tag:blogger.com,1999:blog-10104032.post114457729400305341..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): Assertiveness...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10104032.post-1144605242753478702006-04-09T13:54:00.000-04:002006-04-09T13:54:00.000-04:00முத்து,தங்கமணியின் கருத்துக்கள் உங்களுடைய தற்போதய ...முத்து,

தங்கமணியின் கருத்துக்கள் உங்களுடைய தற்போதய சூழலுக்கு ஆசுவாசமாக இருப்பின் உங்களது நன்றிகள் அவருக்கே!

//உங்கள் அனுமதியுடன்..// நீங்க வேற! நானே அவரது அனுமதியில்லாமல்தான் இதை இங்கே இட்டிருக்கிறேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1144582132943012302006-04-09T07:28:00.000-04:002006-04-09T07:28:00.000-04:00இளவஞ்சி,இந்த பின்னூட்டத்தை நான் அப்போதே பார்த்து ...இளவஞ்சி,

இந்த பின்னூட்டத்தை நான் அப்போதே பார்த்து வியந்தேன்.பொதுவாகவே தங்கமணி கலக்குவார்.இப்போது நானும் இந்த சூழலில் சிக்கி காயப்படாமல் கரையேற முயற்சி செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் உங்களின் இந்த பதிவு
(பின்னூட்டத்தை முன்னூட்டமாக போட்டது)எனக்கு ஆசுவாசம் அளிக்கிறது.

உங்கள் அனுமதியுடன்..

//பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.//

என்னமோ போங்க...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com