tag:blogger.com,1999:blog-10104032.post111538557258642694..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): லூசுப்பய சச்சின்!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10104032.post-42602046824491459922007-05-12T02:30:00.000-04:002007-05-12T02:30:00.000-04:00// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May ...// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //

நான்கூட போஸ்ட் போட மேட்டர் கிடைக்காததால சச்சின் படமெல்லாம் பார்த்து எளுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.. நான் எளுதறன்ல, புலம்பி, ரெண்டுபேர் என்னைத்தேத்துறதுக்கு ஏற்பாடு பண்ணி, அதுமூலமா இன்னும் ரெண்டு பதிவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல. :-DPremalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1121836972934222172007-05-10T14:22:00.000-04:002007-05-10T14:22:00.000-04:00இன்னைக்கு தான் புது ப்ளாகருக்கு மாறினீங்களா ? என்ன...இன்னைக்கு தான் புது ப்ளாகருக்கு மாறினீங்களா ? என்னுடைய பழைய பதிவும் இது மாதிரி தமிழ்மணத்துல இன்றைய பதிவுகள் பகுதியில வந்திருக்கு

உங்கள் பதிவும் இன்றைய பதிவுகள் பகுதியில இருக்கு ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-21473413548664989912007-05-10T14:07:00.000-04:002007-05-10T14:07:00.000-04:00//உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி ...//உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.//

நானும் ஜிரா கட்சி........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-47214163779855693452007-05-10T12:59:00.000-04:002007-05-10T12:59:00.000-04:00// இளவஞ்சி zei... என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக...// இளவஞ்சி zei...

என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி... //

ஆணித்தரமாச் சொன்னாலும் ஆடித்தரமாச் சொன்னாலும்...உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-379344872370602832007-05-10T10:10:00.000-04:002007-05-10T10:10:00.000-04:00யோவ் இன்னாங்கைய்யா விளாயாடுறீங்களா..."இப்போ புதுசா...யோவ் இன்னாங்கைய்யா விளாயாடுறீங்களா...

"இப்போ புதுசா ஒரு பையன் கிரிக்கெட்டுல வந்திருக்கான் ரொம்ப நல்லா ஃபீல்டிங் பண்றான்...அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு...பேரு கூட ஏதோ அசாருதீன்னு சொன்னாங்க..." டயலாக் தான் நியாபகத்துக்கு வருது. என்ன ஆச்சு டெக்னாலஜிக்கு...மே 6 மட்டும் (தலைகீழா போட்டு) கணக்குல எடுத்திக்கிச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-73261388381789772922007-05-10T02:26:00.000-04:002007-05-10T02:26:00.000-04:00ரவிசங்கர்,படத்துல லாஜிக் தேடறதா இருந்திருந்தா நான்...ரவிசங்கர்,

படத்துல லாஜிக் தேடறதா இருந்திருந்தா நான் விஜய் படத்துக்கு ஏன் போறேன்? கலக்கற மசாலாவையாவது சரியா கலக்கலையேங்கற பொலம்பல் தான் :)

ஷ்யாம், இளா வருகைக்கு நன்றி!

இளா,

// 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //

எனக்கும் புரியலையே அய்யா! பின்னூட்டத்தை அனுமதித்தேன். பார்த்தா பதிவே வெளிக் கெளம்பியிருக்கு!!! யார் வேண்டுமானாலும் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாம் போல!

என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57927476815935018602007-05-09T23:26:00.000-04:002007-05-09T23:26:00.000-04:00//இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் ...//இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை//

ஏதோ உங்கள மாதிரி நாலு நல்லவங்க இருக்கர வரைக்கும் தமிழ் சினிமா நல்லா இருக்கும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76551427515460202752007-05-09T20:34:00.000-04:002007-05-09T20:34:00.000-04:00விஜய் படத்துலேயே புடிச்ச படம் அப்படின்னா அது வசீகர...விஜய் படத்துலேயே புடிச்ச படம் அப்படின்னா அது வசீகரா, அடுத்தது சச்சின். ஏன் இந்த 2 படமுமே டப்பாக்குள்ள சீக்கிரம் போச்சுன்னு தெரியல.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89255980189250742012007-05-09T20:32:00.000-04:002007-05-09T20:32:00.000-04:00//posted by இளவஞ்சி at 1:12 PM on May 6, 2005 //என...//posted by இளவஞ்சி at 1:12 PM on May 6, 2005 //

என்ன வாத்தி நடக்குது இங்கே? 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? ஒரு வேளை ரொம்ப சூடான இடுகைன்னு ரிப்பீட்டு ஆவுதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-68965353707147610452007-05-07T13:32:00.000-04:002007-05-07T13:32:00.000-04:00ரசனைகள் பல விதம். பொதுவா விஜய் படம் பிடிக்காத என் ...ரசனைகள் பல விதம். பொதுவா விஜய் படம் பிடிக்காத என் பல நண்பர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் படித்திருந்த்து. நானும் நண்பர்களும் அதிக முறை பார்த்த படமும் இது தான். நானே ஒரு 15 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். மொழி தெரியாத என் இந்தோனேசிய நண்பர்களும் கூட ரசித்துப் பார்த்தார்கள்.

இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லைஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125553899042691812005-09-01T01:51:00.000-04:002005-09-01T01:51:00.000-04:00இளவஞ்சி,நல்ல தலைப்பு, போங்க !!!!!தலைப்பைப் பார்த்த...இளவஞ்சி,

நல்ல தலைப்பு, போங்க !!!!!

தலைப்பைப் பார்த்துட்டு "என்னடா நம்ம தல சச்சின் டெண்டுல்கரை திட்றாரு" ன்னு சும்மா கோவமா வந்தேங்க !!!! வந்து படிச்சு பார்த்தாக்க, நம்மள லூசு ஆக்கிட்டீங்களே :)

நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.

என்றென்றும் அன்புடன்
பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125510830192581002005-08-31T13:53:00.000-04:002005-08-31T13:53:00.000-04:00"கில்லி கொடுத்த விஜய் " -ஆனாலும், உங்களுக்கு விஜய்..."கில்லி கொடுத்த விஜய் "
-ஆனாலும், உங்களுக்கு விஜய் மேல இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கக்கூடாதுங்க!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1115486372917496302005-05-07T13:19:00.000-04:002005-05-07T13:19:00.000-04:00வசந்தன், ராசா, சுரேஷ்,உங்கள் கருத்துக்களுக்கு நன்ற...வசந்தன், ராசா, சுரேஷ்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இது நெஜமாவே பொலம்பலு தாங்க.. விமரிசனம் இல்ல. அதுக்கெல்லாம் நமக்கு அறிவு பத்தாது. :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1115443163807878122005-05-07T01:19:00.000-04:002005-05-07T01:19:00.000-04:00there are some remarkable similarities with your a...there are some remarkable similarities with your and my review (http:\\penathal.blogspot.com)

Any day, your review is more humourous.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1115436736918055272005-05-06T23:32:00.000-04:002005-05-06T23:32:00.000-04:00நீங்களும் பார்த்துட்டீங்களா?... அய்யா.. இப்பத்தான்...நீங்களும் பார்த்துட்டீங்களா?... அய்யா.. இப்பத்தான் ஒரு நிம்மதி.. நம்ம மட்டும் தான் கூமுட்டைத்தனமா போயி உக்காந்தோம்னு நினைச்சேன்.. :-)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1115388369133825632005-05-06T10:06:00.000-04:002005-05-06T10:06:00.000-04:00உங்கட இந்த விமர்சனத்தவிட படம் சிரிப்பத் தராது.உங்கட இந்த விமர்சனத்தவிட படம் சிரிப்பத் தராது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com