ஒரிஜினல்களையும் பார்த்தேன் இளவஞ்சி !! உங்க திறமை நல்லாவே தெரியுது அவற்றில் !! ரொம்ப அருமை !
ரொம்ப நல்லா எழுதறீங்கன்னு ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தப் புகைப்படங்களையும் பார்த்து அட நல்லா படமும் எடுக்கறாரேன்னு கூடுதலா ஆச்சரியப்பட வச்சிட்டீங்க.
முன்ன மாதிரி நீ...ண்ட விடுப்பில்லாம தொடர்ந்து எழுதுங்க !
இப்போத்தான் நான் உங்களோட பழைய பதிவுகளைப் படிச்சிட்டு வர்றேன். அதில், க.க. தொடரும், 'நட்சத்திர வார'ப்பதிவுகளும், 'நாலு'விளையாட்டுப்பதிவுகளும், சமீபத்தில எழுதிய 'ரிசர்வேஷன்'கதையும் ரொம்பவே சூப்பர் !
Very well taken.
பதிலளிநீக்குi would prefer seeing the originals as well.
நன்றாகவிருக்கின்றன
பதிலளிநீக்குசர்வேசன், பெயரிலி,
பதிலளிநீக்குஊக்கங்களுக்கு நன்றி.
Originals at http://picasaweb.google.com/ilavanji/ScotlandPics
Good one..
பதிலளிநீக்கு--FD
ஒரு சிறந்த புகைப்படக் கலைஞனின் திறமை இந்தப்படங்களில் தெரிகின்றது இளவஞ்சி ! ரொம்ப அருமையா படங்கள் !!
பதிலளிநீக்குநம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகவே எடுக்கிறீர்கள்.
பதிலளிநீக்குFD, கதிரவன், நளாயினி,
பதிலளிநீக்குபடங்கள் போட்டோஷாப் மூலம் கான்வாஷ் பெயிண்டிங் எபெஃக்டுக்கு மாற்றப்பட்டவை. ஒரிஜினல் படங்களையும் பாருங்க. அதில்தான் இருக்கிறது என் தெறமை! :))
வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி..
Ilavanji
பதிலளிநீக்குI like all the photos. Very Nice location and photography. I tried few HDR software. I felt following one produces nice output
http://halwacity.com/blogs/?p=255
Post more photos.
~Halwacity.Vijay
ஒரிஜினல்களையும் பார்த்தேன் இளவஞ்சி !! உங்க திறமை நல்லாவே தெரியுது அவற்றில் !! ரொம்ப அருமை !
பதிலளிநீக்குரொம்ப நல்லா எழுதறீங்கன்னு ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தப் புகைப்படங்களையும் பார்த்து அட நல்லா படமும் எடுக்கறாரேன்னு கூடுதலா ஆச்சரியப்பட வச்சிட்டீங்க.
முன்ன மாதிரி நீ...ண்ட விடுப்பில்லாம தொடர்ந்து எழுதுங்க !
இப்போத்தான் நான் உங்களோட பழைய பதிவுகளைப் படிச்சிட்டு வர்றேன். அதில், க.க. தொடரும், 'நட்சத்திர வார'ப்பதிவுகளும்,
'நாலு'விளையாட்டுப்பதிவுகளும், சமீபத்தில எழுதிய 'ரிசர்வேஷன்'கதையும் ரொம்பவே சூப்பர் !
I have tagged you. http://premalathakombai.blogspot.com/2007/06/tag-indian-writing.html
பதிலளிநீக்கு