tag:blogger.com,1999:blog-10104032.post115126503295801898..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-10104032.post-34212291622302750912007-07-22T02:24:00.000-04:002007-07-22T02:24:00.000-04:00ஒவ்வொரு படமா சொல்லாம்னு தோணுது .. வளையல்கடை, அந்த ...ஒவ்வொரு படமா சொல்லாம்னு தோணுது .. வளையல்கடை, அந்த வீடு ((நெஜமா 1250-ஆ..).. கூரையின் ஒவ்வொரு ஓட்டையும் எண்ணிடலாம் போலும் ..

இன்னொருத்தரை நம்பர் ஒண்ணா வச்சிருந்தேன். இப்ப rank மாத்தணும்னு ஆய்ரிச்சி...

உங்ககிட்ட இன்னும் என்ன திறமையெல்லாம் மண்டிக் கிடக்குதுப்பா ...??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-64505145133866617292007-07-22T02:19:00.000-04:002007-07-22T02:19:00.000-04:00இப்பத்தான் பார்க்கிறேன், இளவஞ்சி.National Geograph...இப்பத்தான் பார்க்கிறேன், இளவஞ்சி.
National Geographic level-க்கு இருக்கு.. நெஜமாத்தான் அப்படி ஒரு calrity, அழகு subjects.

what a nativity.........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80699816377914987032007-06-01T15:56:00.000-04:002007-06-01T15:56:00.000-04:00அசத்தல் .முன்பும் இந்தப் பதிவுக்கு வந்திருந்தேன் ப...அசத்தல் .

முன்பும் இந்தப் பதிவுக்கு வந்திருந்தேன் பின்னூட்டமிட முடியவில்லை.இப்போ மீண்டும் சுந்தரவடிவேல் திருவிழா பதிவுமூலம் ஆஜர்.

படங்களும் ஊரும் அருமை.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1154014080066381822006-07-27T11:28:00.000-04:002006-07-27T11:28:00.000-04:00மணப்பாறை ராதா இப்போ Miss. MANAPPARAI ஆகிட்டாங்களேப...மணப்பாறை ராதா இப்போ Miss. MANAPPARAI ஆகிட்டாங்களேப்பு. அதுதான் அவங்க படம் எடுக்க முடியவில்லையா?வெண்பாhttps://www.blogger.com/profile/02692443629652278593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153892804971023722006-07-26T01:46:00.000-04:002006-07-26T01:46:00.000-04:00இங்கே பாக்க முடியாது வாத்தியாரே.. அத்த.. நேரம் கெ...இங்கே பாக்க முடியாது வாத்தியாரே.. அத்த.. நேரம் கெடைக்கும்போது.. kolkataprince at gmail dot com க்கு அனுப்பமுடியுமா ?யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152448189125324852006-07-09T08:29:00.000-04:002006-07-09T08:29:00.000-04:00Sridhar,வருகைக்கு நன்றி!// இந்த படங்கள் நல்லா இருக...Sridhar,

வருகைக்கு நன்றி!

// இந்த படங்கள் நல்லா இருக்கு.. உங்க அனுமதியோட என்னோட பதிவுல போடலாமா? //

தாராளமாக! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152436106026691512006-07-09T05:08:00.000-04:002006-07-09T05:08:00.000-04:00ஒரு நிமிஷம்... இந்த படங்கள் நல்லா இருக்கு.. உங்க அ...ஒரு நிமிஷம்... இந்த படங்கள் நல்லா இருக்கு.. உங்க அனுமதியோட என்னோட பதிவுல போடலாமா?Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152435928148969462006-07-09T05:05:00.000-04:002006-07-09T05:05:00.000-04:00படங்கள் எல்லாம் அருமை. அப்படியே என்னோட ஊருக்கு போய...படங்கள் எல்லாம் அருமை. அப்படியே என்னோட ஊருக்கு போய் வந்த மாதிரி இருக்கு. இந்த மாதிரி படம் எடுக்க நான் ரோம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன்.Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151407025435730412006-06-27T07:17:00.000-04:002006-06-27T07:17:00.000-04:00ரவிச்சந்திரன்,// பபூன், டான்ஸ் பகுதியில் பேசப்பட்ட...ரவிச்சந்திரன்,

// பபூன், டான்ஸ் பகுதியில் பேசப்பட்ட staright Attack வசனங்களைக் கேட்டு //

இதெல்லாம் காலம்காலமாய் இருக்கறதுதான்! பபூன் மட்டும் பேசுவாரு! இப்போ நடக்கறது மொத்தமுமே அதுதான்! விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தில் அழிந்துவிடாமல் இருக்க இதை விட்டா அவங்களுக்கு வேற வழியும் இல்லைன்னு நினைக்கறேன்! :(

பாலாஜி-பாரி,

நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151406805337114362006-06-27T07:13:00.000-04:002006-06-27T07:13:00.000-04:00அனானி,பாராட்டுகளுக்கு நன்றி!****A n& said... // பட...அனானி,

பாராட்டுகளுக்கு நன்றி!

A n& said...

// படங்கள் அருமை. // அடேடே! தல... உங்களுக்கும் பிடிச்சிருக்கா! சந்தோசமா இருக்கு! :)))

'ரஜினி' ராம்கி,

// பக்கத்துல இருக்குற நல்லாண்டவர் கோயிலுக்கு ரொம்ப நாளா போகணும்னு எனக்கு ஆசை. //

நல்லாண்டவர் கோவில் மணப்பாறை-திருச்சி ரோட்டில், மணப்பாறையில் இருந்து 3KM தூரத்தில் இருக்கிறது. கல்யாணம்காட்சிங்க அடிக்கடி நடக்கற ஃபேமசான இடமாம்! அதுபோக ஜோசியம் பார்க்கறதுலயும் பேருவாங்குன எடமாம்!!!

புரியுது! புடியுது!!! சீக்கிரம் போயிட்டு வாங்க! :)))

babble,

// இன்னொரு பதிவுல போட்டிருக்கீங்களே, அந்த படம் //

அந்த படம் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்ததா! அதான் அங்க போட்டுட்டேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151406380338375692006-06-27T07:06:00.000-04:002006-06-27T07:06:00.000-04:00யோகன்,ஊக்கங்களுக்கு நன்றி!****நிலா,// இவற்றையெல்லா...யோகன்,

ஊக்கங்களுக்கு நன்றி!

நிலா,

// இவற்றையெல்லாம் தேவையானபோது நிலாச்சாரலில் பயன்படுத்துக்கொள்ளலாமா? (உங்கள் பெயரோடுதான்) //

தாராளமா!!! இவ்வளவுநாள் நான் கூகிள்ல சுட்டதுக்கு பிராயச்சித்தமா இருக்கட்டும்! :)))

பொன்ஸ்,

// அந்த காத்திட்டிருந்த பசங்களுக்குத் தெரியாம எப்படிப் பிடிச்சீங்க?! :)) //

அது வந்து.. நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்தே...ஹிஹி...

அருள்குமார்,

// இப்பல்லாம் எங்க ஊர் திருவிழாவுல கூத்து, அரிச்சந்திரன் நாடகமெல்லாம் இல்லீங்க... //

நீங்க சொல்லறது சரி! முன்னயெல்லாம் விடிய விடிய 10 நாள் மகாபாரதம் நடக்கும்! :(ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151379332730538432006-06-26T23:35:00.000-04:002006-06-26T23:35:00.000-04:00அருமையான பதிவு. தி.ரா, ரொணால்டோ,முருகாத்தா, வூடு, ...அருமையான பதிவு. தி.ரா, ரொணால்டோ,முருகாத்தா, வூடு, இவை கவர்ந்தவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151368087606553322006-06-26T20:28:00.000-04:002006-06-26T20:28:00.000-04:00அட்டகாசமான புகைப்படங்கள்!நம்ம ஊரு வெட்டிக்காடு பக்...அட்டகாசமான புகைப்படங்கள்!

நம்ம ஊரு வெட்டிக்காடு பக்கம் போயி இரண்டரை ஆண்டுகளாகிடுச்சி, ஊருக்குப் போகணும்னு ஏங்க வச்சுட்டியே மக்கா!

//விடிய விடியக் கூத்து! கரகாட்டம், ஒயிலாட்டம்னுதான் சொன்னாய்ங்க. நேரமாக ஆக எல்லாம் மாறிடிச்சு. டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. முறுக்குக்கம்பி, தேங்காமூடி, ஓட்டைவடை, பஞ்சருன்னு டைரக்டு அட்டாக்குத்தான். காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!//

உண்மைதான். 2004 பொங்கல் பண்டிகை சமயத்தில் இந்தியா சென்றபோது எங்க வீட்டம்மா ஊர் திருவிழாவில் 12 வருடங்களுக்குப்பிறகு அரிச்சந்திரா தெருக்கூத்து நாடகம் பார்த்ததபோது பபூன், டான்ஸ் பகுதியில் பேசப்பட்ட staright Attack வசனங்களைக் கேட்டு ஆடிப்போயிட்டேன்.

-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151345989658424702006-06-26T14:19:00.000-04:002006-06-26T14:19:00.000-04:00அசத்திட்டீங்க. அப்படியே பக்கத்துல இருக்குற நல்லாண்...அசத்திட்டீங்க. அப்படியே பக்கத்துல இருக்குற நல்லாண்டவர் கோயிலுக்கு ரொம்ப நாளா போகணும்னு எனக்கு ஆசை. மணப்பாறையிலிருந்து ரொம்ப தூரமோ? கொஞ்சம் கேட்டுச்சொல்ல முடியுமா?ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151345247247382902006-06-26T14:07:00.000-04:002006-06-26T14:07:00.000-04:00"ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? "இ..."ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? "

இதெல்லாம் நீங்க சொல்லலீன்னா எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாதாக்கும்..

படங்கள் அருமை.Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151340884065073512006-06-26T12:54:00.000-04:002006-06-26T12:54:00.000-04:00படத்தொகுப்பு நன்றாகவுள்ளது-/.படத்தொகுப்பு நன்றாகவுள்ளது

-/.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151339400605603222006-06-26T12:30:00.000-04:002006-06-26T12:30:00.000-04:00எங்க கிராமத்து திருவிழா நினைவுல மூழ்கிட்டேன் இளவஞ்...எங்க கிராமத்து திருவிழா நினைவுல மூழ்கிட்டேன் இளவஞ்சி. நினைக்க நினைக்கத் தெவிட்டாத நாட்கள் அவை. அதுவும் முறைப்பொண்ணுங்க மஞ்ச தண்ணி ஊத்தற அழகு இருக்கே... அடடா...

இப்பல்லாம் எங்க ஊர் திருவிழாவுல கூத்து, அரிச்சந்திரன் நாடகமெல்லாம் இல்லீங்க... பல வருஷமா TV ல படம் போடற பழக்கத்த ஆரம்பிச்சிட்டாங்க :(

சின்ன வயசுல எங்க செட்டு பசங்களோட விடிய விடிய சகடை
இழுத்ததெல்லாம் நினைவுக்கு வருது!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151334590755377602006-06-26T11:09:00.000-04:002006-06-26T11:09:00.000-04:00//எதுக்கும் நெட்வொர்க் கேபிளை மிதிச்சுக்கிட்டு இரு...//எதுக்கும் நெட்வொர்க் கேபிளை மிதிச்சுக்கிட்டு இருக்கற உங்க கால கொஞ்சம் நகர்த்திட்டு ட்ரை பண்ணுங்க! :)//

ஆமாமாம்.. காலை எடுத்துட்டு பார்த்தா நல்லா வந்து இருக்கு.. :))

எல்லாப் படமும் ரொம்ப நல்ல quality-aa வந்திருக்கு. முருகாத்தா, தி.ராஸ்கோலு, ரொனால்டோ சூப்பர்.

உள்ளூர் மயிலெல்லாம் வூட்டம்மாவுக்குத் தெரியாம பிடிச்சிட்டீங்க போலிருக்கு.. அந்த காத்திட்டிருந்த பசங்களுக்குத் தெரியாம எப்படிப் பிடிச்சீங்க?! :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151332262791951682006-06-26T10:31:00.000-04:002006-06-26T10:31:00.000-04:00இளவஞ்சிபோட்டோவெல்லாம் உங்களோட பதிவுகள் போலவே ரொம்ப...இளவஞ்சி

போட்டோவெல்லாம் உங்களோட பதிவுகள் போலவே ரொம்ப யதார்த்தம் - முருகாத்தா சூபர்ப்

சரி, இவற்றையெல்லாம் தேவையானபோது நிலாச்சாரலில் பயன்படுத்துக்கொள்ளலாமா? (உங்கள் பெயரோடுதான்)நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151332149261824332006-06-26T10:29:00.000-04:002006-06-26T10:29:00.000-04:00இந்த வீடும்,ஆச்சியும் முதுமையிலும் கம்பீரமும்,அழகு...இந்த வீடும்,ஆச்சியும் முதுமையிலும் கம்பீரமும்,அழகும் இருக்குதென்பதற்கு எடுத்துக்காட்டு!;குலவைக்குயில்கள் அம்சமா இருக்காங்க ;பூவில் மாரியாத்தாவுந்தான்!
வெகு ஜோர்
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151331509425225062006-06-26T10:18:00.000-04:002006-06-26T10:18:00.000-04:00$ல்வன்,// என் மனதை வேண்டுமானால்மிதி என் மலரேதீயை ம...$ல்வன்,

// என் மனதை வேண்டுமானால்
மிதி என் மலரே
தீயை மிதிக்காதே // அடடா! அடடா!! ரூட்டு க்ளியரான்னு மட்டும் சொல்லுங்க! மிச்சத்தை உங்கூருக்கு போய் நான் பேசறேன்! :)))

மதி,

// மணப்பாறை மாடு ஒன்றைக்கூட படம் பிடிக்க முடியலையா? ;) //

உள்ளூரு மயிலுங்க பின்னாடி சுத்துனதுல மாட்டை மறந்துட்டேன் போல! :)

சுதர்சன், சிறில், இகோ, sivagnanamji, பரஞ்சோதி, மணியன்,

ஊக்கங்களுக்கு நன்றி! அடுத்தமுறை மாடு ஸ்பெசல்தான்! சொல்லிட்டேன்! :)

சுவாமிஜீ,

// ஹிஹி இதப்பத்தி தனிப்பதிவு எதுவும் உண்டா?!//

போடலாம்தான்! ஆனா அதுல கவர்ச்சி சமாச்சாரங்களை விட சோகம்தான் அதிகம் இருக்கும்னு நினைக்கறேன்! :(

முத்து, அருட்பெருங்கோ,

ஊக்கங்க்களுக்கு என் நன்றிகள்!

// அங்ஙன காதல் சோடி ஒன்னும் சிக்கலையா??? :) //

இருந்தாய்ங்க! நாந்தான் காதலர்களை டிஸ்டர்ப்பு செஞ்ச பாவம் கூடாதுன்னு அந்தப்பக்கமே போகலை! ஹிஹி... ஆம்பளையாளும் பொம்பளையாளும் போட்டி போட்டுக்கிட்டு மஞ்சத்தண்ணீ ஊத்துன அழகு இருக்கே!!! ம்ம்ம் எத்தன செட்டாச்சோ?! விடுங்க... அது ஒரு பொகையான சமாச்சாரமுங்க!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151330956497916972006-06-26T10:09:00.000-04:002006-06-26T10:09:00.000-04:00பொன்ஸ்,படங்க கொஞ்சம் வெயிட்டு அதிகம்! மெதுவாத்தான்...பொன்ஸ்,

படங்க கொஞ்சம் வெயிட்டு அதிகம்! மெதுவாத்தான் எறங்கும்! எதுக்கும் நெட்வொர்க் கேபிளை மிதிச்சுக்கிட்டு இருக்கற உங்க கால கொஞ்சம் நகர்த்திட்டு ட்ரை பண்ணுங்க! :)

அனானி,

பாராட்டுகளுக்கு நன்றி!

துளசியக்கா,

// பேசாம அந்த வீட்டுக்கு நாமெலாம் போயிரலாமா? // வலைப்பதிவர்களை இப்படி நாடிபிடிச்சுப் பார்க்கக்கூடாது! :) இங்கன வலைப்பதியறதுக்கு எங்கயாவது தலைகீழா தொங்கறது மேலுங்கறீங்க! சரிசரி... :)))

வவ்வால்,

உம்ம கூட்டமேதான்! :)

// ரெக்கார்டு டான்ஸ் படம் எதும் இல்லையா :-)) // ஊட்டம்மாவுக்கு தெரியாம தஞ்சை உஷாவை எடுக்கறதுக்க நான் பட்ட பாடு இருக்கே!!! இதுல ரெக்கார்டு டான்சு எடுத்திருந்தா...

அப்டிப்போடு,

ஊக்கங்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151309332599148832006-06-26T04:08:00.000-04:002006-06-26T04:08:00.000-04:00ம்ம்ம்...அப்படியே எங்க ஊர்த் திருவிழாவுக்கு இழுத்த...ம்ம்ம்...அப்படியே எங்க ஊர்த் திருவிழாவுக்கு இழுத்துட்டுப் போயிட்டீங்க போங்க....

அங்ஙன காதல் சோடி ஒன்னும் சிக்கலையா??? :)

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151305727300366452006-06-26T03:08:00.000-04:002006-06-26T03:08:00.000-04:00//திராவிட ராஸ்கோலுங்க அணிவகுப்பு! ( ஹிஹி... கோச்சு...//திராவிட ராஸ்கோலுங்க அணிவகுப்பு! ( ஹிஹி... கோச்சுக்காதீங்க! படம் எடுக்கறப்ப உங்களைத்தான் நெனைச்சேன்! )

இந்த புகைப்படத்திற்கு திராவிட ராஸ்கோல்கள் சார்பாக நன்றிகள்.

இளவஞ்சி.அருமையான புகைப்படங்கள். நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151305632847857952006-06-26T03:07:00.000-04:002006-06-26T03:07:00.000-04:00//டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. காலத்தின் கோலம்!...//டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!//

ஹிஹி இதப்பத்தி தனிப்பதிவு எதுவும் உண்டா?Anonymousnoreply@blogger.com