முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் ஒளிப்படப் பெட்டியிலிருந்து...








கருத்துகள்

  1. உங்க போட்டோ, நீங்க அடிக்கடி பார்க்கும் சிட்டு உட்பட எல்லா படங்களும் நல்லா இருந்ததுங்க. அந்த முதல் போட்டோ என்ன? புரியவே இல்லையே.

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் நீங்க எடுத்தப் படமா??? நல்லா இருக்குது.. :)))

    பதிலளிநீக்கு
  3. யாருங்க உங்கள அமெச்சூர் போட்டோகிராஃபர்னு சொல்றது? இன்று தொட்டு மெச்சூர் போட்டாக்காரருனு அழைக்கப்படுவீராக!

    பதிலளிநீக்கு
  4. வாத்தியார்,
    முந்தியெல்லாம் எழுதுவீங்களே, அது மாதிரி இந்தப் படத்துக்குக் கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :(((

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கடைசி குருவிப்படம் தான் இப்போது என் கணினி முகப்பில்.
    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  6. இகொ,

    // உங்க போட்டோ // ஹிஹி..

    முதல் போட்டோ வாணவேடிக்கைங்க! படம் மேல கிளிக்குனா பெரிய படம் கிடைக்கும். அதுலயாவது புகைப் படக்கலை சரியா பொங்குதான்னு பாருங்க! :)

    ஜி, வரணும்! நன்றி!

    குரு, எல்லாம் வனவாசம்தான்! :)

    செல்லமுத்து, பட்டத்திற்கு நன்றி! நம்ம மக்கா இத பாதில படிச்சுட்டு அமெச்சூரான மெச்சூர் போட்டாக்காரருன்னு சொல்லுவாங்க பாருங்க! :)

    பாரதி, எல்லாம் அப்பப்ப அங்கங்க எடுக்கறதுதான். பாராட்டுக்கு நன்றி!

    பொன்ஸ்,

    // கீழ ரெண்டு வரி எழுதக் கூட நேரமில்லாம பிஸியாகிட்டீங்களா?!!! :((( // பிசியாவது.. ஒன்னாவது! எல்லாம் "ஜிம்மிக்கு நிக்க நேரமில்லை... பார்க்க வேலையுமில்லை" கதைதான்! நெஜமாலுமே எனக்கு இத படத்துக்கெல்லாம் என்ன எழுதறதுன்னு தெரியலை! அதனால, அந்த மொட்டை மரத்துக்கும் மொட்டை குரங்குக்கும் முடிச்சுபோட்டு நீங்களே ஒரு கவிதை எழுதிருங்க! உங்க பதிவுல தான்! :)

    வடுவூர் குமார், வருகைக்கு நன்றி!

    யோகன் பாரிஸ், முதல் படம் வாணவேடிக்கை! :)

    பதிலளிநீக்கு
  7. nice photos.. esp. that lonely dry tree... i guess it could have created more impact if it had been on the left or right most frame of the picture .. sariya therila.. etho thonuratha solraaen thaliva..

    nanum thaan padam potaen.. aarum vandhu paatha maathiri therila.. (sila nallavungala thavira ;-) .. elaathukum oru star value venumo ? ;-)

    பதிலளிநீக்கு
  8. படமெல்லாம் நல்லா இருக்கு.

    அந்த மொதல் படம் ஷட்டர் வேகம் கொறைச்சி அல்லது லாக் வெச்சி எடுத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  9. இத்தன் படம் போட்டீங்க ரெண்டு பிகர் படமும் போட்டு இருக்கலாம் இல்ல...அத நீங்க மட்டும் தனியா பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம் :-)

    பதிலளிநீக்கு
  10. யாத்ரீகன்,

    நீங்க சொல்வது சரி! மரத்தை ஓரமா வைக்க நான் நின்னு நின்னு எடுத்த இடம் வாகா அமையலை! உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க பதிவுக்கு வந்து சொல்லறேன்! :)

    மாசிலா, ஷட்டர் ஸ்பீட் 2 செகண்டு வைச்சு எடுத்தது. வருகைக்கு நன்றி!

    ஷ்யாம்,

    பிகர் படங்களா?! அதையெல்லாம் எடுக்கற அளவுக்கு திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்!? :)

    பதிலளிநீக்கு
  11. எனக்கு கூட படம் எடுக்கறது என்றால் ரொம்பவும் பிடிக்கும். தற்போது என்னிடம் உள்ள Canon EOS 350D யில் எடுத்த ஒரு சில படங்களை இங்கே http://naalainamathae.blogspot.com/2007/03/blog-post.html போய் பார்த்து கருத்தைச் சொல்லுங்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //திறமையிருந்தா நான் ஏன் கடுவனாகவே நம்ப கல்லூரில "வாழ்ந்து" வெளிய வந்திருக்கப்போறேன்//

    நம்ம கல்லூரில இருக்கற பிகருங்க 'அலகு' க்கு சிங்கிளா இருப்பது எவ்வளவோ மேல்...என்னங்க நான் சொல்றது..நல்லா இருக்கற ஒன்னு ரெண்டு கேரளா பிகருகளயும் அந்த ஊர்காரனுங்களே வளச்சுக்குவானுங்க :-)

    பதிலளிநீக்கு
  13. அருமையான போட்டோகிராபி!!

    யோவ் இந்த கிராபிக்ஸ் வித்தையெல்லாம் போன வாரம் எடுத்த போட்டோவில காட்டுவீர்ன்னு பார்த்தா கைவிட்டுட்டீரேவே !!
    சட்டி அகப்பைன்னு எதாவது பழமொழி சொல்லி வேலப் பாய்ச்சாதீரும்...

    பதிலளிநீக்கு
  14. டுபுக்ஸ்,

    நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் சட்டி அகப்பைதான்!!

    அகப்பை சரியா இல்லைன்னா சட்டில என்ன இருந்தாலும் எடுக்க முடியாது!!! ( இங்கே அகப்பை என்பதை என் ஓட்டைப் புகைப்பொட்டியாகவும் நிறைசட்டி என்பதை நீங்களாகவும் கொள்க!! :) )

    பதிலளிநீக்கு
  15. பிரமாதமா படம் புடிச்சிருக்கீருய்யா. நீரே புடிச்சதா? இல்ல காபி ஷாப்ல யாராவது குடுத்து வாங்கீட்டு வந்ததா? போட்டோக்கு வெளக்கம் வேணுமய்யா! வெளக்கம் வேணும்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது