சனி, மார்ச் 07, 2009

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.
தூரிகைகளின்_துயரப்பதிவுகள்ம.செ, மதன் மற்றும் மாருதி...

Maa Se, Madhan & Maaruthi

1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”

1000 Dead... War... All just NEWS!!!

ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?

Painting Completed... Will the Message reach?!

துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...

Colors of Emotions...


பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...

This time not just for Marks...

அழிவினைப் பற்றிய உருவாக்கம்...

Creativity on Genocide...

நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”!

Faded Black, Red & White...

அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...

I can reflect Daddy's feelings..

தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

தூரிகைகளின் துயரப்பதிவுகள்...

15 கருத்துகள்:

 1. இங்கே அதைப் பதிவு செய்தமைக்கு நன்றி இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 2. பயன்படுத்திக்கொள்ள முடியுமா அனுமதி இருக்கிறதா...

  பதிலளிநீக்கு
 3. தமிழன்-கறுப்பி,

  வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. செய்தி ஊடகங்கள் வீடியோ, புகைப்பட கேமரா மூலம் ஓவியங்களை படமெடுத்தனர். எனவே புகைப்படமாக பயன்படுத்திக்கொள்ள தடையேதுமில்லையென நினைக்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இளவஞ்சி,

  மனதில் உள்ள ரணங்களை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

  இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. உண்மையில் ஆடும் குட்டிகளும் மனதைப் பிழிகின்றன.

  பதிலளிநீக்கு
 6. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

  பதிலளிநீக்கு
 7. பகிர்ந்தமைக்கு நன்றி இளவஞ்சி..

  பல்வேறு தரப்பினரும் தத்தமது பாணியில் தங்களது துக்கங்களையும், அனுதாபங்களையும், சோகங்களையும் பகிர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.

  அரசியல்வியாதிகளைத் தவிர..!

  பதிலளிநீக்கு