tag:blogger.com,1999:blog-10104032.post6828965194731744281..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): (புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-10104032.post-61880334972988467022007-07-28T05:59:00.000-04:002007-07-28T05:59:00.000-04:00தல.. தாமதமான வாழ்த்துக்கள்.. சூரியகாந்தி பூவைப்பார...தல.. தாமதமான வாழ்த்துக்கள்.. சூரியகாந்தி பூவைப்பார்த்ததுமே தோணுச்சு.. சொக்கா சொக்கானு.. ஹீம்..... நீங்க சொன்ன மாதிரி, அந்த முன்னாடி துறுத்திக்கிட்டு இருக்குற இலைதான் படத்தோட ஹைலைட்.... கலக்கீட்டீங்க...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-91339531717345479122007-07-23T14:02:00.000-04:002007-07-23T14:02:00.000-04:00ஜோ, அய்யனார்,வாழ்த்துக்களுக்கு நன்றி!ஜோ, அய்யனார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89437313449431532832007-07-23T04:28:00.000-04:002007-07-23T04:28:00.000-04:00ரெண்டு புகைப்படமும் நல்லாருக்கு ஆனா முதல் பரிசு பட...ரெண்டு புகைப்படமும் நல்லாருக்கு ஆனா முதல் பரிசு பட்டாம்பூச்சிக்கு கொடுத்திருக்கலாம் பாலா சொன்னமாதிரி கண்ணப் பறிக்குது :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-70155834496174000032007-07-23T03:32:00.000-04:002007-07-23T03:32:00.000-04:00வைசா, வெயிலான், பாபா,வாழ்த்துக்களுக்கு நன்றி!சுட்....வைசா, வெயிலான், பாபா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

சுட்.ஜி,

செஞ்சுட்டா போச்சு! ஆனா அதுக்கெல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பும் பரந்த மனசு வேணுமையா! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61238147850308194832007-07-23T03:23:00.000-04:002007-07-23T03:23:00.000-04:00ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல ..சகலகலாவல்லவர்...ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல ..சகலகலாவல்லவர் இளவஞ்சிக்கு வாழ்த்துக்கள்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-82804573817097786602007-07-23T01:59:00.000-04:002007-07-23T01:59:00.000-04:00வாழ்த்துக்கள் இளவஞ்சி!வாழ்த்துக்கள் இளவஞ்சி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85930576099962831002007-07-22T21:53:00.000-04:002007-07-22T21:53:00.000-04:00வாழ்த்துகள் வஞ்சி :)வாழ்த்துகள் வஞ்சி :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-84899546905802837792007-07-22T16:21:00.000-04:002007-07-22T16:21:00.000-04:00வாழ்த்துக்கள் வாத்யார்.இந்த மாசம் வீட்டுக்கு வரும்...வாழ்த்துக்கள் வாத்யார்.

இந்த மாசம் வீட்டுக்கு வரும்போதாவது உங்க கையால ஏதாவது சமைச்சுப் போட்டீங்கன்னா,அது போதும்..வேற ட்ரீட் எல்லாம் பெரிசா வேணாம்..Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-72008375023704057062007-07-22T14:39:00.000-04:002007-07-22T14:39:00.000-04:00வாழ்த்துகள் இளவஞ்சி.வைசாவாழ்த்துகள் இளவஞ்சி.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-75355201588345495852007-07-22T14:27:00.000-04:002007-07-22T14:27:00.000-04:00ஜெயகாந்தன்,வாழ்த்துக்களுக்கு நன்றி! :)பொன்ஸ்,// இந...ஜெயகாந்தன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

பொன்ஸ்,

// இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;) // ஆஹா! என்னே குருபக்தி! :)

அடுத்த முறை கலாசிருங்க! :)

காசி,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

ஜீரா,

வாழ்த்துக்கு நன்றி! ஆனால் அந்த கடசி 4 வரிகள் அநியாயத்துக்கு ஓட்டலு! எனக்கு "வருங்கால இந்திய ஜனாதிபதி வாழ்க"ன்னு லிவிங்ஸ்டனை பார்த்து கூவி அடிவாங்கிக் கொடுப்பானே ஒருத்தன்! அதுதான் நியாபகம் வருது! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57495930058844541622007-07-22T13:53:00.000-04:002007-07-22T13:53:00.000-04:00வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான படம் போட்டியில் வென்றது.

கலக்கல் திலகம் இளவஞ்சி வாழ்க!
ஒளிப்படச் செம்மல் இளவஞ்சி வாழ்க!
நிழற்பட ஓவியர் இளவஞ்சி வாழ்க!
புகைப்படப் புலவர் இளவஞ்சி வாழ்க!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-53704397589137055112007-07-22T11:36:00.000-04:002007-07-22T11:36:00.000-04:00Congrats.And, thanks for a nice desktop background...Congrats.
And, thanks for a nice desktop background:-)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23090086681860957522007-07-22T10:43:00.000-04:002007-07-22T10:43:00.000-04:00வாத்தியார், வாழ்த்துக்கள்.. இந்தப் படங்களைப் பார...வாத்தியார்,
வாழ்த்துக்கள்.. இந்தப் படங்களைப் பார்த்தப்பவே முடிவெடுத்துட்டேன்.. இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-5469022116422805952007-07-22T10:42:00.000-04:002007-07-22T10:42:00.000-04:00வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி!!வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி!!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14737568612289061322007-07-22T07:33:00.000-04:002007-07-22T07:33:00.000-04:00geetha ramesh ,என்னுடையது Sony DSC-H1. இதில் sony ...geetha ramesh ,

என்னுடையது Sony DSC-H1. இதில் sony லென்ஸ்தான் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வந்த H2, H5, H7 & H9 எல்லாம் Carl zeiess லென்ஸுடன் வருகின்றன.

வெற்றி, சுட்ஜி, செல்லா, தீபா, அனுசுயா, மாயா, தருமிசார், ஒப்பாரி,

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-31423936973891279732007-07-22T06:11:00.000-04:002007-07-22T06:11:00.000-04:00வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-51350902888486353722007-07-22T02:07:00.000-04:002007-07-22T02:07:00.000-04:00எழுத்தில்தனித்துவமானவன் என்று தெரியும்.இப்போது இதி...எழுத்தில்தனித்துவமானவன் என்று தெரியும்.
இப்போது இதிலும் .. வாழ்த்துக்கள்.

இதில் எனக்கென்ன இவ்வளவு சந்தோஷம் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-218917185770876602007-07-22T00:56:00.000-04:002007-07-22T00:56:00.000-04:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57101590016457765932007-07-22T00:54:00.000-04:002007-07-22T00:54:00.000-04:00ungkal camira vil iruppathu zeiss opticals thane? ...ungkal camira vil iruppathu zeiss opticals thane? ore santhekam athaan ketten.

geetha rameshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36970792547112962962007-07-22T00:37:00.000-04:002007-07-22T00:37:00.000-04:00முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே ...முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-74082110626556393472007-07-21T23:46:00.000-04:002007-07-21T23:46:00.000-04:00முதல் பரிசுக்கு வாழ்துக்கள்... கலக்கிட்டீங்கமுதல் பரிசுக்கு வாழ்துக்கள்... கலக்கிட்டீங்கDeepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-81231657659536054312007-07-21T22:41:00.000-04:002007-07-21T22:41:00.000-04:00புல்லட் நண்பா நீங்க ஜெயிச்சதை யாரும் போன்போட்டு சொ...புல்லட் நண்பா நீங்க ஜெயிச்சதை யாரும் போன்போட்டு சொல்லலையா? YOUR SUNFLOWER is selected as the picture of the month JULY!
வாழ்த்துக்கள்!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-60531681873962877492007-07-20T13:35:00.000-04:002007-07-20T13:35:00.000-04:00அமர்க்களம்.வாழ்த்துகள்....அமர்க்களம்.வாழ்த்துகள்....Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-64489023350427105002007-07-19T20:11:00.000-04:002007-07-19T20:11:00.000-04:00அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61516526140698236252007-07-19T02:59:00.000-04:002007-07-19T02:59:00.000-04:00யோவ் கைப்புள்ள,எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்ய...யோவ் கைப்புள்ள,

எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்யாணமாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்! (நாங்கெல்லாம் மானஸ்தருங்க! கூப்புடாத கல்யாணத்துக்கு வரமாட்டோம்.. ஆமா! அப்படியே பந்திக்கு முந்துனாலும் பின்னாடி வழியாத்தான் வந்து அட்டனெஸ்சு போடுவோம்!) நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!

பாராட்டுகளுக்கு நன்றி! ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா இதெல்லாம்?! :)

காமிராமேன் கண்ணன்?! நல்லவேளை "ரெட்டைக்குழல் துப்பாக்கி" கர்ணன்னு சொல்லாம போனீரே! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com