tag:blogger.com,1999:blog-10104032.post5854939413997890057..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): நொந்தகுமாரன் வீடு திரும்புதல் (அ) நாற்பதின் நாய் குணங்கள் (அ) சீச்சீ இப்பழம் (அ) சூரமொக்கை (அ)...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-10104032.post-84518112658744353162013-11-06T11:29:36.374-05:002013-11-06T11:29:36.374-05:00அடாடாடா.... நானும் பிளாக்கிலிருந்து பேஸ்புக் பக்கம...அடாடாடா.... நானும் பிளாக்கிலிருந்து பேஸ்புக் பக்கம் போயிட்டேன். இருந்தாலும் முன்னாடி ஒருதடவைகூட உங்க பிளாக் பாத்ததே இல்லாம விட்டுப்போனது எப்படின்னு தெரியலே. சுவாரசியம். சமயத்துல உங்க மாதிரி 40லயும் நிக்கிறேன், சில சமயம் உங்களை காரோட்ட வச்ச உங்க அப்பா போல ஊர் ஊரா போயி எல்லா பிரண்ட்ஸையும் பாக்கறேன். எப்படியோ, நல்ல அறிமுகம் குடுத்த பேஸ்புக்குக்கு நன்றி. (இதுதான் ஐரனி இல்லே...)
- ஷாஜஹான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15670175074683966662013-10-18T14:17:55.193-04:002013-10-18T14:17:55.193-04:00எப்படி உங்கள் பதிவுகளை நான் இத்தனை நாள் படிக்கவில்...எப்படி உங்கள் பதிவுகளை நான் இத்தனை நாள் படிக்கவில்லை? அழ வச்சிட்டீங்க.. muthukumaranhttps://www.blogger.com/profile/10032969098923327866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12490701226954984772013-10-07T16:37:38.328-04:002013-10-07T16:37:38.328-04:00நானும் நீங்க ஏதாவது எழுதிருக்கிறீங்களான்னு அப்பப்ப...நானும் நீங்க ஏதாவது எழுதிருக்கிறீங்களான்னு அப்பப்ப check பன்னுவேன், கடைசியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க. Super. அதுவும் midlife crisis பத்தி. நானும் நாற்பதை நெருங்கும் ITயில் குப்பை கொட்டிக்கொண்டிருப்பவன். நீங்கள் எழுதியுள்ள பலதும் நானும் அனுபவிப்பவை, நினைப்பவை. அருமையான பதிவு, கேள்விகள்.senthilhttps://www.blogger.com/profile/13544761516536924977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-45940484845623130732013-10-07T16:21:12.464-04:002013-10-07T16:21:12.464-04:00அப்பப்ப நீங்க ஏதாவது புதுசா எழுதிருக்கீங்களான்னு 3...அப்பப்ப நீங்க ஏதாவது புதுசா எழுதிருக்கீங்களான்னு 3 வருசமா check பன்னுவேன், கடைசியா எழுத ஆரம்பிச்சிடீங்க. super. அதுவும் midlife crisis பத்தி. நானும் ITயில் வேலை பார்க்கும் நாற்பதை நெருங்கி கொண்டிருப்பவன், நீங்கள் எழுதியிருக்கும் பலதும் நானும் நினைப்பவை/அனுபவிப்பவை. அருமையான பதிவு, கேள்விகள்.senthilhttps://www.blogger.com/profile/13544761516536924977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2324939109239973752013-10-03T22:14:40.126-04:002013-10-03T22:14:40.126-04:00அய்யா பெயரில்லா!
யாரானும் நிங்கள்?! ஏன் இப்படி பெ...அய்யா பெயரில்லா!

யாரானும் நிங்கள்?! ஏன் இப்படி பெத்த பெத்த பெயரையெல்லாம் இப்படி அசால்ட்டா விட்டடிச்சு வயத்துல கிலிய கெளப்பறீங்க?! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-87313060356496907412013-10-03T03:42:31.263-04:002013-10-03T03:42:31.263-04:00Hello Mr. Ilavanji
இந்த 3 வருடத்தில் இந்த மோகனுதாச...Hello Mr. Ilavanji
இந்த 3 வருடத்தில் இந்த மோகனுதாசு இளங்கோவரு மட்டும் மாறலியேய்யா,ஆட்டம் நின்னபாடில்ல..

என்னவோ போங்க, முகமூடியும் வந்தா நல்லாயிருக்கும். தமிழ்தாய அடுத்த கட்டத்துக்கு தள்ளிக்கிட்டு போறதுக்கு வசதியா !

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-45149924981988598932013-09-15T21:43:39.485-04:002013-09-15T21:43:39.485-04:00நன்றி தருமிசார்!
கூகுள்காரர் தொல்லை தாங்கமுடியலை!...நன்றி தருமிசார்!

கூகுள்காரர் தொல்லை தாங்கமுடியலை! ரெண்டாவது பேரு இருந்தே ஆகனும்னு அடம்!

அதுபோக நன்மாறன் நல்லதம்பி அப்படின்னு எனக்கொரு சேக்காளி. ஆளு பேருக்கேத்த மாதிரியே குணநலன்கள் கொண்டவர். நமக்கு அதெல்லாம் அமையாததால பேரு மட்டும் சேர்த்துக்கலாம்னு...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80492707395882236082013-09-15T11:51:16.527-04:002013-09-15T11:51:16.527-04:00ரெண்டு விஷயம்: : 1. rat race ரொம்ப நல்லா வந்திருக்...ரெண்டு விஷயம்: : 1. rat race ரொம்ப நல்லா வந்திருக்கு. 2. எப்போ நன்மாறன் உங்க கூட சேர்ந்தாரு? கூகுள்+ வந்ததும் சேர்ந்துக்கிட்டாரோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80051332717221969442013-09-15T03:47:37.093-04:002013-09-15T03:47:37.093-04:00
//”செண்ட்டிமெண்டல் இடியட்”//
ஆமா ... அதான் அந...

//”செண்ட்டிமெண்டல் இடியட்”//
ஆமா ... அதான் அந்தக் காலத்தில நண்பனுக்காகவும். பாத்து வச்ச பொண்ணுக்காகவும் ப்ளைட் புடிச்சி ஓடுன ஆளாச்சே. இது தெரியாதா எங்களுக்கு!

//அதுபோக பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். //
நாப்பதுல வர்ர ‘பிரசவ வைராக்கியம்’! ஆனாலும் வைராக்கியம் தொடருணும்னு ஆசை.

//இத்தன வயசுல இதுகூட உங்களால இயல்பா விட முடிலைன்னா அப்பறம் என்னத்த நீங்க உங்களுக்காக வாழ்வை இயல்பா வாழ்ந்துருவீங்க?”ன்னு ஒரு பெரிய தத்துவபிட்டா எடுத்து விட்டுட்டேன்.//

நாப்பதுல என்னங்க இந்தப் பிரச்சனை. 69-லும் இந்தப் பிரச்சனை பெரிய சத்தப் பிரச்சனையாக அல்லவா இருக்குது! தங்ஸிடம் அடிவாங்காத குறைதான். அட .. வீட்டுக்குள்ள கூட சுதந்திர ‘காத்துக்காரனாக’ இருக்க முடியலைன்னா ... என்னங்க சுதந்திரம்!

//பழகத்தெரியாதுன்னு இல்லை.ஆனா ஆரம்ப ஐஸ்பிரேக் நடக்கறதுக்குள்ள ஜீன்ல ஒட்டிக்கிட்ட வெக்கமோ தயக்கமோ என்னைய மென்னு தின்னுருது.//
உங்களைப் பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே! சும்மா ‘பூந்து விளையாடுற’ டைப் மாதிரில்ல இருக்கு.

//கடைசிக் கட்டத்து தனிமைங்கறது கனவுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் நனவா? //
இல்லைங்க ... அது நனவுக்குள் ஒளிஞ்சிருக்கும் கனவு. அதோடு அந்த தனிமையெல்லாம் (இப்போதைக்கு) கசப்பில்லைங்க. நல்லா தான் இருக்கு. கை கால் இழுத்துக்கிட்டாதான் வம்பு. அது இல்லாம சட்டு புட்டுன்னு போனா நல்லது. மத்தபடி கடைசிக் கட்டத்து தனிமைங்கறது ஒண்ணும் சோகமான விஷயம் இல்லைங்க. ஒரு மாதிரி தனிக்காட்டு ராசா மாதிரி ஒரு வாழ்க்கை. அம்புட்டுதான்!

//ஹிட்லருக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைனு தெரிஞ்சதுல மட்டும் ஒரு அல்ப சந்தோசம்!//
ஆனால் இட்லர் செமையா கத்துறாரே ...

//ஜோ/Joe10:43 AM, செப்டம்பர் 11, 2013
என்னத்த சொல்ல ..நீரெல்லாம் இந்நேரம் 10 புக்-காவது வெளியிட்டிருக்கணும் ஓய் //

நூத்துல ஒரு வார்த்தை, ஜோ! இந்த மனுசனுக்குத்தான் தன் பலம் தனக்கே தெரியாம இருந்துக்கிட்டு இருக்காரு. பாவம், இந்த மனுசன். இல்ல?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-58239925012998191272013-09-13T23:31:15.484-04:002013-09-13T23:31:15.484-04:00வரணும் மதுமிதா,
அதானே, ஒரே ஒரு . வச்சு அதுக்கு கவ...வரணும் மதுமிதா,

அதானே, ஒரே ஒரு . வச்சு அதுக்கு கவுஜைன்னு ஒரு அட்டகாசம் ஞாபகம் இருக்கா? :)

பார்க்கலாம் இது இன்னும் எத்தனைநாள் போகுதுன்னு!!

இண்டியன், உதவிக்கு நன்றி! பார்க்கலாம் ஏதாச்சும் செட்டாவுதான்னு.

கோவி,

எப்படி இருக்கீங்க?

கரெக்ட்டுதான். இப்படி தெரியாம சபைல விட்டுட்டாதான் இப்படி மத்தவங்களை கொழப்பி சமாளிக்கறது! :)

ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15058736046256894432013-09-13T23:25:18.108-04:002013-09-13T23:25:18.108-04:00சுந்தர்,
வாங்க! எத்தனைமுறை வேணாலும் படிங்கப்பு. ஏ...சுந்தர்,

வாங்க! எத்தனைமுறை வேணாலும் படிங்கப்பு. ஏதாச்சும் புரிஞ்சா எனக்கும் சொல்லுங் ;)

நிர்மலா, வரனும் தோஸ்த்! :)

தங்கமணி, மீண்டும் உங்கள் ஊக்கங்களை பெற்றதில் கண்டதில் மகிழ்ச்சி. தாமரைக்குளம் கொடுத்த ஈர்ப்பை இன்னும் நான் மறந்தவனில்லை! எதுவும் மாறவில்லை இப்போதும் :)

ஜோசப் சார், கல்ப் தமிழன், கணேஷ், பாபு,

நன்றி!

ஜெயகாந்தன், இன்னைக்கு இதை ட்ரை செய்யறேன். ஆனா சேலஞ்சே ப்ளாகர்ல இருக்கற சுட்டிகளை எப்படி மொத்தமா எக்ஸ்போர்ட் செய்யறதுதான். பார்க்கலாம்.

வாங்க ஆயில்யன், பார்த்து நாளாச்சு :)

மீட்பு கிடைக்குமான்னு எனக்கும் தெரியலை. ஆனா அகத்தை தொடற ஏதாச்சும் செஞ்சு உயிர்ப்புடன் இருந்துட்டம்னா கடந்துடலாம்னுதான் தோனுது.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-37454091403654610872013-09-13T12:46:30.955-04:002013-09-13T12:46:30.955-04:00அந்த காத்து மேட்டரு சூப்பர்.
ஆள் அரவம் இல்லாத இடத...அந்த காத்து மேட்டரு சூப்பர்.

ஆள் அரவம் இல்லாத இடத்தில் சத்தமாக விட்டு ரசிக்கிறவக தானே நாம

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-44574649527348112912013-09-13T12:16:56.824-04:002013-09-13T12:16:56.824-04:00//யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ...//யாராச்சும் RSS dataவை எப்படி எக்ஸ்போர்ட் செஞ்சு ஏதாச்சும் readerல இம்போர்ட் செய்யறதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு! //

Try www.theoldreader.com

அப்பப்போ மட்டையானாலும் 90% google reader பீல் கிடைக்கும்.

இடுகை இன்னும் பாதிதான் படிச்சிருக்கேன். படிக்கும்போதே same pinch என்றே தோன்றியது.
Great come back. Keep going.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-60959443933872885522013-09-13T09:36:33.146-04:002013-09-13T09:36:33.146-04:00வாங்க இளவஞ்சி
நல்வரவு:)
வலைப்பதிவில் மாஞ்சு மாஞ...வாங்க இளவஞ்சி

நல்வரவு:)

வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு வெளையாடுன நாட்களெல்லாம் எங்கேயோ போயிடுச்சு. மலரும் நினைவுகளாயிடுச்சு. நினைவு படுத்திட்டீங்கப்பூ :)

எலி வாளுக! எழுதுங்க எழுதுங்க நாங்க வாசிக்கிறோம் :)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-73010378565887783792013-09-13T08:39:22.562-04:002013-09-13T08:39:22.562-04:00//நம்ப சோலியும் வாழ்க்கையும் ஒன்னுன்னு ஊரூக்கு செத...//நம்ப சோலியும் வாழ்க்கையும் ஒன்னுன்னு ஊரூக்கு செதறிக் கெடக்கமே//

நிம்மதியா இருக்காங்களோ இல்லியோ ஆனா உள்ளூர்லயே இருக்கிறவங்களை நெனைக்கிறச்ச நமக்குள்ள உண்டாற ஏக்கமும் ஆதங்கமும் நாமளும் ஊருக்கே வந்து சேர்ந்துடலாமான்னு தோணுறச்சதான் வேலையும் வாழ்க்கையும் 1ன்னு கிறுக்குதனமா யோசிக்க தோணுது இப்பவும் :((( மீண்டு வர எம்புட்டு நாளாகும்ன்னு தெர்ல !

ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-59755148321944619852013-09-12T22:59:12.990-04:002013-09-12T22:59:12.990-04:00Machi, naan AOL reader'kku maaritten. Not bad!...Machi, naan AOL reader'kku maaritten. Not bad!

http://reader.aol.com/ Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-34461949051156650862013-09-12T14:11:46.808-04:002013-09-12T14:11:46.808-04:00டெஸ்ட்123டெஸ்ட்123Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35426115011187072912013-09-12T11:31:12.454-04:002013-09-12T11:31:12.454-04:00உங்களோட பழைய புல்லெட் பதிவை திரும்ப இத்தனை வருடங்க...உங்களோட பழைய புல்லெட் பதிவை திரும்ப இத்தனை வருடங்களுக்கு பிறகு படித்தேன்
welcome back
babuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89012205106835563942013-09-12T06:07:30.955-04:002013-09-12T06:07:30.955-04:00welcome back!welcome back!Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76715415622417637502013-09-12T05:52:47.518-04:002013-09-12T05:52:47.518-04:00வாங்க வாங்க!!!வாங்க வாங்க!!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/16801283871152070618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38007876317716049032013-09-12T05:51:28.181-04:002013-09-12T05:51:28.181-04:00வாங்க வாங்க!!!வாங்க வாங்க!!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/16801283871152070618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-59886300206925932722013-09-12T05:28:37.520-04:002013-09-12T05:28:37.520-04:00அடேங்கப்பா எவ்வளவு பெரிய பதிவு? எல்லாத்துக்கும் சே...அடேங்கப்பா எவ்வளவு பெரிய பதிவு? எல்லாத்துக்கும் சேத்து வச்சி எழுதிட்டீங்க போல? Welcome back :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-37296220093459511202013-09-12T03:16:56.343-04:002013-09-12T03:16:56.343-04:00Feedlyயில் வைத்திருந்ததனால் பிழைத்தேன். மீள் வருகை...Feedlyயில் வைத்திருந்ததனால் பிழைத்தேன். மீள் வருகைக்கு வாழ்த்தும் நன்றியும். எல்லா துக்கடாக்களும் வழமைபோல இரசிக்க வைத்தன. நிறைய மாறித்தான் இருக்கின்றன இங்கும். ஆனாலும் எதுவும் மாறவில்லை இப்போதும்.

தங்கமணிhttps://www.blogger.com/profile/15033528709375269806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62010211694799058482013-09-12T01:25:52.708-04:002013-09-12T01:25:52.708-04:00ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!
Nirmala...ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!

Nirmala.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57722031690756541242013-09-12T01:25:29.376-04:002013-09-12T01:25:29.376-04:00ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!
Nirmala...ஆஹா! வெல்கம் தோஸ்த்! வாசிச்சதுல சந்தோஷம்!

Nirmala.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.com