tag:blogger.com,1999:blog-10104032.post112620552355011159..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10104032.post-1142420726424363682006-03-15T06:05:00.000-05:002006-03-15T06:05:00.000-05:00//ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத ...//ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்//

நானும் இது போல் ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். ஓரு சண்டைக்குப் பின் வந்த பிறந்தநாளுக்கு, என் தங்கை தன் கைப்பட செய்து கொடுத்த ஒரு வாழ்த்து அட்டை. ஒரு இதயம் போல் இருக்கும் அந்த அட்டையின் முதல் பக்கத்தைத் திறந்தால், "நீ உடைத்த என் இதயத்திலிருந்து, ஒரு வாழ்த்து" என்று. இப்போது படிக்கும் போது புன்னகை வரவழைக்கிறது. ஆனால், அப்போது அப்படி எழுதியதற்காவே நான் இரண்டு நாள் அவளிடம் சுமுகமாக பேசவில்லைபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1131926655982435372005-11-13T19:04:00.000-05:002005-11-13T19:04:00.000-05:00//ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத ...//ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா பேசிக்காத என் அண்ணன் ஒரு நாளு வீட்டுல யாரும் இல்லாதப்ப "வெளியே போகும்பொழுது சாவியை சன்னலுக்கு மேலே வைக்கவும்.. Your Brother" என எழுதிய சின்ன கடிதம்// sweet anna eluthinathellam vachirukinga.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1127058982847560292005-09-18T11:56:00.000-04:002005-09-18T11:56:00.000-04:00எனக்கும் என்ர பழையபெட்டிகளக் கிளற ஆசைதான். அதெல்லா...எனக்கும் என்ர பழையபெட்டிகளக் கிளற ஆசைதான். அதெல்லாம் நடக்கிற காரியமா?

பதிவு நல்லாயிருக்குவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1127057741589660142005-09-18T11:35:00.000-04:002005-09-18T11:35:00.000-04:00ஹீம்.. (ஒரு பெருமூச்சுதேன் !!!) அழகி படம் திருப்ப...ஹீம்.. (ஒரு பெருமூச்சுதேன் !!!) அழகி படம் திருப்பி பார்த்த உணர்வு.. :-D

அந்த கவிதய போட்டா.. நாங்களும் ரசிப்போம்ல அண்ணாச்சி... ;-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126251547460194142005-09-09T03:39:00.000-04:002005-09-09T03:39:00.000-04:00தருமி.. இது கொஞ்சம் ஓவரு! :)துளசியக்கா! "கொசுவர்த்...தருமி.. இது கொஞ்சம் ஓவரு! :)

துளசியக்கா! "கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் "!!! வாழ்க உங்கள் நகைச்சுவை உணர்வு!

ஷ்ரேயா! அங்க புதுசா ஒரு களஞ்சியத்தை ஆரம்பிச்சிருங்க!

கணேசு.. அப்பா சொன்னது கரெக்ட்டு. அதெல்லாம் பொக்கிஷங்க.. எடைக்குகிடைக்கு போட்டுடாதிங்க!

சுதர்சன், பொருளுகளை கரையான் அரிக்கலாம். ஆனா மனசிலிருக்கும் நினைவுகளை! (அடடா.. புதிய தத்துவம் 8734234! :)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126250626515066752005-09-09T03:23:00.000-04:002005-09-09T03:23:00.000-04:00இந்த அருங்காட்சியகம் எல்லாரோட வீட்டுலயும் இருக்கும...இந்த அருங்காட்சியகம் எல்லாரோட வீட்டுலயும் இருக்கும் போல. நம்ம அருங்காட்சியாகத்தை ஒரு மரப் பொட்டில வைக்கப் போய் பாதிய கரையான் தின்னுடுச்சு.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126241794121707422005-09-09T00:56:00.000-04:002005-09-09T00:56:00.000-04:00அடப்போங்கங்க......சும்மா பழசையே கிளறி விடறீங்க.......அடப்போங்கங்க......
சும்மா பழசையே கிளறி விடறீங்க.....

நானும் போய் என் பழைய அட்டைப்பெட்டிய பாக்கணும்
ஸ்கூலு படிக்கும் பொழுது எங்கப்பா பழைய பேப்பர்காரன் கிட்ட இதெல்லாம் போடாதடான்னு சொன்னாரு.
ம்ம்ம்ம் எங்க வீட்லயும் ஒரு அருங்காட்சியகம் இருக்குதுல்லGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126221827768649442005-09-08T19:23:00.000-04:002005-09-08T19:23:00.000-04:00நல்ல பதிவு இளவஞ்சி. என் அட்டைப்பெட்டி அம்மா வீட்டி...நல்ல பதிவு இளவஞ்சி. என் அட்டைப்பெட்டி அம்மா வீட்டிலே!

//கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் இனிமே வாங்கணும் போல. ஒண்ணொண்ணாய் வாங்குனா கட்டுப்படியாவரதில்லைப்பா.//

ஹஹ்ஹஹ்ஹா :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126217045055695682005-09-08T18:04:00.000-04:002005-09-08T18:04:00.000-04:00என் பழைய அட்டைப் பொட்டி எங்கேன்னு தெரியலையே?போட்டு...என் பழைய அட்டைப் பொட்டி எங்கேன்னு தெரியலையே?

போட்டும், எல்லாம் மனசுக்குள்ளெயே இருக்குது!

நல்ல பதிவு.
கொசுவர்த்திச் சுருளை 'ஹோல்சேல்' கடையிலேதான் இனிமே வாங்கணும் போல.
ஒண்ணொண்ணாய் வாங்குனா கட்டுப்படியாவரதில்லைப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126207950506815112005-09-08T15:32:00.000-04:002005-09-08T15:32:00.000-04:00வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாம்.இளவஞ்சிக்குபழங்குப...வல்லவனுக்குப்
புல்லும் ஆயுதமாம்.
இளவஞ்சிக்கு
பழங்குப்பையும் காவியமாகுமாம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com