tag:blogger.com,1999:blog-10104032.post112249200598439522..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): வர்றம்ல.. அதான் வந்துட்டம்ல!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10104032.post-1138264300518234252006-01-26T03:31:00.000-05:002006-01-26T03:31:00.000-05:00aama unga thalaippula niraya vaigai puyaloda punch...aama unga thalaippula niraya vaigai puyaloda punch dialoguela irundhu kalavadina maadhiri irukku -avarukkum ungalukkum irukkira uruva ottrumai kaaranama? copy adichhalum poruthama use panni per vaangidreenga namma Thenisai thendral Deva kudumbathinar maadhiri. hmmm Nadakkattum nadakkattumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125466495902336652005-08-31T01:34:00.000-04:002005-08-31T01:34:00.000-04:00>>>>ஆபிசுக்கு நடந்து போனா 15 நிமிசம் ஆகும்னா அதே ப...>>>>ஆபிசுக்கு நடந்து போனா 15 நிமிசம் ஆகும்னா அதே பஸ்ஸ¤ல போனா ஒன்னரை மணி ஆகுது... ரோடு புல்லா வண்டிங்க..

இது..!

'மழை பெஞ்சா ஊரெல்லாம் தண்ணி' அதப்பத்தியும் எழுதுங்க..

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122659586263702002005-07-29T13:53:00.000-04:002005-07-29T13:53:00.000-04:00சுரேஷ், நான் எழுதாதத இப்படி கூட கொண்டாடலாமா? எதுக்...சுரேஷ், நான் எழுதாதத இப்படி கூட கொண்டாடலாமா? எதுக்கோ வேண்டுதலுக்கு விரதம் இருந்துட்டு இப்படி சைக்கிள் கேப்புல நம்மல இழுத்தா எப்படி?

துளசி கோபால், நான் கண்ணுக்கு குளிர்ச்சின்னு சொன்னது இங்க இருக்கற பசுமையான மரம் செடி கொடிங்கன்னா நம்பவா போறீங்க? ( நன்றி சுரேஷ் :) )

வசந்தன், அதுக்கென்ன எழுதிருவோம்.. காசா.. பணமா?

சுதர்சன், நீங்க ரெண்டு வருசமா இதை அனுபவிக்கறீங்களா? அப்போ நானெல்லாம் இப்போ வந்து மாட்டுன ஜிஜிபியா?

மற்றபடி, உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122616284530835992005-07-29T01:51:00.000-04:002005-07-29T01:51:00.000-04:00//அதயும் கூம்பு மாதிரி சுத்தி... அதை எடுத்து மேல் ...//அதயும் கூம்பு மாதிரி சுத்தி... அதை எடுத்து மேல் முனைய மட்டும் சின்னதா பிச்சிட்டு வாயில வச்சி "ராமசாமிக்கு குடுத்த பணம் ஊஊஊஊ....."ன்னு ஊதலாம்.. சாப்பிடதான் முடியாது...//

நல்ல ஒப்பீடு...கலக்குறீங்க !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122615082669586302005-07-29T01:31:00.000-04:002005-07-29T01:31:00.000-04:00நீங்களும் இங்கே வந்தாச்சா???கோயம்தூரு,சென்னப்பட்னத...நீங்களும் இங்கே வந்தாச்சா???

கோயம்தூரு,சென்னப்பட்னத்தில குப்பயக் கொட்டினவங்களுக்கு பெங்ளூர் புடி பட கொஞ்ச நாள் ஆகுமாம்.ஹூம் ரெண்டு வருசமா இந்த டயலாக்கக் கேட்டுட்டுத் தான் இருக்கேன்.எனக்கு இன்னும் புடி பட்ட மாதிரித் தெரியலை.

//ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்க//
திருவாசகமய்யா...
இங்கன ஒரு விசிட் அடிச்சிப் பாருங்க.கோயம்தூரப் பத்தி ஒரு குவிசு...
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_112046127138433708.html

சூனா கோனாSud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122607560251716732005-07-28T23:26:00.000-04:002005-07-28T23:26:00.000-04:00//நிற்க: ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க.. இங்க கண்ணுக்...//நிற்க: ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க.. இங்க கண்ணுக்கு குளிர்ச்சியா நெறய விசயங்க இருக்குது.. :)//

பெண்களூராச்சே, இருக்காதா பின்னே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122598549222235942005-07-28T20:55:00.000-04:002005-07-28T20:55:00.000-04:00அட வந்திட்டீங்களோ?இனியென்ன எழுத வேண்டியதுதானே?சச்...அட வந்திட்டீங்களோ?

இனியென்ன எழுத வேண்டியதுதானே?

சச்சினுக்குப் பிறகும் சில படங்கள் வந்திருக்காமே?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122582731001847732005-07-28T16:32:00.000-04:002005-07-28T16:32:00.000-04:00>>>>ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்கIthu Correct! .:d...>>>>ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்க

Ithu Correct!

.:dYNo:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122578655196151692005-07-28T15:24:00.000-04:002005-07-28T15:24:00.000-04:00நல்ல மொழிநடை.. :-)நல்ல மொழிநடை.. :-)U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1122574021765949912005-07-28T14:07:00.000-04:002005-07-28T14:07:00.000-04:00தலைவா!தங்கள் வரவு நல்வரவாகுக!Back in full- Form!னீ...தலைவா!

தங்கள் வரவு நல்வரவாகுக!

Back in full- Form!

னீங்க வலைப் பதியாத சோகத்திலே நான் நாலு நாள் சாப்பிடலேன்னு சொன்னா நம்பவா போறீங்க?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com