tag:blogger.com,1999:blog-10104032.post763778077965266584..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஆடுகளும் அவைதம் வாழ்க்கையும்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-10104032.post-22595746308356008612008-09-04T15:19:00.000-04:002008-09-04T15:19:00.000-04:00போலிகம்யூனிஷ்ட் வளர்றது உண்மையான கம்யூனிஷ்ட்காரய்ங...போலிகம்யூனிஷ்ட் வளர்றது உண்மையான கம்யூனிஷ்ட்காரய்ங்க வளர்ற மாறி ஆபத்தானது. போலிகம்யூனிஷ்ட்களை ஒழிப்போம், இந்தியாவை வல்லரசாக்வோம்.

அண்ணன் பழகிரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57293063953512722452008-09-04T15:16:00.000-04:002008-09-04T15:16:00.000-04:00போலிகளை ஒழிப்போம், கோழிகளை காப்போம். - மோகனாவுக்க...போலிகளை ஒழிப்போம், கோழிகளை காப்போம். - மோகனாவுக்கு கோழி 65 பிடிக்கும் என்பதறிக.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-33878682855999113022008-09-04T15:15:00.000-04:002008-09-04T15:15:00.000-04:00இயக்கத்தளபதி இளவஞ்சி இனிதே நடத்தப்போகும் போலி கம்ய...இயக்கத்தளபதி இளவஞ்சி இனிதே நடத்தப்போகும் போலி கம்யூனிஷ்ட் ஒழிப்பு மாநாடு. அணிதிரள், அகிலம் காழ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12827798736519305072008-09-04T15:12:00.000-04:002008-09-04T15:12:00.000-04:00அருமை அண்ணண் ஆசிப்மீரான் அழைக்கிறார்போலிகளை ஒழிப்ப...அருமை அண்ணண் ஆசிப்மீரான் அழைக்கிறார்
போலிகளை ஒழிப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85596103406111882882008-09-04T11:33:00.000-04:002008-09-04T11:33:00.000-04:00//போலி மெசுர் //இது புரியலையே தல. மயிர்-ஆ!ஒருத்தன்...//போலி மெசுர் //

இது புரியலையே தல. மயிர்-ஆ!

ஒருத்தன் எலக்கியவாதியா ஆவறதை தடுக்கிறது எத்தனை பேர்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமா இருக்கு!

அந்த ஆடு பற்றிய 'quote'ஐ நான் அதிகம் உபயோகிப்பவன் என்ற முறையில் சொல்லவந்தேன். தவறா நினைச்சிக்காதீங்க அனானி அண்ணாச்சி, அதுக்குப் போய் ஒழிப்போம்னெல்லாம் பேசிக்கிட்டு.

நான் பச்சப்புள்ள பயந்துடுவேன்.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83865101259912608072008-09-04T11:22:00.000-04:002008-09-04T11:22:00.000-04:00தன்னை ஆடாக நினைக்கிறவன் மனுசன்,மக்களை ஆடாக நினைக்க...தன்னை ஆடாக நினைக்கிறவன் மனுசன்,
மக்களை ஆடாக நினைக்கிறவன் பெரிய மனுசன்.அகஆராய்ச்சியாளன்https://www.blogger.com/profile/02463193792194307488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23737669962820012952008-09-04T11:19:00.000-04:002008-09-04T11:19:00.000-04:00யாருகிட்ட வந்து என்னா பேச்சு பேச்சு பேசுறாரு அந்த ...யாருகிட்ட வந்து என்னா பேச்சு பேச்சு பேசுறாரு அந்த போலிகம்யூணிஷ்ட், கலில் ஜிப்ரானோ, காத்தவரயனோ, பெரியவுகள சொல்லும் போது ஒரு மட்டு மரியாத வேணாம், அதென்ன நாக்கு மேல பல்லு போட்டு பேசுறது,நீங்க சும்மா இருங்கண்ணே, நாங்க பாத்துக்கிறோம்,

பேரா, பெயரில்லாத பெருமாள்ண்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85242218282810252152008-09-04T11:00:00.000-04:002008-09-04T11:00:00.000-04:00அய்யன்மீர் அனானி,தாஸை ஒழிப்போமா? ஏய்யா இந்த கொலவெற...அய்யன்மீர் அனானி,

தாஸை ஒழிப்போமா? ஏய்யா இந்த கொலவெறி? பேரச்சொன்னா பாவமா?

உங்க எலக்கிய சண்டைக்கு நடுவால எந்தலைய உருட்டாதீகப்பேய்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-49230856735971219262008-09-04T10:53:00.000-04:002008-09-04T10:53:00.000-04:00கன்ப்யூஸ் ஆய்ட்டேன்!கலீல் ஜிப்ரான் தான்! பாவம் கலீ...கன்ப்யூஸ் ஆய்ட்டேன்!

கலீல் ஜிப்ரான் தான்! பாவம் கலீல் ஜிப்ரான் :)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-5003035166690871992008-09-04T10:46:00.000-04:002008-09-04T10:46:00.000-04:00வாப்பா மோகனா, எழவெடுத்த நெண்டு எளக்கிய புலிக பேற ப...வாப்பா மோகனா, எழவெடுத்த நெண்டு எளக்கிய புலிக பேற பாத்தவுடனே பாய்ச்சுகிட்டு வந்துடுவியே,போலி கம்யூனிஷ்ட், போலி மெசுர் மோகந்தாஷ் ஒழிப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14876370682252059722008-09-04T10:28:00.000-04:002008-09-04T10:28:00.000-04:00பாபு,தகவலுக்கு நன்றி! முழுநேரம் பார்த்தா ரசிக்கக்க...பாபு,

தகவலுக்கு நன்றி! முழுநேரம் பார்த்தா ரசிக்கக்கூடியதா இருக்குமான்னு தெரியல. பொறுத்திருந்து பார்ப்போம்.

லக்கி,

// நீங்க பதிவு சைஸுலே எங்க உண்மையாரை ஓரங்கட்டிடுவீங்க போலிருக்கே? :-) //

ஹிஹி... அது ச்சும்மா மாயைங்க.. நடுவால எத்தன கேப் விட்டுருக்கேன் பாருங்க?! உண்மையார் பதிவுல சிங்கிள் ஸ்பேஸ் கூட இருக்காதுல்லா? :)

வாய்யா தாஸு,

// பாவம் ஆத்மாநாம். :) //

அடப்பாவமே! அது கலீல் கிப்ரான் இல்லையா? :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-65518540243021121102008-09-04T09:00:00.000-04:002008-09-04T09:00:00.000-04:00//ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை வி...//ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.//

பாவம் ஆத்மாநாம். :)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-63487083231966309872008-09-04T08:12:00.000-04:002008-09-04T08:12:00.000-04:00சாம் ஆண்டர்சன் எங்க ஜே.கே.ஆரை ஜெயிப்பது இருக்கட்டு...சாம் ஆண்டர்சன் எங்க ஜே.கே.ஆரை ஜெயிப்பது இருக்கட்டும். நீங்க பதிவு சைஸுலே எங்க உண்மையாரை ஓரங்கட்டிடுவீங்க போலிருக்கே? :-)

உண்மையார் சைஸில் எழுதியிருந்தாலும் நிஜமாகவே சுவாரஸ்யமாக இருந்தது!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-82015431157242094392008-09-04T04:33:00.000-04:002008-09-04T04:33:00.000-04:00welcome back.ஒரு நல்ல செய்தி.காமெடி க்கு என்று தனி...welcome back.ஒரு நல்ல செய்தி.காமெடி க்கு என்று தனி சேனல் வர போகுது. சன் டி.வி மூலமாக.பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35032743834339143362008-09-04T02:59:00.000-04:002008-09-04T02:59:00.000-04:00காசியண்ணே, ரம்யா, கோபிநாத்,ஊக்கங்களுக்கு டாங்ஸ்! :...காசியண்ணே, ரம்யா, கோபிநாத்,

ஊக்கங்களுக்கு டாங்ஸ்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-53564398797181821022008-09-03T16:29:00.000-04:002008-09-03T16:29:00.000-04:00எம்புட்டு நாள் ஆச்சு அசான் பதிவை பார்த்து..;)உங்க ...எம்புட்டு நாள் ஆச்சு அசான் பதிவை பார்த்து..;)

உங்க புண்ணியத்துல எனக்கும் சில தகவல்கள் (He is dead) தெரிஞ்சிக்கிட்டேன்.

IN & OUT சூப்பரு ;)

கூரான் ;(

நண்பருக்கு வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-54379251560413204532008-09-03T13:03:00.000-04:002008-09-03T13:03:00.000-04:00இதுல ஹைலைட்டே பாஸ் இன் பாஸ் அவுட் தான் :))இதுல ஹைலைட்டே பாஸ் இன் பாஸ் அவுட் தான் :))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-3556861707872272402008-09-03T03:45:00.000-04:002008-09-03T03:45:00.000-04:00ராயல்,இது ஆக்சுவலா குசேலன் நல்லா இருக்கா இல்லையாங்...ராயல்,

இது ஆக்சுவலா குசேலன் நல்லா இருக்கா இல்லையாங்கறதில்லை. நான் ரஜினி ரசிகனாங்கற கேள்விக்கான பதில் தான்.

// எனக்கு அப்பிடிதான் இருந்துச்சு.... ஆனா என்னை பொறுத்தவரைக்கும் முழுதாள் முழுக்க கிறுக்குகிறுக்குன்னு கிறுக்கி வைச்சிட்டு ரொம்ப அழகா சுபம்'னு எழுதி வைச்சிட்டா அதை எல்லாம் படிக்கமுடியுமா????? //

சரிதான். டிவி 3 மணிநேர மொக்கைக்கு நடுவால மனசுக்குப்பிடிச்ச ஒரு வெளம்பரம் கிடைக்கறதில்லயா? அதுமாதிரி மனசத்தேத்திக்கறது தான். :)

ஜீரா,

// உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிடுவது //

உமக்கே அடுக்குமா? உமக்கு நானா போட்டி? என்னை ஏன் ரிடையர்டாக்கி பதிவுலகில் ஜகா வாங்க வைக்க இப்படியெல்லாம் செய்யறீங்கப்பு?!

அந்தக்காலத்துல பெங்களூருல கொமரிப்பொண்டுகள ஒத்தையாளா கம்பு சுத்தி நீர் சமாளிச்சப்பக்கூட நான் போட்டிக்கி வரலயேயய்யா.. என்னைப்போய் இப்படி.. ஹிம்...

நீரும் கவுண்டர் கூட்டணி ரசிகரா?! வாழ்க வளமுடன் :)

அம்மிணி,

அதான் பாருங்களேன். என் செனெரல் நாலெட்ஜி எம்புட்டு வீக்கா இருக்குன்னு?! :(

துளசியக்கா,

கோபாலண்ணா சுகந்தன்னே?! :)

// நாங்களே ஆளுக்கு 14ன்னு வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கோம். //

பூணையார்களுக்கு கூட்டாளிகளா இதுவேற வளர்தறீங்களா?!

// கவலை இல்லாத வாழ்க்கை அதுக்கு மட்டும் இருக்கா என்ன? :-))))) //

அதானே.. அததுக்கு அதது... :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-84063300069341063022008-09-03T03:34:00.000-04:002008-09-03T03:34:00.000-04:00சுட்ஜீ,சாஸ்தியானது உமக்கு ஓய்! பீட்டர் பேன் ஆனதுல ...சுட்ஜீ,

சாஸ்தியானது உமக்கு ஓய்! பீட்டர் பேன் ஆனதுல இருந்து தமிழ்ல எழுதமாட்டேங்கற உமது அழிச்சாட்டியம் சாஸ்தி இல்லையா பின்ன?

அய்யனார்,

நண்பருங்க எப்ப எவ்வளவு பேசுனா என்னங்க? ஒன்னும் பழுதில்லை.

மனம் மயக்கும் உங்கள் எழுத்து நடைக்கு நானும் ஒரு ரசிகன். ஆனால் நண்பனென்ற முறையில் எதிர்கருத்துக்களை பகிர்வதில் எனக்கு தயக்கமிருப்பதில்லை! என்ன? அன்னைக்கு என்னோட ராவல் கொஞ்சம் ஓவருதான். தாங்குனதுக்கு நன்றி.. :)

// எங்க குற்ற உணர்வு இல்லையோ அங்க குழப்பமும் இல்ல //

ஆடுகளின் வாழ்வில் குழம்பித்தவிப்பதும் இயல்புதான்! ஆகவேதான் எனக்கு குற்றவுணர்வில்லை :)

அடுத்த முறை ஊருக்கு வர்றப்ப சொல்லுங்க.. உங்களுப் பிடித்த மது(!?)வுடனும் எனக்குப்பிடித்த நொறுக்ஸ்சுடனும் அமர்ந்து நிறையப் பேசுவோம்! :)

நாதஸ், பொங்கல் கொஞ்சம் அதிகந்தான். அடுத்தமுறை அளவோட முடியுதான்னு பார்க்கறேன் :)

தருமி சார்,

எப்படி இருக்கீங்க? :) உங்களோடு போட்டோ ட்ரிப் போகனும்னு ரொம்பநாளா ஆசை.. சீக்கிரம் ஒர்கவுட் ஆகுதா பார்ப்போம்...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83578266378315672262008-09-03T03:31:00.000-04:002008-09-03T03:31:00.000-04:00ஆகா நல்லாருக்கு. :)ஆகா நல்லாருக்கு. :)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-27480186992024785482008-09-03T01:44:00.000-04:002008-09-03T01:44:00.000-04:00இப்ப எதுக்கு ஆட்டை இழுக்குறீங்க.நாங்களே ஆளுக்கு 14...இப்ப எதுக்கு ஆட்டை இழுக்குறீங்க.

நாங்களே ஆளுக்கு 14ன்னு வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கோம்.

கவலை இல்லாத வாழ்க்கை அதுக்கு மட்டும் இருக்கா என்ன? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-77378104230874525822008-09-02T21:26:00.000-04:002008-09-02T21:26:00.000-04:00பதிவு ரொம்ப நீளமா இருக்கு. உண்மைத்தமிழனுக்கு போட்ட...பதிவு ரொம்ப நீளமா இருக்கு. உண்மைத்தமிழனுக்கு போட்டியா!!!:)
அது சரி அதென்ன எல்லாம் செத்துப்போனவங்களா பாத்து கவலைப்படறீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-70296642547477830482008-09-02T16:59:00.000-04:002008-09-02T16:59:00.000-04:00உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிட...உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவுண்டர் காமெடியே தனிங்க. அதுலயும் அவரு குண்டக்கமண்டக்க அலப்பர விடுறப்ப...அப்பாவியாட்டம் ஒருத்தர் கூடயே இருந்து கேணமானையா மாட்டி விடுவாரே. ஹா ஹா ஹா. உண்மையிலேயே நல்ல கூட்டணிங்க அது. அதுலயும் ஜெய்ஹிந்த் படத்துல அவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இருக்கே..அடேங்கப்பா...தூக்கத்துலயே கதவைத் தெறந்து விடுறதென்ன...மாடீல இருந்து குதிக்கிறதென்ன...

சரி. அடுத்து ரஜினிக்கு வருவோம். ரஜினி கவுந்தடிச்சி குப்புற விழுந்ததுக்கும் கருணாநிதி விழுந்ததுக்கும் வித்யாசம் இல்ல. எல்லாம் ஒன்னுதான். ஆனா இவரு தமிழினத் தலைவராயிட்டதால அவர ஒன்னும் சொல்லக் கூடாது. அப்படி எதுவும் சொன்னா தமிழ் விரோதியாயிருவாங்க.

கீழ நெறைய கேள்விக கேட்டிருக்கீங்க. அதுல எதுக்குமே பதில் தெரியலையேய்யா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38482019805276965452008-09-02T15:00:00.000-04:002008-09-02T15:00:00.000-04:00//திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்...//திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா! வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.//

வாத்தி,

எனக்கு அப்பிடிதான் இருந்துச்சு.... ஆனா என்னை பொறுத்தவரைக்கும் முழுதாள் முழுக்க கிறுக்குகிறுக்குன்னு கிறுக்கி வைச்சிட்டு ரொம்ப அழகா சுபம்'னு எழுதி வைச்சிட்டா அதை எல்லாம் படிக்கமுடியுமா?????

சுபம்'கிறது யாரு கொண்டு வரப்போறாரோ அவரு மேலே இருக்கிற கிறுக்கல்களை எல்லாம் சரி பண்ணிருக்கனும்... :)) (Without Interrupting)

நானும் ரஜினி ரசிகன்தான்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-81252420569405809042008-09-02T13:24:00.000-04:002008-09-02T13:24:00.000-04:00//நானெல்லாம் ஹர்ட்-ரிடையர்டு பதிவர் ஓய்! :)//இப்பட...//நானெல்லாம் ஹர்ட்-ரிடையர்டு பதிவர் ஓய்! :)//

இப்படியெல்லாம் சொன்னா உட்ருவோமா, என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com