதான். ஆனா பாருங்க இந்த கெட்டப்பயக பிகரெல்லாம் மடிக்கறாங்க! அதுக்கெல்லாம் எங்களுக்கு கொடுத்து வைக்காம வெறும் "கடுவன்ஸ்"களாகவே வெளையாண்டு ஓய்ஞ்சுட்டதால ராக்கர்ஸ்தான் சரியா இருக்கும்னு.. ஹிஹி..

அனானி,

நாங்க ஏதோ இங்க சின்னப்பயக பெட்டும்மேச்சு மத்தி பேசிக்கிட்டு இருக்கறோம். நீங்க பெரிய பெரிய லெவெல்ல ஏதேதோ சொல்லறீங்களேயப்பு! கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை! Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-88027726128648729282007-05-17T03:16:00.000-04:002007-05-17T03:16:00.000-04:00உதய்,// அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர...உதய்,

// அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...// எனக்கென்னவோ அந்த பிகர் மடிக்கற காட்சிகளைவிட மத்ததெல்லாம் அப்படியே ஊறிப்போய்த்தான் பார்த்ததாக நினைவு! :)

சங்கரய்யா,

வரணும்! :) ராயல்டிக்காகத்தான் மொத்த தமிழ்நாட்டு டீமுக அத்தனையும் அவரை நெருக்கிட்டு இருக்கறதா கேள்வி! :) சும்மா சொல்லக்கூடாது சும்மா நச்சுன்னு ஹிட்டாவுற ஏரியாவா பார்த்து அடிச்சிருக்கான் மனுசன்!

ஷ்யாம்,

// ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் //
என்ன இருந்தானும் நீங்க எனக்கு சீனியரு! நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே! ஆரம்பமே கருமத்தம்பட்டி ஸ்டார் ஒயின்ஸ்தான் டூப்ளிகேட்டு சரக்குகதான் பார்த்துக்கிடுங்க :) அப்படியே ஊத்திக்கிட்டு ஹாஸ்டல் போய் படுத்துக்கலாம். ஹோப்ஸ் உள்ளூர் ஏரியா... எசகு பெசகா மாட்டுனா அப்பறம் எங்கப்பா வால்டரு வகுந்துருவாருங்கப்பு :)

விஜயபாபு,

வருகைக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com