இது நேர்குத்து போஸ்டர்.
பரவாயில்ல நல்லாவே டெவல்ப்பாகிட்டாங்க பாருங்களேன் க்ம்ப்யூட்டரெல்லாம் கடத்தியிருக்காணுங்க:))))
அப்படின்னா அவரு கரை வேட்டி கிழியாத காங்கிரஸ் காரரா??போஸ்டர்ல வரிக்குவரி காமெடி பின்னுது.
:-)):-))
இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-(
:))))))))
காங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிடுச்சி ;))
:-))))
///லக்கிலுக் said... இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர் லிங்க்
தமிழ் பிரியன்,கலக்கல்! சரியான ”புலனாய்வுப் பதிவர்” நீங்க! :)
உட்கட்சி ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த போஸ்டர்!சத்தியமூர்த்தி பவனில் என்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது!
வேண்டாத பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வச்ச கதையா, இவனுகள யாரு அவளவு சிரமபட்டு கட்சியில இருக்க சொன்னா இப்பத்தான் புதுகம்பெனி (தே.மு.தி.க) ல ஆள் எடுக்கறாங்கள்ள அங்க போய் சேர வேண்டியது தானே
:)))))))))))))))superb ...
எச்சூஸ்மி...மே அய் கம் இன்...போஸ்டர நல்லா படிங்கப்பா...அவர்தான் நிறுவனராமா... என்ன கட்சின்னுலாம் கேக்காதீங்க...ராசீவ் ராகுல்காந்தி பேரவை :))) அப்டீன்னு அவரே போட்டிருக்கார்...மேல சொல்லோ...கடந்த தேர்தல்னா அனேகமா சென்னை மாநகராட்சி தேர்தலா தான் இருக்கும் அதிலேயே 17000 ஓட்டு வித்தியாசம்னா ரோசனை பன்ன வேண்டிய போஸ்டர்தான்.இதுக்கு பேர் தான் நிக்க வெச்சி உருவரதோ???
// தமிழ் பிரியன் said... ///லக்கிலுக் said...இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர் லிங்க்12:06 PM, May 16, 2008//ஐ டேக் பேக் மை லாஸ்ட் பின்னூட்டம் :))புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல...:))
பொட்டீ,எப்படியா இருக்கீரு? :)// புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல... //இதுக்கேவா? பலநாளா ட்ரெண்டே பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறதாம்! பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா! :)
இது நேர்குத்து போஸ்டர்.
பதிலளிநீக்குபரவாயில்ல நல்லாவே டெவல்ப்பாகிட்டாங்க பாருங்களேன் க்ம்ப்யூட்டரெல்லாம் கடத்தியிருக்காணுங்க:))))
பதிலளிநீக்குஅப்படின்னா அவரு கரை வேட்டி கிழியாத காங்கிரஸ் காரரா??
பதிலளிநீக்குபோஸ்டர்ல வரிக்குவரி காமெடி பின்னுது.
:-))
பதிலளிநீக்கு:-))
இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-(
பதிலளிநீக்கு:))))))))
பதிலளிநீக்குகாங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிடுச்சி ;))
பதிலளிநீக்கு:-))))
பதிலளிநீக்கு///லக்கிலுக் said...
பதிலளிநீக்குஇந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
லிங்க்
தமிழ் பிரியன்,
பதிலளிநீக்குகலக்கல்! சரியான ”புலனாய்வுப் பதிவர்” நீங்க! :)
உட்கட்சி ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த போஸ்டர்!
பதிலளிநீக்குசத்தியமூர்த்தி பவனில் என்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது!
வேண்டாத பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வச்ச கதையா, இவனுகள யாரு அவளவு சிரமபட்டு கட்சியில இருக்க சொன்னா இப்பத்தான் புதுகம்பெனி (தே.மு.தி.க) ல ஆள் எடுக்கறாங்கள்ள அங்க போய் சேர வேண்டியது தானே
பதிலளிநீக்கு:)))))))))))))))
பதிலளிநீக்குsuperb ...
எச்சூஸ்மி...
பதிலளிநீக்குமே அய் கம் இன்...
போஸ்டர நல்லா படிங்கப்பா...அவர்தான் நிறுவனராமா... என்ன கட்சின்னுலாம் கேக்காதீங்க...
ராசீவ் ராகுல்காந்தி பேரவை :))) அப்டீன்னு அவரே போட்டிருக்கார்...
மேல சொல்லோ...கடந்த தேர்தல்னா அனேகமா சென்னை மாநகராட்சி தேர்தலா தான் இருக்கும் அதிலேயே 17000 ஓட்டு வித்தியாசம்னா ரோசனை பன்ன வேண்டிய போஸ்டர்தான்.
இதுக்கு பேர் தான் நிக்க வெச்சி உருவரதோ???
// தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு///லக்கிலுக் said...
இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
லிங்க்
12:06 PM, May 16, 2008
//
ஐ டேக் பேக் மை லாஸ்ட் பின்னூட்டம்
:))
புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல...
:))
பொட்டீ,
பதிலளிநீக்குஎப்படியா இருக்கீரு? :)
// புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல... //
இதுக்கேவா? பலநாளா ட்ரெண்டே பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறதாம்!
பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா! :)