tag:blogger.com,1999:blog-10104032.post8192290804602408726..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10104032.post-20053812014204221442008-05-08T09:34:00.000-04:002008-05-08T09:34:00.000-04:00Sunny,உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் ...Sunny,

உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் நன்றி!

இப்போதைக்கு பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லாத ஒரு வாழ்க்கைவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாக சொல்லிக்கொள்ள முடியுமெனினும், இப்பொழுதெல்லாம் உண்மையில் மண்டையில் சரக்கில்லை என்பதுவும் ”என்னத்தை எழுதி..” என்ற சோம்பேறித்தனமுமே உண்மையான காரணமென்பதை வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதில் பெருமையடை...

இதுவும் கடந்துபோகும்... கூடிய சீக்கிரம் வரப்பார்க்கனுங்... :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14597659509853937802008-05-05T05:48:00.000-04:002008-05-05T05:48:00.000-04:00Hi Ilavanji, pls do posting frequently... sorry to...Hi Ilavanji,

pls do posting frequently... sorry to say I always dissapoint to see old posting for long time. You are really a special blog writter, so please keep posting.Sunnyhttps://www.blogger.com/profile/11429025526662457524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-66675427880428601562008-04-24T15:31:00.000-04:002008-04-24T15:31:00.000-04:001 போட்டோ சூப்பருங்கோ:)1 போட்டோ சூப்பருங்கோ:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-41791050380740858692008-04-17T07:50:00.000-04:002008-04-17T07:50:00.000-04:00//வெட்டிப்பயல் saidபடத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு...//வெட்டிப்பயல் said

படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...//

வழிமொழிகிறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........:-)

முதல் படம் அருமை.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23703307725128271222008-04-17T07:42:00.000-04:002008-04-17T07:42:00.000-04:00தல பாலாபாய்,அடங்க மாட்டிங்களா?! :)என்னே ஒரு கவித்த...தல பாலாபாய்,

அடங்க மாட்டிங்களா?! :)

என்னே ஒரு கவித்துவமான இலக்கியச்சிந்தனை! கொழுந்துவிட்டேரியும் உம்ம எலக்கியச்சிந்தனைக்கு எவனொருவன் மிரண்டாவோ பொவண்டோவோ ஊத்தி அணைக்கறானோ அவனுக்கே அடுத்த இலக்கியச்சிந்தனை விருது...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-32362667103289912722008-04-17T07:39:00.000-04:002008-04-17T07:39:00.000-04:00பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி, ஊக்கங்களுக்கு நன்றி...பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி,

ஊக்கங்களுக்கு நன்றி! :) போட்டி விதின்னா விதிதான்! அதனால அடுத்தமுறை மறக்காம முன்னாடியே கலந்துக்கறேன்.

யாத்ரீகன்,

நன்றி... எப்பலேர்ந்துயா இந்த குடுமி?! :)

பாபா, தருமி, நிமல், அமல், கோபிநாத்,

உங்களுக்கும் நன்றின்னேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35313558670598226532008-04-17T02:43:00.000-04:002008-04-17T02:43:00.000-04:00தலபடத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்பு...தல

படத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்புட்டு அழகு ;))

கலக்கல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-53214632142697222752008-04-16T22:11:00.000-04:002008-04-16T22:11:00.000-04:00படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்படம் 2:- அவர்...படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்

படம் 2:- அவர்களுக்கான காத்திருப்பில்..!

தோன்றும் தலைப்புக்களை அனுப்பலாம். இளவஞ்சி.. எல்லோருக்கும் ஒரு கிலோ அல்வா தருவார் என்று கூறிக்கொள்கிறேன்.

எப்படீ... நாங்க படத்துக்கு தலைப்பு வச்சி... தனி போட்டியே ஆரம்பிச்சுடுவோம்ல..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-19158896262952376042008-04-16T14:12:00.000-04:002008-04-16T14:12:00.000-04:00முதல் படம் அருமை.முதல் படம் அருமை.Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-20297018446291460262008-04-16T13:44:00.000-04:002008-04-16T13:44:00.000-04:00ரெண்டுமே சூப்பர்...!ரெண்டுமே சூப்பர்...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-19596670983400489462008-04-16T13:26:00.000-04:002008-04-16T13:26:00.000-04:00யெப்பா இளவஞ்சீஈஈஈஈஈஈ !!யெப்பா இளவஞ்சீஈஈஈஈஈஈ !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17945924933174662212008-04-16T11:20:00.000-04:002008-04-16T11:20:00.000-04:00முதல் படம் டாப் டக்கர்.முதல் படம் டாப் டக்கர்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80546363370412502962008-04-16T10:33:00.000-04:002008-04-16T10:33:00.000-04:00தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உண...தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உணர்வை பார்த்ததும் வர வச்சிருச்சு ..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-77937312104208600402008-04-16T10:21:00.000-04:002008-04-16T10:21:00.000-04:00படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரிய...படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...

தனிமைனா வெறும் மனிதர்கள் இருக்குற மாதிரியே எல்லாரும் சிந்திக்கிற பட்சத்தில் உங்கள் படைப்பு அருமை...

இதை நீங்க முதல் வாரத்திலே வெளியிட்டிருந்தால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்னு நினைக்கிறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36292565862076388152008-04-16T10:20:00.000-04:002008-04-16T10:20:00.000-04:00shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை...shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை கோட்டை விட்டிட்டீங்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-84499607817395933672008-04-16T10:05:00.000-04:002008-04-16T10:05:00.000-04:00அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம...அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.com