tag:blogger.com,1999:blog-10104032.post2947201094015408767..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): கமகம புதினா சாதம்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-10104032.post-85910985043920327082007-07-22T14:34:00.000-04:002007-07-22T14:34:00.000-04:00Rumya,என் வயித்துல பாலை வார்த்தீங்க! மக்கா கசக்குத...Rumya,

என் வயித்துல பாலை வார்த்தீங்க! மக்கா கசக்குதுன்னு சொன்னபோது நாம சொல்லறது நமக்கு மட்டும்தான் நல்லா வருமான்னு கொழம்பிட்டேன்.

உங்க ஒருத்தரோட ஸ்டேட்மெண்ட் போதும். இத வைச்சே டெல்லி வரைக்கும் பேசுவேன்! :)))

நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12989113291705356262007-07-22T14:27:00.000-04:002007-07-22T14:27:00.000-04:00I tried this mint rice. We all loved it. Thank you...I tried this mint rice. We all loved it. Thank you again for this post.

RumyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-77953571741277716092007-07-14T14:19:00.000-04:002007-07-14T14:19:00.000-04:00செல்வு,// உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன்....செல்வு,

// உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது //

நெசமாவா சொல்லுதீக?! பச்சைவாசம் போக வதக்கச்சொன்னேனே! செஞ்சீரா? இல்லை அரிசிக்கு சரிசமமா புதினாவை அள்ளி விட்டுட்டீரா? சமைச்சு சாப்பிட்ட நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தான் இருக்கேன்! அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கறேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-66926693478212424042007-07-14T09:39:00.000-04:002007-07-14T09:39:00.000-04:00பொறவு என்ன வெத்தல பாக்க வச்சா ஒங்கள அழைக்கிறது பதி...பொறவு என்ன வெத்தல பாக்க வச்சா ஒங்கள அழைக்கிறது பதிவ படிக்க வாங்கன்னு.. அதான் அப்படிச் சொன்னேன். உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குதுselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10418326266745889452007-07-12T22:59:00.000-04:002007-07-12T22:59:00.000-04:00maapu vaikaporangaya aapu!etho pona poguthey nu sa...maapu vaikaporangaya aapu!

etho pona poguthey nu samayal solli thantha, jail kali kinda aal illa nu jailor koopidararu

etho oru sathi valai unga valai pathivai suthi irukku nu theriuthu

saakrathai ila ..vanchika poranga :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-64337166917656719502007-07-11T15:35:00.000-04:002007-07-11T15:35:00.000-04:00//போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவ...//
போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல//

You are always Welcome!

We Are eagerly waiting To Learn To Cook many Food Items Including Kali!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-7624302264155497822007-07-11T14:04:00.000-04:002007-07-11T14:04:00.000-04:00யம்மா தாயே லிண்டா,// நான் தேடிகிட்டிருக்குற என் வர...யம்மா தாயே லிண்டா,

// நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான //

ஒரு புள்ள குட்டிக்காரன் கிட்ட பேசற பேச்சா இது?! அப்ப்ப்பிடியே வேற பக்கமா போயி தேடு தாயே!!!

போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-55417633734154249242007-07-11T12:32:00.000-04:002007-07-11T12:32:00.000-04:00Hey! I Learned To Write in Tamil Through You Site....Hey!

I Learned To Write in Tamil Through You Site. HaHaHa!

கமகமன்னு பெதினா சாத வாசம் ஆளைத் தூக்குதே!

நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான அத்தனை தகுதிகளும் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-67209862725666231302007-07-11T03:24:00.000-04:002007-07-11T03:24:00.000-04:00டுபுக்ஸ்,உமக்கு இல்லாததா?! சீக்கிரம் வாங்க! வீட்டு...டுபுக்ஸ்,

உமக்கு இல்லாததா?! சீக்கிரம் வாங்க! வீட்டு பக்கத்துலயே டெஸ்கோவும் இருக்கு! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-8506773750274969892007-07-10T12:00:00.000-04:002007-07-10T12:00:00.000-04:00அண்ணாச்சி கள கட்டுது போங்க..என்னடா அஙக்ன வந்தா சாப...அண்ணாச்சி கள கட்டுது போங்க..என்னடா அஙக்ன வந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்ன்னு இருந்தேன்...தோ ஓடிப் போயி டிக்கெட் எடுத்துடறேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-47648336209158830242007-07-09T19:05:00.000-04:002007-07-09T19:05:00.000-04:00நானானி, சரியாச்சொன்னீரு!ஜீரா,// இளவஞ்சி வீட்டுக்கு...நானானி, சரியாச்சொன்னீரு!

ஜீரா,

// இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! // Always Welcome! :)

தீவு,

// புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன். // அது சரி! நீங்க எதுக்கும் ரம்யா வந்து சொல்லறவரைக்கும் வெயிட் பண்ணுங்க! :)

சுதர்சன்.கோபால்,

// தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...// அதானே! உங்க ஞாபகசக்திடாம் புகழ்பெற்றதாச்சே! இல்ல.. 'சுயநினைவோட' இருக்கறப்ப சாப்பிட்டதைமட்டும் சொல்லறீரா?! :)))

வவ்வால்,

// நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்! // அதுக்குத்தான் அரைச்சுவிட்டதை நல்லா பச்சைவாசம் போகறவரைக்கும் வதக்கனுங்கறது. இதுபோக கொத்தமல்லி தழையும் சேர்க்கறதால புதினாவோட அதீத வாசமும் கசப்பும் இருக்காது.

வேற ஏதாச்சும் வழிமுறையிருந்தாலும் சொல்லுங்க...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-18260890697507104792007-07-09T18:58:00.000-04:002007-07-09T18:58:00.000-04:00தருமிசார்,// அங்கன உக்காந்திருக்கிற பொம்மை // அது ...தருமிசார்,

// அங்கன உக்காந்திருக்கிற பொம்மை // அது பாப்பாவோடதுங்க... மறந்துட்டு போயிட்டாளாம்! மறக்காம எடுத்துக்கிட்டு வர சொல்லியிருக்கா! எதுக்கும் நீங்க அவகிட்ட கேளுங்க :)

செந்தழல்,

// ரைஸ் கொஞ்சம் வேவலியோ ?? //

உதிரிஉதிரியா இருக்கறதுனால உங்களுக்கு அப்படி தெரியுதுபோல! ஒரு விசிலுக்கு மேலவிட்டாலும் கொழைஞ்சுரும்.

அனானி,

நம்ப ஸ்டாரு சும்மா தமாசி செய்யாறாப்புல! :) அவரு பதிவுல போயி என்னா சேதின்னு கொடைஞ்செடுங்க! :)

delphine,

// this is really good!// ஹிஹி...

ஏழையின் சிரிப்பில்,

// சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது! // சாப்பிட்டுப்பாரும்வே! மூச்சே நின்னுரும்! :)

நன்றி சொல்பவன்,

// அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா! // அதானே! இதுக்குமேல நன்றி சொல்லுவீங்க?! :)

ஆவி அம்மணி,

// ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்? // பேஷா செய்யலாமே!ஆனா அப்பறம் உங்ககூடத்தான் நாங்களும் ஆவியா திரியனும்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62334407992469508632007-07-09T18:50:00.000-04:002007-07-09T18:50:00.000-04:00ரம்யா,சீரியசாத்தான் சொல்லுதீகளா? :) வருகைக்கு நன்ற...ரம்யா,

சீரியசாத்தான் சொல்லுதீகளா? :) வருகைக்கு நன்றி!

குட்டிபிசாசு,

// கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்!! // கண்டிப்பா வருமைய்யா! சமைக்காமலே கூட வரும்! ஏன்னா இது புதினா! :)

செல்வு,

ஏன்யா கொழப்புதீரு! நீர் எப்போ தெரியபடுத்தி நான் எப்போ அப்படி எடுத்துக்கிட்டேன்?! இதுபோக சுயதம்பட்டம் அடிக்க தெரிலன்னா அப்பறம் பதிவுகுல என்னத்த பொழக்கறது? :)

ராசா,

// ரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் // அதுசரி! எல்லாம் அங்கன பழகுன வேலைதான். அதனால பிரச்சனையில்லை! :)

வல்லியம்மா,

// ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:)) //

இது ஒரு நல்ல கேள்வி! :)

சாதம் பார்க்க பச்சையாத்தான் இருந்தது. ஆனால் போட்டோல அப்படி தெரியுது! என்னோட போட்டோகிராபி திறமையத்தான் நீங்க பாராட்டனும்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83513385544407749942007-07-09T17:57:00.000-04:002007-07-09T17:57:00.000-04:00இளா ,கம கமக்கிறது இருக்கட்டும் சாதம் கசக்காம இருக்...இளா ,

கம கமக்கிறது இருக்கட்டும் சாதம் கசக்காம இருக்கா அத சொல்லுங்க ... நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-86094427983683640552007-07-09T17:06:00.000-04:002007-07-09T17:06:00.000-04:00வூட்டுக்கு வந்தன்னைக்கு இப்படியெல்லாம் செஞ்சு போட்...வூட்டுக்கு வந்தன்னைக்கு இப்படியெல்லாம் செஞ்சு போட்டிருந்தா,எங்க பெர்மனெண்டா டேரா போட்டுடுவாங்கன்னு தானே தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...

ஹூம்...நல்லா இருமைய்யா...Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-42059051866584604602007-07-09T14:49:00.000-04:002007-07-09T14:49:00.000-04:00//Anonymous said... I am definitely going to try t...//Anonymous said...
I am definitely going to try this recipe tomorrow.//
Rumya//

எதற்கும் இந்த நண்பர் நலமோடு வந்து சுவை பற்றி உறுதிபடக்கூறினால் செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்.:)

புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன்.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-33426980848086225142007-07-09T14:44:00.000-04:002007-07-09T14:44:00.000-04:00அடடா! ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இள...அடடா! ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! பிரமாதங்க..இப்பிடி கலக்குறீங்க. சூப்பரு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-55990500234394995402007-07-09T12:37:00.000-04:002007-07-09T12:37:00.000-04:00புதினாவுக்கு இயற்கையிலேயே கமகமக்கும் மணம் உண்டு என...புதினாவுக்கு இயற்கையிலேயே கமகமக்கும் மணம் உண்டு என்று
குட்டிப்பிசாசுக்கு சொல்லிக்கொள்கிறேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57905764551030245242007-07-09T12:13:00.000-04:002007-07-09T12:13:00.000-04:00//10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு //ஏன...//10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு //

ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்?

வாசம் பாத்துட்டு இங்கயே இருந்துடுவோம்னுதானே!

:(ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-23280885269255237002007-07-09T12:11:00.000-04:002007-07-09T12:11:00.000-04:00//(என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்ல...//(என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா?! )

அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43971879356033007062007-07-09T12:10:00.001-04:002007-07-09T12:10:00.001-04:00இந்த முறை மறக்காம எனக்கும் எடுத்து வெச்சிருக்குற உ...இந்த முறை மறக்காம எனக்கும் எடுத்து வெச்சிருக்குற உம்ம பெருந்தன்மையா நினைச்சா...

சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17249411840984178672007-07-09T08:46:00.001-04:002007-07-09T08:46:00.001-04:00//வணக்கம்,என்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு...//வணக்கம்,

என்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...?! //

???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10586445829247983102007-07-09T08:46:00.000-04:002007-07-09T08:46:00.000-04:00படம் சூப்பர்...!!! ரைஸ் கொஞ்சம் வேவலியோ ??படம் சூப்பர்...!!! ரைஸ் கொஞ்சம் வேவலியோ ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30596266599406410802007-07-09T04:04:00.000-04:002007-07-09T04:04:00.000-04:00அங்கன உக்காந்திருக்கிற பொம்மை எப்படி செய்றதுன்னு எ...அங்கன உக்காந்திருக்கிற பொம்மை எப்படி செய்றதுன்னு எப்போ சொல்லுவீங்க..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62867327731272222832007-07-09T03:16:00.000-04:002007-07-09T03:16:00.000-04:00அடடா,நல்ல வேளை அடுப்பை நிறுத்தச் சொன்னீங்க.. இல...அடடா,நல்ல வேளை அடுப்பை நிறுத்தச் சொன்னீங்க.. இல்லாட்டா அடுத்த பதிவு வரை அப்படியே எரிஞ்சுகிட்டு இருந்திருக்கும்...

புதினா பச்சையாத்தான் இருக்கும், ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com