ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

புதன், ஜூன் 16, 2010

ஏழாப்பு C பிரிவுகல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...என்னக் கொடுமை மணி இது!?நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு?


கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு....


அது ஒரு கனாக்காலம்!
ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

விரும்பக்கூடியவை...

22 comments

 1. ஒரு பத்து நிமிஷம் ஊருப்பக்கம் போயிருந்தேன் நன்றி !

  பதிலளிநீக்கு
 2. படம எல்லாம் அருமை

  இன்னிக்கு சென்னையில மழைங்களா?

  பதிலளிநீக்கு
 3. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! //

  படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு

  பதிலளிநீக்கு
 4. நன்றி நேசமித்திரன் :)

  4 மணிநேரம் இந்த பள்ளியில் இருந்தேன். நான் படித்து வளர்ந்த அதே சூழ்நிலை! ரஜினி-கமலுக்கு பதில் விஜய்-அஜித்! அவ்வளவுதான் வித்தியாசம்.

  இளா,

  நன்றி. நான் பெங்களூருல இருக்கேன். சென்னைல மழையான்னு தெரீலிங்..

  சென்ஷி,

  // படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு //

  நீங்க படிச்சு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே படங்களா போடறேன்! அப்படியும் அலப்பரையா?! போங்கப்பு..

  பதிலளிநீக்கு
 5. ஏழாப்பு சி பிரிவு - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்களே - படங்கல் எல்லாம் அருமை - சும்மா சொல்லக் கூடாது

  சூப்பர் இடுகை
  நல்வாழ்த்துகள் இளவஞ்சி
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. படங்கள் எல்லாம் அருமை..அந்த கடைசி ரெண்டு படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

  குட், ஏய் என்ன இது தெகிரியத்தை விடப்புடாது..

  :)

  பதிலளிநீக்கு
 8. ஹைய்ய்ய்ய் ஸ்கூலு :)

  கொஸ்டீன் பேப்பர் கேள்வி பதிலெல்லாம் பார்த்தா டெரர கெளப்புது யப்பா சாமி அதெல்லாம் வுட்டுட்டுத்தானே இங்கிட்டு வந்து அலைபாஞ்சுக்கிட்டிருக்கோம் :)))

  ////ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! /////

  போட்டோவெல்லாம் கலக்குது :)

  பதிலளிநீக்கு
 9. நானும் இப்படியாப்பட்ட ஸ்கூல்லதான் படிச்சு வந்தேன்...

  பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டுப்போயிட்டீங்க

  பதிலளிநீக்கு
 10. ஆசானே...என்ன தான் கலர் படங்கள் வந்தாலும் இந்த கருப்பு வெள்ளை உலகமே ஒரு தனி அழகு தான் ;))

  அழகு ஆசானே ;))

  பதிலளிநீக்கு
 11. மக்கள்ஸ்,

  உங்கள் ஊக்கங்களுக்கு மொத்தமா ஒரே ஒரு டாங்ஸ் சொல்லிக்கறேன். இல்லைன்னா பின்னூட்ட கயமைத்தனமா ஆயிரும்! :)

  பதிலளிநீக்கு
 12. Great photos as always - that build on the memories of any viewer .. interesting choices to build memory bridges - including exam paper! :)

  பதிலளிநீக்கு
 13. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

  கையில நாலு போட்டா இனிம நடுங்காது!

  ‘சமூகப் பார்வையான’ படங்களுக்கு வாழ்த்து... வணக்கமும் கூட!

  பதிலளிநீக்கு
 14. கடைசிப் பின்னூட்டம் பார்த்து மறுபடி வந்தேன்.
  பெருமூச்சு தான் வருது. நல்லா எழுதுற ‘பசங்க’ எல்லாம் இப்படி ஆகிப் போய்ட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு. ம்ம்..ம்.. விடுங்க

  பதிலளிநீக்கு

Like us on Facebook

Flickr Images