tag:blogger.com,1999:blog-10104032.post113242211034410048..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): தமிழ்ப்பதிவுகளில் நல்லதொரு மாற்றம்!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10104032.post-1138004769745783682006-01-23T03:26:00.000-05:002006-01-23T03:26:00.000-05:00தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கவும், மன்னிப்...தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயங்கியிருந்தோருக்கு உங்கள் பதிவு நல்ல உபயோகமாக உள்ளது. நம்மை அறியாமலே சில சமயம் பிறரைக் காயப்படுத்தினாலும், இறங்கி வருவது எவ்வளவு இனிமையாக உள்ளது. உங்களுக்கு மிகுந்த நன்றி சொல்லவேண்டும்தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1137850519880645772006-01-21T08:35:00.000-05:002006-01-21T08:35:00.000-05:00ரொம்ப நன்றி இளவஞ்சி அவர்களே!என்னோட சீனியர்களை இதன்...ரொம்ப நன்றி இளவஞ்சி அவர்களே!

என்னோட சீனியர்களை இதன் மூலம் அடையாளம் கண்டு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

நான் அந்த பள்ளியில் 84-85 ரெண்டு வருஷம்தான் படித்தேன்.(4 மற்றும் 5ம் வகுப்பு மட்டுமே)

நீங்க படித்தது நாமக்கல் டவுன் பள்ளியிலா அல்லது தும்மங்குறிச்சியா?

எனென்றால் எனது தந்தை ப.இராமச்சந்திரன் தும்மங்குறிச்சி பள்ளியில் (பாத்திமா ஆர்.சி.துவக்கப்பள்ளி நிர்வாகம்தான்)
84 ல் இருந்து பணி புரிந்தார்.
செல்வராஜ் சார் அவர்களும் தும்மங்குறிச்சி பள்ளியில் எனது தந்தையுடன் சில காலம் பணியாற்றியுள்ளார்.

5:27 AM

நாமக்கல் சிபி said...
இளவஞ்சி அவர்களே,
நீங்கள் படித்தது நாமக்கல் பள்ளி என்றால் ஆசிரியர் சிவப்பிரகாஸம், ஆசிரியைகள் வீரம்மாள், தாராமதி, அன்னம்மாள், கமலம், இருதயமேரி
ஆகியோரையெல்லாம் நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

5:33 AMநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1133162587550275912005-11-28T02:23:00.000-05:002005-11-28T02:23:00.000-05:004 +4 +முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1133161583672880282005-11-28T02:06:00.000-05:002005-11-28T02:06:00.000-05:00இளவஞ்சி சார்,அஞ்சனம் லைட்டா கலஞ்சிருச்சி போங்க ......இளவஞ்சி சார்,

அஞ்சனம் லைட்டா கலஞ்சிருச்சி போங்க ... :)Madhuhttps://www.blogger.com/profile/12225726820082420384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132756791582184892005-11-23T09:39:00.000-05:002005-11-23T09:39:00.000-05:00யோவ் இளவஞ்சி, என்னடா இந்த பதிவுக்கு இத்தனை + விழுந...யோவ் இளவஞ்சி, என்னடா இந்த பதிவுக்கு இத்தனை + விழுந்துருக்கேன்னு வந்து பாத்தா... கலக்கிட்டய்யா.. கை கொடுங்க.. வாழ்த்துக்கள் இளவஞ்சி.. என்னையும் எல்லாரும் மன்னிச்சிடுங்கப்பா ஏதாவது உங்களை புண்படுத்தியிருந்தா :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132735221619023802005-11-23T03:40:00.000-05:002005-11-23T03:40:00.000-05:00போட்டேன் 3 வது + ......நானும் யாரையாவது காயப்படுத்...போட்டேன் 3 வது + ......

நானும் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்....முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132675463806974382005-11-22T11:04:00.000-05:002005-11-22T11:04:00.000-05:00இளவஞ்சி நல்ல காரியம் பண்ணிய்ருக்கீங்க. என்னதான் அட...இளவஞ்சி நல்ல காரியம் பண்ணிய்ருக்கீங்க. என்னதான் அடிச்சுக்கிட்டாலும் இப்படி மன்னிப்பு கேட்குறது ஆரோக்கியமான செயல்.

நானும் பொதுவா கேட்டு வைக்கிறேன்.

எல்லாரும் ஒரு தபா என்னையும் மன்னிச்சுடுங்கப்பா.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132671044338756112005-11-22T09:50:00.000-05:002005-11-22T09:50:00.000-05:00நன்றி இளவஞ்சிநானும் + குத்திட்டேன்.எனக்கு மட்டும் ...நன்றி இளவஞ்சி
நானும் + குத்திட்டேன்.
எனக்கு மட்டும் ஒரு +க்கு மேல போட முடியல் எப்பவும்.

முக்கியமானத மறந்துடறேனே.
எப்போதும் தாமதமா வர்றதால
பெரியவங்க பெருந்தன்மையா மன்னிச்சிடுங்கமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132647896126615942005-11-22T03:24:00.000-05:002005-11-22T03:24:00.000-05:00இளவஞ்சி,தேவையான ஒரு பதிவு ! பாராட்டுக்கள் ! 2 (+)...இளவஞ்சி,
தேவையான ஒரு பதிவு ! பாராட்டுக்கள் ! 2 (+) போட்டேன்பா..(home and office!)

//நானும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்கிறேன்.
நண்பர்கள் யாரிடமாவது நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஜோ கூறியதை வழி மொழிகிறேன்.

காசி,
//கூடிய விரைவில் நல்லசெய்தியுடன் வருவேன்.

வாழ்த்துக்கள் !!! Boy or a Girl ;-)

கொஞ்சம் சுயவிளம்பரம் !!!
http://balaji_ammu.blogspot.com/2005/11/blog-post_21.html
என்றென்றும் அன்புடன்
பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132631563594447972005-11-21T22:52:00.000-05:002005-11-21T22:52:00.000-05:00நானும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்கிறேன்.நண்ப...நானும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்கிறேன்.

நண்பர்கள் யாரிடமாவது நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132626867357136172005-11-21T21:34:00.000-05:002005-11-21T21:34:00.000-05:00நன்றாகச் சொன்னீர்கள் இளவஞ்சி. மன்னிப்பது மனித குணம...நன்றாகச் சொன்னீர்கள் இளவஞ்சி. மன்னிப்பது மனித குணம்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132612378874989282005-11-21T17:32:00.000-05:002005-11-21T17:32:00.000-05:00இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சபிறகு ஒர...இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சபிறகு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

நானும் எதுனா மனக்காயம்(!) ஏற்படுத்தியிருந்தா
மன்னிச்சிருங்க.

இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா இப்படி ஒண்ணு அமையுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132572161116105322005-11-21T06:22:00.000-05:002005-11-21T06:22:00.000-05:00ஞானபீடம் நன்றாகச் சொன்னீர்கள். கருத்து வேறுபாடுகள்...ஞானபீடம் நன்றாகச் சொன்னீர்கள். கருத்து வேறுபாடுகள் உண்டு. கருத்து வேறுபாடு இருப்பதாலேயே ஒருவரை இழிந்தவர் என்றும் கழிவுகள் என்றும் கூறுவது தவறு. இதை உணர்ந்தவர்களுக்கு என்றுமே நல்ல வழிதான். நான் எப்பொழுதாவது யாரையும் மனம் புண்படப் பேசியிருந்தால் அதற்கு இந்தப் பதிவில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132566579624890982005-11-21T04:49:00.000-05:002005-11-21T04:49:00.000-05:00திரு ஜோசப் சில நேரங்களில் என் பதிவுற்கு கூட + போட ...திரு ஜோசப் சில நேரங்களில் என் பதிவுற்கு கூட + போட முடியாமல் போவது உண்டு. அதனாலத்தான் இந்த மாதிரியான இடத்தில் வாய்ப்பு கிடைக்கிறப்ப போட்டுக்கிறது.....

ஒரு நல்விதையை விதைத்தால் அது ஆயிரம் கனிகளைத் தரும் என்ற நம்பிக்கையில்தான்......முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132565177111853812005-11-21T04:26:00.000-05:002005-11-21T04:26:00.000-05:00சரி சரி கவலைப்படாதீங்க எல்லார் மன்னிப்பையும் ஏத்து...சரி சரி கவலைப்படாதீங்க எல்லார் மன்னிப்பையும் ஏத்துக்கிட்டேன்.. டோண்ட் ஒர்ரி..

(+) போட்டேன்பா..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132564584628700462005-11-21T04:16:00.000-05:002005-11-21T04:16:00.000-05:00இதோட நான் 2 + போட்டுட்டேன். தோணுச்சின்ன்னா இன்னொரு...இதோட நான் 2 + போட்டுட்டேன்.

தோணுச்சின்ன்னா இன்னொரு + போடுவேன்//

ஹலோ.. முத்துக்குமரன்!
என்னால ஒன்னுக்கு மேல +குத்து போட முடியலையே..

"நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டுவிட்டீர்கள் என்கிறதே.."

சரி போட்டும்..

இளவஞ்சி! என்ன திடீர்னு பச்சைக்கொடி போட்டூட்டீங்க?

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொன்னா மாதிரி பதிவாளர்களுக்கு நடுவில நடந்துக்கிட்டிருந்த வாக்குவாதங்களிலிருந்த நேர்த்திக்கே நான் உங்களுடைய பதிவுகள படிக்கறதுண்டு..ஏமாத்திட்டீங்களே..

இருந்தாலும் ஒருவிதத்துல பாக்கப் போனா இதுவும் நல்லதுக்குத்தான்.

வாக்குவாதங்கள் வாய்ச்சண்டையாக மாறி நட்பில் விரிசல்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது சத்தியமான உண்மை!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132557410999098062005-11-21T02:16:00.000-05:002005-11-21T02:16:00.000-05:00அருனா, 'பிரதிகிரமணா' பற்றிய தகவல்கள் அருமை! மன்னிப...அருனா, 'பிரதிகிரமணா' பற்றிய தகவல்கள் அருமை! மன்னிப்பு கேக்கறதுல இப்படியும் ஒரு நன்மை இருக்கா? நல்ல நல்ல செய்திகளெல்லாம் தேடிவருது! :)

மணி, இந்த ஒரு பதிவுலயாவது விட்டுடுவோம்! அடுத்ததுல இருந்து பட்டைய கெளப்பிடலாம். அனானிகளுடனான போர் முடிஞ்சதா?!

அன்பு, ராதாகிருஷ்னன், இறைநேசன், ப்ரகாஷ் - நன்றி!

உஷா, //ஸ்மைலி போட்டு போட்டு அலுத்துவிட்டது :-) // இந்த ஸ்மைலியும் அதேதானா?!

முத்துக்குமரன், + இப்படி எகிறுதேன்னு பார்த்தா நீங்கதானா அது? :)

மீனாக்ஸ், மிகவும் நன்றி! அப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு... பெங்களுர் வந்ததுல இருந்து 5 மாசமா எப்ப எங்க அடிவிழுகும்னு தெரியாம பய்ந்துக்கிட்டே இருந்தேன்! :)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132550098016203862005-11-21T00:14:00.000-05:002005-11-21T00:14:00.000-05:00இளவஞ்சி, அந்த வி்ஷயத்தில் நீங்கள் எந்தவிதத்திலும் ...இளவஞ்சி, அந்த வி்ஷயத்தில் நீங்கள் எந்தவிதத்திலும் தவறாக நடந்து கொள்ளவில்லை. வீண் கவலைகள் வேண்டாம். My anger in that issue is still at some others ;-)மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132499123930989502005-11-20T10:05:00.000-05:002005-11-20T10:05:00.000-05:00நல்ல பதிவு இளவஞ்சி....கருத்து மோதல்கள் தனிமனித தாக...நல்ல பதிவு இளவஞ்சி....

கருத்து மோதல்கள் தனிமனித தாக்குதலாக மாறமால் கையாள்வதில்தான் இருக்கிறது ஒவ்வொருவரின் திறமையும் நேர்மையும்.

இதோட நான் 2 + போட்டுட்டேன்.

தோணுச்சின்ன்னா இன்னொரு + போடுவேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132474675657794862005-11-20T03:17:00.001-05:002005-11-20T03:17:00.001-05:00மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும...மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும். எழுதுவதை எழுதிவிட்டு, ஸ்மைலி போட்டு போட்டு அலுத்துவிட்டது :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132474634434891142005-11-20T03:17:00.000-05:002005-11-20T03:17:00.000-05:00ஆரோக்கியமான சர்ச்சை மட்டுமே அறிவை வளர்க்கும். மற்ற...ஆரோக்கியமான சர்ச்சை மட்டுமே அறிவை வளர்க்கும். மற்றது பகையை வளர்க்கும். தக்க சமயத்தில் நல்ல ஓர் கருத்தினை சரியான உதாரணங்களுடன் எடுத்துக் கூறியுள்ளீர்கள். என் மனப்பூர்வமான நன்றியை உங்களுக்கு தெரிவிக்கிறேன்("+" குறியுடன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132474522910010672005-11-20T03:15:00.000-05:002005-11-20T03:15:00.000-05:00//"சண்டை போடறப்போ எவ்வளவு கொறைச்சு பேசறமோ அவ்வளவு ...//"சண்டை போடறப்போ எவ்வளவு கொறைச்சு பேசறமோ அவ்வளவு நல்லது! ஏன்னா.. அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சேர்ந்துக்கறபோது ரொம்ப சுலுவா இருக்கும்ல...! "// வாஸ்தவமான வார்த்தை! பெருசெல்லாம் சொன்னாக, சொன்னபடி நின்னாக... :)இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132474389646003502005-11-20T03:13:00.000-05:002005-11-20T03:13:00.000-05:00நல்ல உதாராணங்களை தொடங்கிய நண்பர்களுக்கும், அதைக் க...நல்ல உதாராணங்களை தொடங்கிய நண்பர்களுக்கும், அதைக் கண்டுகொண்டு அனைவருக்கும் கொண்டுவந்த உங்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132472804498453702005-11-20T02:46:00.000-05:002005-11-20T02:46:00.000-05:00இன்னாமே நைனா சண்டை இல்லீனா கலீஜா இர்க்கும் பா...நா...இன்னாமே நைனா சண்டை இல்லீனா கலீஜா இர்க்கும் பா...நாம பேட்டைய எட்துக்கலாமா? இன்னா சொல்றே?Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132470002534019452005-11-20T02:00:00.000-05:002005-11-20T02:00:00.000-05:00ததாஸ்துததாஸ்துJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com