tag:blogger.com,1999:blog-10104032.post5558213587822799624..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): முட்டை பிச்சு பரோட்டாilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10104032.post-24138220290252389962007-07-29T22:10:00.000-04:002007-07-29T22:10:00.000-04:00இதைத்தான் பசங்க சொன்னாங்களா? நல்லா இருடே. வக்கீல் ...இதைத்தான் பசங்க சொன்னாங்களா? நல்லா இருடே.

வக்கீல் நோட்டீஸ் எல்லாம் அனுப்ப மாட்டோம். நீர் சொன்னா மாதிரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்தான். நடத்தும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10597385932372812192007-07-29T07:25:00.000-04:002007-07-29T07:25:00.000-04:00தேங்காய் சட்னியா???????செய்முறைக்கு நன்றிதேங்காய் சட்னியா???????

செய்முறைக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14942109561467755922007-07-28T23:12:00.000-04:002007-07-28T23:12:00.000-04:00ஐயா,எங்க ஊரை விட்டுபுட்டீங்களே...ராகவன்....விருது ...ஐயா,எங்க ஊரை விட்டுபுட்டீங்களே...
ராகவன்....விருது நகர் புரோட்டாவிற்கு
நேர் நேர் நிரை நேர்....Unknownhttps://www.blogger.com/profile/09371719358979070572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-205729227517879842007-07-24T10:45:00.000-04:002007-07-24T10:45:00.000-04:00/*மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்ட.../*மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு "My neighbor is secretly doing smithing to make his personal homemade Pistol!"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும்! சாக்கிரதை! ( ஏற்கனவே, நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லாம சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டு அப்பறம் பத்தவைச்சுக்கிட்ட தீயையும் லோக்கல் போலீஸு அணைச்சு உயிரைக் காப்பாத்தற நிலைமைல இருக்கு! )*/

இங்கன பினாங்க்ல.. ரொட்டி சானாய்,ரொட்டி சானாய்..அப்படின்னு கன்னு முன்னாடி காட்டிட்டு..கொத்துப் பரொட்டா கேட்டா, இல்லையின் சொல்லிட்டானுங்க.. அப்புறம் ஒரு வழியா, நம்ம ஊர்காரவங்க ஹொட்டல்.. இல்ல, இல்ல.. ரெஸ்டாரென்டுல ... கிடைக்குதுனு கண்டு படிச்சு, இப்போ எல்லாம், வீக் என்டுனா, கொத்துப்ப்ரொட்டா தான்... நீங்க சொன்னத, பெங்களுருல தான் கொத்துப்ப்ரொட்டா கிடைக்காமா நாக்க தொங்க போட்டு, ஒரு வழியா வீட்டுலெ செய்ய ஆர்ம்பிச்சேன்..தங்கமணிக்கு, இதில அப்படி என்ன இருக்குதோ..அப்படினு அலுத்துக்குவா.. அவங்களுக்கு என்ன தெரியும் கொத்துப்ப்ரொட்டா டெஸ்ட்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-22931793214063334792007-07-24T08:41:00.000-04:002007-07-24T08:41:00.000-04:00போட்டியில் கலந்து கொள்ளும்படித் தங்களை அன்போடு அழை...போட்டியில் கலந்து கொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன்
http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.htmlselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-87872081820334836402007-07-24T05:56:00.000-04:002007-07-24T05:56:00.000-04:00இங்க பெண்களூர்ல நம்மூர்காரங்க கடையிலயும் போடுறாங்க...இங்க பெண்களூர்ல நம்மூர்காரங்க கடையிலயும் போடுறாங்க.. 'கொத்த' வழி இல்லாததால இங்கயும் பிச்சு பரோட்டா தான்..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-72177884013642276612007-07-24T03:50:00.000-04:002007-07-24T03:50:00.000-04:00வவ்வால் சொன்னது சரிதான் கொத்து பரோட்டாவுடன் ரைத்தா...வவ்வால் சொன்னது சரிதான் கொத்து பரோட்டாவுடன் ரைத்தா - வெங்காயச்சட்டினி பிரமாதமாக இருக்கும் .Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-18267850108240935542007-07-23T15:22:00.000-04:002007-07-23T15:22:00.000-04:00நான் காலைலயே இந்தப் பதிவைப் பாத்தேன். ஆனா ஆப்பீசுல...நான் காலைலயே இந்தப் பதிவைப் பாத்தேன். ஆனா ஆப்பீசுல கட்டங்கட்டமா வரும். அதுனால காத்திருந்து வீட்டுக்கு வந்து படிச்சிட்டேன். :)

கொத்து புரோட்டாவைப் போல சுவையான உணவு இல்லை. இல்லை. இல்லவேயில்லை. இங்கு உண்ணும் பருகரும் ஸ்டெக்கும் என்னதான் இருந்தாலும் கொத்துக்கு முன்னால் வருமா!

அந்தப் பழைய புலவரு கருஎள்ளுவரு அல்ல. தெருவள்ளுவரு. அவரு மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சீன்னு பல ஊர்கள்ள தெருவுல தள்ளுவண்டி வெச்சு கொத்து பொரோட்டா பொரட்டுனவரு. அதுனாலதான் அவருக்கு மதுரை பரோட்டா வணிக தள்ளுவண்டி கொத்தனார்னும் இன்னொரு பேரு உண்டு. ஹி ஹி

// முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam! ).//

ஆகா! அப்படிப் போடுங்க.

// ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு! //

பின்னே....கொத்துப் புரோட்டாவை என்னோட வங்காள நண்பர்களுக்குத் தெரியாம அறிமுகப் படுத்தீட்டேன். அவங்க கடைல உக்காந்து சிக்கன் கொத்து, எக் கொத்து, மட்டன் கொத்துன்னு கொத்திக் கொத்தி எடுத்தத மறக்க முடியுமா?

சாத்தூர்ல வண்டி இருக்கங்குடிக்குத் திரும்புற திருப்பத்துக்கு முன்னாடி ஒரு ஓட்டல் இருக்கு. அப்படியே கொடகொடகொடன்னு கொத்தி அதுல சால்னாவை ஊத்தி கொளகொளன்னு தட்டுல எல மேல போட்டுத் தருவாங்களே...ஆகா...ம்ம்ம்..இங்க அதெல்லாம் எங்க. ஒங்க ரெசிப்பிதான் திங்க. நன்றிங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-60240562896751391752007-07-23T13:24:00.000-04:002007-07-23T13:24:00.000-04:00மதுரக்காரரே!// இந்த அம்மா gowri எங்க இங்க வந்தாங்க...மதுரக்காரரே!

// இந்த அம்மா gowri எங்க இங்க வந்தாங்க...? //

இந்த குசும்புதானே வாணாங்கறது? ம்ம்ம்.. எல்லாம் சாப்பாட்டுக்கடைக்கு பேர்போன மதுரைல இருக்கற தெம்பு! நடத்துங்க! :)

எழில், வாங்க! பாராட்டுகளுக்கு நன்றி.

பாலராஜன்கீதா,

அசத்திட்டீங்க! என்னோட சமையற்குறிப்புகளை இப்படி அழுத்தந்திருத்தமா ஃபாலோ பண்ணறதை நினைச்சா ஆனந்தக்கண்ணீர் வருது!

அடுத்தமுறை அடுப்பு பத்தவைக்கறதை மறக்காம சொல்லிடறேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-16181169016811307552007-07-23T13:09:00.000-04:002007-07-23T13:09:00.000-04:00// வாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ...// வாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ஊத்தி காய்ந்ததும் //

நல்லெண்ணை காயவே மாட்டேங்குது
;-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90980348777433066832007-07-23T12:22:00.000-04:002007-07-23T12:22:00.000-04:00தருமி, அது கௌரி இல்லை, கிளறி இளவஞ்சி,சுவையான சமையல...தருமி, அது கௌரி இல்லை, கிளறி

இளவஞ்சி,
சுவையான சமையல் குறிப்புக்கு நன்றி

எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83580141618566389852007-07-23T11:30:00.000-04:002007-07-23T11:30:00.000-04:00//ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்ட...//ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு ..//
இந்த அம்மா gowri எங்க இங்க வந்தாங்க...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-66853741957158117872007-07-23T03:27:00.000-04:002007-07-23T03:27:00.000-04:00அனுசுயா,// பேசாமா முக்கு கடைல பரோட்டா மாஸ்டர்கிட்ட...அனுசுயா,

// பேசாமா முக்கு கடைல பரோட்டா மாஸ்டர்கிட்ட வாங்கி சாப்பிட்டுட்டு //

நாங்க மட்டும் என்ன வீம்புக்கா இதையெல்லாம் செய்யறோம்? முக்குகடைல ஈசியா கிடைக்குங்கற தகவலெல்லாம் சொல்லி பொகையக்கெளப்பாதீங்கம்மா! :)

இளா,

கலக்கிட்டய்யா! கலக்கிட்ட!! இதுக்குத்தான் சீனியருங்க பேச்சை கேக்கனுங்கறது! நாம்பாருங்க! சக்கரத்தை இன்னொருவாட்டி கண்டுபுடிச்சிருக்கேன்! :)

அ.ர.ம,

நம்ப அய்யனாருக்கு இல்லாத வாழ்த்தா? சொல்லியாச்சப்பேய்! :)

சுட்.ஜி,

// எ.க.இ.வா?? // என்னய்யா இது? நீர் வழக்கமா ஃபிகருங்களுக்கு சொல்லற கோட்வேர்டெல்லாம் எங்கிட்ட சொன்னா எப்படி புரியும்னேன்?!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-22410065649300769752007-07-23T03:22:00.000-04:002007-07-23T03:22:00.000-04:00வவ்வால்,வலைல கொத்துபரோட்டாவுக்கு ஓனரு நம்ப இகொ தான...வவ்வால்,

வலைல கொத்துபரோட்டாவுக்கு ஓனரு நம்ப இகொ தான்! அந்த வரலாற்று உண்மைய மறுக்க முடியுமா? இதெல்லாம் ஒரு கடைல வேல பார்த்துட்டு சன்னமா அடுத்த தெருல கடை தொடங்கற உத்தி! தொழில் கத்துக்குடுத்த குரு இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு! வாழ்த்தற மனமுடைய இகோ வைப்போய் வக்கீல் நோட்டீஸ் அது அது இதுன்னு புரளி கெளப்பு அவருக்கு அவப்பெயர் உண்டாக்காதீரும்! )

// கொத்து பரோட்டாவிற்கு என்றே பிறந்த வெங்காயப்பச்சடியை // இது எந்த ஊரு ஸ்டைலுய்யா?

துளசியக்கா,

// 'தனி'க்குடித்தன எஃபெக்ட்டு நல்லாத் தெரியுது // விடுங்க! எங்கஸ்டம் எனக்கு ! :)

vathilai murali,

// சமையல் குறிப்பை விட முன் குறிப்பு சூப்பர் // இதெல்லாமும் கூட தொழில் ரகசியந்தான்! பின்னது எடுபடாதுன்னு தெரிஞ்சுதான் முன்னதை சூப்பரா எழுதறது! :)

delphine,

// ஹெல்லோ! இதுமாதிரி சப்பாத்தியில்லும் செய்யலாம்...// தகவலுக்கு நன்றி! செஞ்சிருவோம்! :)

இருந்தாலும் சுடச்சுட 4 சப்பாத்திய ஒரு தட்டிலும் முட்டை பொரியலை இன்னொரு தட்டிலும் வைச்சு சாப்பிடறதும் ஒரு சுகம்! இதுக்கு எந்த குருமாவும் தேவையில்லை.

// (இளவஞ்சிக்கு கல்யாணமாகிடுச்சா?) // ஆமாங்க! வேறவழியில்லாம கொஞ்ச நாளைக்கு இங்க பேச்சிலரா இருக்கேன்!

// குடுத்துவச்சவங்கத்தேன் // நெஜமாத்தான்! என் இம்சையில்லாம அவங்க அங்க நிம்மதியா இருக்காய்ங்க! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30190405836358492282007-07-23T02:51:00.000-04:002007-07-23T02:51:00.000-04:00ஹி..ஹி...என்னோட வழக்கமான பின்னூட்டம் என்னாவாயிருக்...ஹி..ஹி...என்னோட வழக்கமான பின்னூட்டம் என்னாவாயிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமில்லையா???

எ.க.இ.வா??Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-84757087632474675702007-07-23T02:20:00.000-04:002007-07-23T02:20:00.000-04:00அது எல்லாம் இருக்கட்டும்.எங்க தலைக்கு வாழ்த்து சொன...அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?அய்யனார்https://www.blogger.com/profile/07737810727824038429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-67128886997070502662007-07-23T01:00:00.000-04:002007-07-23T01:00:00.000-04:00ஆசானே சிஷ்யபுள்ளை இந்த விஷயத்தை ரொம்ப வருஷம் முன்ன...ஆசானே சிஷ்யபுள்ளை இந்த விஷயத்தை ரொம்ப வருஷம் முன்னாடியே போட்டாச்சுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15598003179960952332007-07-22T21:59:00.000-04:002007-07-22T21:59:00.000-04:00ஆகா பார்க்க பார்க்கவே சாப்பிட தோனுது ஆனா என்ன மொத ...ஆகா பார்க்க பார்க்கவே சாப்பிட தோனுது ஆனா என்ன மொத வாரம் சொன்ன சிக்கன் சால்னாவே செஞ்சு முடியல அதுக்கபுறம் புரோட்டா வாங்கி இதெல்லாம் ஆவறதுல்ல பேசாமா முக்கு கடைல பரோட்டா மாஸ்டர்கிட்ட வாங்கி சாப்பிட்டுட்டு அப்புறமா யோசிக்கனும் செய்யறத பத்தி :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-75262800299110598592007-07-22T21:38:00.000-04:002007-07-22T21:38:00.000-04:00சமையல் குறிப்பை விட முன் குறிப்பு சூப்பர்சமையல் குறிப்பை விட முன் குறிப்பு சூப்பர்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36657722808409727022007-07-22T19:37:00.000-04:002007-07-22T19:37:00.000-04:00'தனி'க்குடித்தன எஃபெக்ட்டு நல்லாத் தெரியுது:-)))))...'தனி'க்குடித்தன எஃபெக்ட்டு நல்லாத் தெரியுது:-)))))

போனவருஷம் நம்ம 'கொத்ஸ்' போட்ட கொத்தைப் பார்க்கலையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-71881860218226773962007-07-22T18:51:00.000-04:002007-07-22T18:51:00.000-04:00இளவஞ்சி , நீர் என்ன நீண்ட கால ஆழ் உறக்கம் அல்லது க...இளவஞ்சி ,

நீர் என்ன நீண்ட கால ஆழ் உறக்கம் அல்லது கோமாவில் இருந்தீரா ஆதி காலத்திலேயே இலவசகொத்தனாரல் கொத்தப்பட்ட கொத்ஸ்சு பரோட்டாவை மீண்டும் கொத்த கிளம்பிட்டீர்.அதுக்கு தான் பேர மாத்தி புத்தம் புதியபதிவ பிச்சு பரோட்டானு போட்டீரா?

எனக்கென்னமோ இது சரியாப்படலை இலவசகொத்தனார் "இன்டெலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் ஆக்ட்" படி வக்கீல் நோட்டீஸ் விடுவார்னு தான் தோணுதுது எதுக்கும் ஒரு முன் ஜாமீன் வாங்கி வையும்!

கொத்து பரோட்டாவிற்கு என்றே பிறந்த வெங்காயப்பச்சடியை விட்டுடிங்களே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com