tag:blogger.com,1999:blog-10104032.post822165295683222818..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): என் ஒளிப்படப் பெட்டியிலிருந்து...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10104032.post-29280780565411777472007-07-22T20:45:00.000-04:002007-07-22T20:45:00.000-04:00great fotos!! B-)You droplet fotos reminds me of t...great fotos!! B-)

You droplet fotos reminds me of this

Rock on!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-49654080842043452142007-05-07T05:54:00.000-04:002007-05-07T05:54:00.000-04:00பிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா...பிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா? இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா? போட்டோக்கு வெளக்கம் வேணுமய்யா! வெளக்கம் வேணும்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-51174070954019612092007-04-18T15:00:00.000-04:002007-04-18T15:00:00.000-04:00டுபுக்ஸ்,நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சட்டி அகப...டுபுக்ஸ்,

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சட்டி அகப்பைதான்!!

அகப்பை சரியா இல்லைன்னா சட்டில என்ன இருந்தாலும் எடுக்க முடியாது!!! ( இங்கே அகப்பை என்பதை என் ஓட்டைப் புகைப்பொட்டியாகவும் நிறைசட்டி என்பதை நீங்களாகவும் கொள்க!! :) )ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90366062694710854762007-04-16T11:53:00.000-04:002007-04-16T11:53:00.000-04:00அருமையான போட்டோகிராபி!!யோவ் இந்த கிராபிக்ஸ் வித்தை...அருமையான போட்டோகிராபி!!

யோவ் இந்த கிராபிக்ஸ் வித்தையெல்லாம் போன வாரம் எடுத்த போட்டோவில காட்டுவீர்ன்னு பார்த்தா கைவிட்டுட்டீரேவே !!
சட்டி அகப்பைன்னு எதாவது பழமொழி சொல்லி வேலப் பாய்ச்சாதீரும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43570426439344675762007-03-02T11:06:00.000-05:002007-03-02T11:06:00.000-05:00//திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "...//திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்//

நம்ம கல்லூரில இருக்கற பிகருங்க 'அலகு' க்கு சிங்கிளா இருப்பது எவ்வளவோ மேல்...என்னங்க நான் சொல்றது..நல்லா இருக்கற ஒன்னு ரெண்டு கேரளா பிகருகளயும் அந்த ஊர்காரனுங்களே வளச்சுக்குவானுங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-79069774248357173082007-03-01T17:45:00.000-05:002007-03-01T17:45:00.000-05:00எனக்கு கூட படம் எடுக்கறது என்றால் ரொம்பவும் பிடிக்...எனக்கு கூட படம் எடுக்கறது என்றால் ரொம்பவும் பிடிக்கும். தற்போது என்னிடம் உள்ள Canon EOS 350D யில் எடுத்த ஒரு சில படங்களை இங்கே http://naalainamathae.blogspot.com/2007/03/blog-post.html போய் பார்த்து கருத்தைச் சொல்லுங்க.
நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14196001832291483482007-03-01T12:35:00.000-05:002007-03-01T12:35:00.000-05:00யாத்ரீகன்,நீங்க சொல்வது சரி! மரத்தை ஓரமா வைக்க நான...யாத்ரீகன்,

நீங்க சொல்வது சரி! மரத்தை ஓரமா வைக்க நான் நின்னு நின்னு எடுத்த இடம் வாகா அமையலை! உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க பதிவுக்கு வந்து சொல்லறேன்! :)

மாசிலா, ஷட்டர் ஸ்பீட் 2 செகண்டு வைச்சு எடுத்தது. வருகைக்கு நன்றி!

ஷ்யாம்,

பிகர் படங்களா?! அதையெல்லாம் எடுக்கற அளவுக்கு திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்!? :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-48697225899987448582007-02-28T10:22:00.000-05:002007-02-28T10:22:00.000-05:00இத்தன் படம் போட்டீங்க ரெண்டு பிகர் படமும் போட்டு இ...இத்தன் படம் போட்டீங்க ரெண்டு பிகர் படமும் போட்டு இருக்கலாம் இல்ல...அத நீங்க மட்டும் தனியா பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-16773856311972854212007-02-28T03:47:00.000-05:002007-02-28T03:47:00.000-05:00படமெல்லாம் நல்லா இருக்கு.அந்த மொதல் படம் ஷட்டர் வே...படமெல்லாம் நல்லா இருக்கு.

அந்த மொதல் படம் ஷட்டர் வேகம் கொறைச்சி அல்லது லாக் வெச்சி எடுத்தீங்களா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-63283537086647049482007-02-28T00:16:00.000-05:002007-02-28T00:16:00.000-05:00nice photos.. esp. that lonely dry tree... i gues...nice photos.. esp. that lonely dry tree... i guess it could have created more impact if it had been on the left or right most frame of the picture .. sariya therila.. etho thonuratha solraaen thaliva..

nanum thaan padam potaen.. aarum vandhu paatha maathiri therila.. (sila nallavungala thavira ;-) .. elaathukum oru star value venumo ? ;-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23022572408835297772007-02-27T17:11:00.000-05:002007-02-27T17:11:00.000-05:00இகொ,// உங்க போட்டோ // ஹிஹி..முதல் போட்டோ வாணவேடிக்...இகொ,

// உங்க போட்டோ // ஹிஹி..

முதல் போட்டோ வாணவேடிக்கைங்க! படம் மேல கிளிக்குனா பெரிய படம் கிடைக்கும். அதுலயாவது புகைப் படக்கலை சரியா பொங்குதான்னு பாருங்க! :)

ஜி, வரணும்! நன்றி!

குரு, எல்லாம் வனவாசம்தான்! :)

செல்லமுத்து, பட்டத்திற்கு நன்றி! நம்ம மக்கா இத பாதில படிச்சுட்டு அமெச்சூரான மெச்சூர் போட்டாக்காரருன்னு சொல்லுவாங்க பாருங்க! :)

பாரதி, எல்லாம் அப்பப்ப அங்கங்க எடுக்கறதுதான். பாராட்டுக்கு நன்றி!

பொன்ஸ்,

// கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :((( // பிசியாவது.. ஒன்னாவது! எல்லாம் "ஜிம்மிக்கு நிக்க நேரமில்லை... பார்க்க வேலையுமில்லை" கதைதான்! நெஜமாலுமே எனக்கு இத படத்துக்கெல்லாம் என்ன எழுதறதுன்னு தெரியலை! அதனால, அந்த மொட்டை மரத்துக்கும் மொட்டை குரங்குக்கும் முடிச்சுபோட்டு நீங்களே ஒரு கவிதை எழுதிருங்க! உங்க பதிவுல தான்! :)

வடுவூர் குமார், வருகைக்கு நன்றி!

யோகன் பாரிஸ், முதல் படம் வாணவேடிக்கை! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56327143086961509222007-02-27T04:28:00.000-05:002007-02-27T04:28:00.000-05:00மிக அழகான தருணங்கள்!!முதல் படம் மின்னலா???மிக அழகான தருணங்கள்!!
முதல் படம் மின்னலா???யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2719489322624389472007-02-27T03:40:00.000-05:002007-02-27T03:40:00.000-05:00உங்கள் கடைசி குருவிப்படம் தான் இப்போது என் கணினி ம...உங்கள் கடைசி குருவிப்படம் தான் இப்போது என் கணினி முகப்பில்.
தேங்க்ஸ்வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-28615027478102146622007-02-27T03:08:00.000-05:002007-02-27T03:08:00.000-05:00வாத்தியார், முந்தியெல்லாம் எழுதுவீங்களே, அது மாதி...வாத்தியார்,
முந்தியெல்லாம் எழுதுவீங்களே, அது மாதிரி இந்தப் படத்துக்குக் கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :(((பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-87823200529754649852007-02-27T03:03:00.000-05:002007-02-27T03:03:00.000-05:00kalakkal photos.... enga edutheenga?Bharathikalakkal photos.... enga edutheenga?

BharathiBharshttps://www.blogger.com/profile/05555006338739956878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-69928013958404070902007-02-26T22:35:00.000-05:002007-02-26T22:35:00.000-05:00யாருங்க உங்கள அமெச்சூர் போட்டோகிராஃபர்னு சொல்றது? ...யாருங்க உங்கள அமெச்சூர் போட்டோகிராஃபர்னு சொல்றது? இன்று தொட்டு மெச்சூர் போட்டாக்காரருனு அழைக்கப்படுவீராக!Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-9162292275069562862007-02-26T20:39:00.000-05:002007-02-26T20:39:00.000-05:00thala, engana poyi iruntheenga imboottu naalaa?thala, engana poyi iruntheenga imboottu naalaa?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76049256393426515142007-02-26T19:26:00.000-05:002007-02-26T19:26:00.000-05:00இதெல்லாம் நீங்க எடுத்தப் படமா??? நல்லா இருக்குது.....இதெல்லாம் நீங்க எடுத்தப் படமா??? நல்லா இருக்குது.. :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-19217953248738932512007-02-26T19:24:00.000-05:002007-02-26T19:24:00.000-05:00உங்க போட்டோ, நீங்க அடிக்கடி பார்க்கும் சிட்டு உட்ப...உங்க போட்டோ, நீங்க அடிக்கடி பார்க்கும் சிட்டு உட்பட எல்லா படங்களும் நல்லா இருந்ததுங்க. அந்த முதல் போட்டோ என்ன? புரியவே இல்லையே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com