tag:blogger.com,1999:blog-10104032.post8778690130976048962..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-10104032.post-83841323941340406392011-08-08T00:51:39.786-04:002011-08-08T00:51:39.786-04:00படம் .. மண்டையிலயும் சரக்கு வேணும் போலும். அப்பத்த...படம் .. மண்டையிலயும் சரக்கு வேணும் போலும். அப்பத்தான் இப்படியெல்லாம் எடுக்க முடியுமோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-91410705489327244862011-08-08T00:50:34.784-04:002011-08-08T00:50:34.784-04:00//( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்க...//( அதுவும் கல்கி! ) தனக்கு பிடித்திருக்கிறது என்கிறதோடு வாதத்தை முடித்துவிடுவார்.//

ரொம்ப உதைக்குதே!

//இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//
promises are made to be broken!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-20073293048797669092010-10-17T05:03:44.303-04:002010-10-17T05:03:44.303-04:00iruththaliyam-naa - existentialism-aa?
one last g...iruththaliyam-naa - existentialism-aa?

one last goodbye - konjam purinjuthu - konjam puriyala! :)

k.b enakkum puriyaatha puthir - kalki yaarukUtaiyO kuzaNthai, yaaraiyO pinna kalyaanNam - konjam puratchi, villanOta kuzaNthai - rombavE wastoo! :) That way Sindhu Bhairavi more understandable than Kalki. Even Rayil Sneham (TV serial) on same lines was understandable. K.B says Gautham Menon is THE next director - I understand Gautham better!

Madura - ippaththaan paaththEn mUnNu pathivum! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-73374205003972125502010-10-04T07:37:42.854-04:002010-10-04T07:37:42.854-04:00மொட்ட பாஸ் சூப்பர்!மொட்ட பாஸ் சூப்பர்!சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-37265796692990772612010-06-21T12:28:50.949-04:002010-06-21T12:28:50.949-04:00போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில இந்த இடுகைய ...போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-45830131866017403372010-06-18T12:03:38.724-04:002010-06-18T12:03:38.724-04:00வாங்க வாங்க...!
:)வாங்க வாங்க...!
:)தேசாந்திரி-பழமை விரும்பிhttps://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-81617759275769645162010-06-17T04:42:17.593-04:002010-06-17T04:42:17.593-04:00உள்ளேன் அய்யா.
:-)உள்ளேன் அய்யா.
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-53580286130666917612010-06-17T02:50:12.674-04:002010-06-17T02:50:12.674-04:00அனானி,
// சுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு//...அனானி,

// சுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு//

அதானே பார்த்தேன். நானாவது வலைல அப்டுடேட்டா இருக்கறதாவது! :)

// தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் !! //

நான் சரி... தருமிசாரை ஏங்கானும் இழுக்கறீர்? அவருக்கு இப்பத்தான் 24 முடியுது! :)

// இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம் //

பெருமைக்கு எருமை மேய்க்கறீங்க.. அவ்ளவ்தான் சொல்லுவேன்! ஹிஹி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-79955950184241383832010-06-16T10:00:43.075-04:002010-06-16T10:00:43.075-04:00இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன...இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறே//////
சுத்தமான வடிகட்டிய மிகச் சரியான தப்பு. தருமியும் நீங்களும் வயசுக் கோளாறில் !! மைதானத்தில் மல்லுக்கட்டுறதிலிருந்து இளவஞ்சி பாசறைக்கு தலைவராகிட்டோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30702644166566390672010-06-16T03:25:43.119-04:002010-06-16T03:25:43.119-04:00அனானி,
தனிமடல் போடுங்க.. டீடெயிலு அனுப்பறேன்.
பா...அனானி,

தனிமடல் போடுங்க.. டீடெயிலு அனுப்பறேன்.

பாலாபாய்,

வந்துட்டன்! :)

அனானி,

// இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்பு //

பார்த்தேன். திகிலில் பின்னூட்டம் கூட இடாது வெளிரிப்போனேன்! இந்த சதிக்குப்பின்னால் அமீரக கையொன்று இருப்பதாக வன்மையாக சந்தேகிக்கிறேன்!!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-32872907654073360042010-06-15T12:58:39.900-04:002010-06-15T12:58:39.900-04:00:)
தல.. வாங்க...வாங்க..!!:)

தல.. வாங்க...வாங்க..!!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-65487112877894976182010-06-15T06:19:14.029-04:002010-06-15T06:19:14.029-04:00என் புல்லட்டையும் சீரமைக்கணும். என்ன செலவு ஆச்சி?என் புல்லட்டையும் சீரமைக்கணும். என்ன செலவு ஆச்சி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23266087954231253382010-06-15T03:56:35.001-04:002010-06-15T03:56:35.001-04:00அய்யனார்,
அட.. ஆமாங்க! ரெண்டுபேரும் பாபு!
// பதி...அய்யனார்,

அட.. ஆமாங்க! ரெண்டுபேரும் பாபு!

// பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க //

நான் இந்தப்பக்கம் வராம இருக்கறதையே மக்க இப்படி பிரபலமா கொண்டாடறாங்களோ என்னவோ?! :)

பாலகுமார்/நாதஸ்,

நன்றி :)

கோபிநாத்,

// அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)//

உம்ம நக்கலு இருக்கே! சே.. ஒரு மனுசன் தேமேன்னு மாட்டிக்கிட்டு இருக்கானே? அவனைப்பத்தி.. ஹிம்.. கண்ணாடி அழகாம்! இதெல்லாம் ஆணவம்வே!

// அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))//

அது வந்து.. ஹிஹி..

ஆனா ஒன்னு தெரியுது...எல்லாம் ஒரு குருப்பாத்தான் இருக்கீங்க.. புதுசா பதிவெழுத வர்ற பச்சப்புள்ளைய இப்படியா ராகிங் செய்யறது?!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89707816951671699142010-06-15T03:51:05.740-04:002010-06-15T03:51:05.740-04:00தமிழன்,
// நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தல...தமிழன்,

// நீங்க ஒரு இலக்கியவாதிங்கிறதை பதிவோட தலைப்பே சொல்லுது...//

நல்ல வேளை// நெசமான இலக்கியவாதிங்க எல்லாம் என் பதிவுக்கு வர்றதில்லை! அதுபோக நம்பளது தலைப்பு மட்டுந்தாங்க அப்படி இருக்கும்! :)

ராசா,

ச்சும்மாவா சொறியறோம்? நீரும் உம்ம வண்டியை ரெடி செஞ்சுட்டீருன்னா 10 வண்டியா அப்படியே நைட்டுல கெளம்பி பர்லியாருல டீ குடிச்சுட்டு வரலாம். எப்படி வசதி? :)

// படத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க..//

அன்னிக்கே நான் எனக்கு இருக்கறது ஒரே ஒரு நரைமுடி.. அதுவும் பகுட்டுலன்னு சொன்னேன். ஒரு பய நம்புனீங்களா? நான் யூத்து.. யூத்து.. யூத்தேதான்!

சென்ஷி,

// அட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு... //

அதெப்படியா எல்லாரும் ஒரே பாயிண்டுல அடிக்கறீங்க? இந்த தபா பாருங்க.. நெசமாவே மாசத்துக்கு ஒன்னாச்சும் போடுவேன். ( ஸ்சப்பா...முடியல! )

// சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ்//

அடடா! இதேதான் எங்கூட்டுலயும் நடந்திருக்கும் போல! நாம் மொக்கைமேல மொக்கையா போட்டுத்தள்ள அவிங்க ஒரு ஸ்மைலில புல்ஸ்டாப்பு வைச்சுட்டு போயிட்டாங்க!

ராம்சுரேஷ்,

பேரு நல்லாருக்குங்க! :) சரக்கிருந்தா செய்யமாட்டமா? நீர்வேற என்னை ஜாமீன்ல வைச்சுட்டு போறீங்க...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-7532985329857787522010-06-15T03:41:34.863-04:002010-06-15T03:41:34.863-04:00ஆயில்யன்,
உண்மையில புல்லட்டோட பாஸ் எங்கப்பாரு :)
...ஆயில்யன்,

உண்மையில புல்லட்டோட பாஸ் எங்கப்பாரு :)

ஜெயகாந்தன்,

கோவைல மட்டுமே தொழில் சுத்தமா புல்லட்டை பிரிச்சுப்பூட்டறாங்க.

பொட்டீ,

நன்றி! உம்ம வண்டிக்கு என் வண்டி சோடி போட்டுக்கலாமா? ஆனா ஒன்னு. நீங்க 80க்கு மேல போவக்கூடாது! :)

உ.த,

என்ன செய்ய.. உங்க பதிவுகளை படிக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு! எங்கன எழுத?! ஹிஹி...

இளா,

நீர் ஒருத்தரு போதுங்க!

ஆனா நான் அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே பேச்சுத்தான்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85094773333877846312010-06-14T22:14:23.936-04:002010-06-14T22:14:23.936-04:00Wow ! Cool Pose Thala !Wow ! Cool Pose Thala !நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-34222755816950729352010-06-14T12:31:34.616-04:002010-06-14T12:31:34.616-04:00ஆசானே அட்டகாசம்...நீங்க பின்னூட்டம் போட்டாலே பதிவு...ஆசானே அட்டகாசம்...நீங்க பின்னூட்டம் போட்டாலே பதிவுலகம் பத்திக்கும்....இதுல இம்புட்டு பெரிய பதிவு போட்டது தீபாவளி தான் போங்க ;))

ஆசானே அம்புட்டு அழகாக இருக்கீங்க..;) அந்த கருப்பு கலர் கண்ணாடி ஆகா..ஆகா...அழகு அழகு ;)

ஆசானே கடைசியில ஏதோ ஒரு நாலுவரி எழுதியிருக்கிங்கல்ல...அது எந்த வருஷம் எழுதிவச்சது...தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-27850116534645118332010-06-14T11:13:18.789-04:002010-06-14T11:13:18.789-04:00இளவஞ்சி வாங்க வாங்க.. போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இ...இளவஞ்சி வாங்க வாங்க.. போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80477983037643608562010-06-14T11:08:23.860-04:002010-06-14T11:08:23.860-04:00கும்பகோண தெருக்களில் மெக்கானிக் பாபுவோடோ சுத்துகிற...கும்பகோண தெருக்களில் மெக்கானிக் பாபுவோடோ சுத்துகிறீர்கள்:)பிரபல மோகம் தாண்டவமாடி தெனம் ரெண்டு பதிவு போடும் சக பதிவர்களுக்கு பதிவு போடாமலேயே பிரபலமாக இருக்கும் டெக்னிக்க சொல்லித்தாங்க பாஸ் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-28907609221196046102010-06-14T11:05:48.259-04:002010-06-14T11:05:48.259-04:00நட்புகளே,
இத்தனைபேரு என்னை இன்னும் மறக்காம இருக்க...நட்புகளே,

இத்தனைபேரு என்னை இன்னும் மறக்காம இருக்கீங்களா?!

நன்றின்னேன்....:)

அவசரமா பெங்களூருக்கு கெளம்பிக்கிட்டே இருக்கறேன். அதுக்குள்ள பின்னூட்டங்களுக்கு பதில் போட அடுத்த வருசம்தான் வருவேன்னு கெளைப்பிவிட்டுராதீக!! நாளைக்குள்ள மீண்டும் வர்றேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-28417839153438335212010-06-14T10:55:10.498-04:002010-06-14T10:55:10.498-04:00இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பா...இளவட்டச் சிங்கம் இளவஞ்சி வாழ்க வாழ்க - வெல்லாம் பாக்குறீகளாப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-73872533634363206622010-06-14T10:42:29.095-04:002010-06-14T10:42:29.095-04:00உங்களாட்டம் ஆளுங்கள்லாம் அடிக்கடி பதிவு போட்டு எங்...உங்களாட்டம் ஆளுங்கள்லாம் அடிக்கடி பதிவு போட்டு எங்களை ஊக்கு விப்பீங்கன்னு பாத்தா பின் வாங்கிகிட்டே இருக்கீங்க..

ஒரு ஆறுமாசம் விடாம போடுங்க.. நாங்களும் ரிட்டன் ஆவறதைப்பத்தி யோஜிக்கறோம்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-65012345543947877512010-06-14T10:32:20.490-04:002010-06-14T10:32:20.490-04:00//கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாட...//கவைக்குதவாத ஒரு கற்பனா உலகத்தினை நிறுவி முரண்பாடான கோட்பாடுகளை படம் முழுக்க வலியத்திணித்து சமூகத்தில் ஒரு புண்ணாக்குக்கும் உதவாத தீர்வுகளை பெண்ணிய புரட்சி என்ற சுகர்கோட்டிங்கில் அப்பட்டமான க்ளிஷேக்களாக காட்டியவர் என்பது தவிர அவரது படங்களின் மீது எனக்கு உணர்வுபூர்வமான ஒன்றுதல் வந்ததே இல்லை!//

இப்படில்லாம் பேசினா கண்ணக்கட்டுதுங் சாமின்னு சொல்ற காலமெல்லாம் மலையேறிடுச்சு.. சிம்பிளா ஸ்மைலி போட்டுட்டு நகர்ந்திடுறாங்க மக்கள்ஸ் :)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90880809879910202882010-06-14T10:30:06.553-04:002010-06-14T10:30:06.553-04:00// ILA(@)இளா said...
/இனிமேல் மாசத்துக்கு ஒரு...// ILA(@)இளா said...

/இனிமேல் மாசத்துக்கு ஒருக்காவாச்சும் ஏதாவது எழுதனும்னு எண்ணமிருக்குங்க//
இப்படித்தான் நாலுவருசத்துக்கு முன்னாடியும் சொன்னதா ஞாபகம்.//

அட போன வருசமுங்கூட இதையேத்தான் சொன்னாரு...

இவரு பேச்சை இனி நம்பறதில்லை. பேசாம கல்யாணமாம் கல்யாணம் தொடரை மீள்பதிவு செய்யுங்க ஆசானே.. புதுசா வந்தவுகளுக்கு உபயோகமா இருக்குமுல்ல.. :)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61260134273303851782010-06-14T10:23:49.416-04:002010-06-14T10:23:49.416-04:00சொல்ல மறந்துட்டேன்.. போட்டோபடத்துல இன்னும் அதே இளம...சொல்ல மறந்துட்டேன்.. போட்டோபடத்துல இன்னும் அதே இளமையோடவே இருக்கேங்க.. :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.com