tag:blogger.com,1999:blog-10104032.post112849855800792370..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இருவகை இந்தியாilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10104032.post-1131095639274874122005-11-04T04:13:00.000-05:002005-11-04T04:13:00.000-05:00endless number of these wonderful finds, what with...endless number of these wonderful finds, what with the Internet being a vast network of constantly evolving ideas and all!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128887286574676192005-10-09T15:48:00.000-04:002005-10-09T15:48:00.000-04:00காஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்...காஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்ற பின் தான் தெரிந்து கொண்டேன். இந்த உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் வண்ணம் பள்ளிகளில் நமக்கு பாடம் சொல்லித்தருவது கண்டனத்திற்குறியது. இப்படி போலி வரை படம் போட்டுத்தான் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டுமா என்ன?Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128874856431113972005-10-09T12:20:00.000-04:002005-10-09T12:20:00.000-04:00கசப்பான உண்மை, மற்ற நாடுகளின் பார்வையில் கஷ்மீர் ஒ...கசப்பான உண்மை, மற்ற நாடுகளின் பார்வையில் கஷ்மீர் ஒரு ப்ரச்சினைக்குரிய பகுதி. சில வருடங்களுக்கு முன், மைக்ரோஸாப்ட் நம்மூருக்கு அனுப்பிய ஆன்கார்ட்டா (MSN Encarta)CDயில (இல்ல வேற என்சைக்ளோபீடியாவான்னு ஞாபகம் இல்ல) இதே மாதிரி படத்த போட்டிருந்தாங்க. அப்போ நடந்த ஆர்ப்பாட்டத்துனால, இந்தியாவுக்கு அனுப்பின CDயில மட்டும் மாற்றினார்கள்.

இதைவிட முக்கியமானது,

1. POKயில உள்ள கில்ஜிட் மற்றும் வடக்குப் பகுதிகள் (Northen Areas) எப்போதோ பாக்-குடன் இணைக்கப்பட்டுவிட்டன.

2. 62-ஆன் ஆண்டு போருக்கான முக்கிய காரணம். வடகிழக்கு பக்கமுள்ள அக்சாய் சின் (Aksai Chin) சீனா எடுத்துக்கொண்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128578790186738942005-10-06T02:06:00.000-04:002005-10-06T02:06:00.000-04:00தகவலுக்கு நன்றி கல்வெட்டு.தகவலுக்கு நன்றி கல்வெட்டு.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128542484737945642005-10-05T16:01:00.000-04:002005-10-05T16:01:00.000-04:00தலையின் வலது பகுதி:"Borders of Kashmir are in disp...தலையின் வலது பகுதி:
"Borders of Kashmir are in dispute. India,Pakistan and China have differing claims"
நமது தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி அது நமக்குச் சொந்தமானதுதான்...ஆனால் maps.com சொல்வது போல் அதற்கு நம் பங்காளிகளும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128541820795150162005-10-05T15:50:00.000-04:002005-10-05T15:50:00.000-04:00//ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுக...//ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?//

இளவஞ்சி,
வருத்தப்படாதீங்க நாம தலைய இழந்து ரொம்ப நாளாச்சு.

நமது அதிகாரபூர்வ மத்திய அரசாங்க தேர்தல் ஆணையத்தின் J&K Assembly Constituencies க்கான வரைபடமே அவ்வாறுதான் உள்ளது.  இது maps.com -ன் தவறு அல்ல.

உண்மயைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

பார்க்க:
http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htmAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128531932563433692005-10-05T13:05:00.000-04:002005-10-05T13:05:00.000-04:00தலை இல்லா நிலை, தாயின் தலையெழுத்தாகிவிட்டதோ?தலை இல்லா நிலை, தாயின் தலையெழுத்தாகிவிட்டதோ?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128528298947204132005-10-05T12:04:00.000-04:002005-10-05T12:04:00.000-04:00'ஆட்டுத்தாடி' இந்தியா என்று வலைப்பதிவில்தான் எங்கே...'ஆட்டுத்தாடி' இந்தியா என்று வலைப்பதிவில்தான் எங்கோ படித்த ஞாபகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128524958050930122005-10-05T11:09:00.000-04:002005-10-05T11:09:00.000-04:00//பகீரென இருக்கிறது.//for me too ilavanji!//பகீரென இருக்கிறது.//

for me too ilavanji!வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1128501414048308872005-10-05T04:36:00.000-04:002005-10-05T04:36:00.000-04:00பகீரென இருக்கிறது.பகீரென இருக்கிறது.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com