tag:blogger.com,1999:blog-10104032.post8456866302793448725..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டிilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10104032.post-70429193646392891592008-12-19T13:03:00.000-05:002008-12-19T13:03:00.000-05:00கேபிள்ஜி,// இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக ...கேபிள்ஜி,

// இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..? //

கேள்வியே வேணாம். தாராளமாக! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17253885141421886672008-12-19T12:09:00.000-05:002008-12-19T12:09:00.000-05:00சூப்பர் இளவஞ்சி.. அற்புதமான படங்கள்.. இந்த படங்களை...சூப்பர் இளவஞ்சி.. அற்புதமான படங்கள்.. இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85175304946813524992008-12-12T13:46:00.000-05:002008-12-12T13:46:00.000-05:00kula theiva kovilukka meendum kooti senjamaikku th...kula theiva kovilukka meendum kooti senjamaikku thanks.. :) nice photos..நிலவுக்காதலன்https://www.blogger.com/profile/09124578399242998122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13641146848357279282008-12-12T04:14:00.000-05:002008-12-12T04:14:00.000-05:00சொந்த ஊருக்குச் சென்று வந்த திருப்தி. உருவாக்கியதற...சொந்த ஊருக்குச் சென்று வந்த திருப்தி. உருவாக்கியதற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1347772068037620202008-10-28T10:56:00.000-04:002008-10-28T10:56:00.000-04:00புகைப்படங்களும் வர்ணனையும் அருமை.கேமராவை கையில் வை...புகைப்படங்களும் வர்ணனையும் அருமை.
கேமராவை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் முகத்தின்
மலர்ச்சி நல்ல பொருத்தப்பாடு.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-55721361257770757882008-10-27T00:13:00.000-04:002008-10-27T00:13:00.000-04:00Went to wikimapia.org and saw where kulasekarapatt...Went to wikimapia.org and saw where kulasekarapattinam is.
Nice photography too.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-16284800303632842982008-10-23T04:39:00.000-04:002008-10-23T04:39:00.000-04:00போட்டோக்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு! பெட்ரோமாக்ஸ் லை...போட்டோக்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு! பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்திலதனித்துவமாய்..............வாத்தியாரே சூப்பர்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-51913984666568652982008-10-16T05:22:00.000-04:002008-10-16T05:22:00.000-04:00Indian, கானாபிரபா, வெண்பூ, இளா, ஆனந்த், குப்பன்,ஊக...Indian, கானாபிரபா, வெண்பூ, இளா, ஆனந்த், குப்பன்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

ஆயில்யன்,

பழய மாடி வீட்டுல குடியிருக்காங்கப்பு. அதுபோக விருந்தாளிக கும்பலு வேற. இதுல படமெடுக்கனும்னு நானும் நெரிசல் குடுத்திருந்த என்போட்டாவை மாட்டியிருப்பாங்க! :)

CVR,

நன்றி. டாக்குமெண்ட்டேஷனா?! நாதன் கேட்டா எனக்கு மிதிதான்! :)

கோபி,

நன்றின்னேன்.

நீரு இன்னும் பெருசா பாக்க இப்பத்திக்கி ஒரே வழி பிக்காசா சைட்டுல போய் பாக்கறதுதான். வேற ஏதாச்சும் வழிகடைச்சா கண்டிப்பா செய்யறேன்!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13414857000609394722008-10-15T19:21:00.000-04:002008-10-15T19:21:00.000-04:00ஆசானே வழக்கம் போல எல்லாமே செம டாப்பு ;))\\"புஜ்ஜிக...ஆசானே வழக்கம் போல எல்லாமே செம டாப்பு ;))

\\"புஜ்ஜிக்குட்டி",

பைத்தியக்கார வேடம்,

Its payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\\

அருமை..;)

ஆனா ஒன்னே ஒன்னு ஆசானே...இங்க ஆமிரகத்தில் flickr வராது. நீங்க போட்டுயிருக்கும் picasaல சின்னதாக தெரியுது. உங்க ஆல்பத்துக்கு போன ரொம்ப நேரம் ஆகுது. பெருச பார்க்கிற மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-27384527241917382632008-10-15T13:04:00.000-04:002008-10-15T13:04:00.000-04:00நல்ல பதிவு, நல்ல புகைப்படங்கள் குலசையை கண் முன்ன...நல்ல பதிவு, நல்ல புகைப்படங்கள் குலசையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடீர்கள்.

1000 தான் வலை பதிவு, இணையதளங்கள் டிவிடி வந்தாலும் 100 மனிதர்களிடம
பேசும் பொழுது குறையும் மன அழுத்தம் netilo chaatilo குறைவதில்லை.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15642679680448787622008-10-15T11:40:00.000-04:002008-10-15T11:40:00.000-04:00நன்றாக இருக்கு இளவஞ்சி.வர்ணணைகள் படத்துக்கு அழகு ச...நன்றாக இருக்கு இளவஞ்சி.
வர்ணணைகள் படத்துக்கு அழகு சேர்கின்றன.Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-11134703837438428622008-10-15T11:17:00.000-04:002008-10-15T11:17:00.000-04:00அழகோ அழகு! மறைஞ்சு நின்னு பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்...அழகோ அழகு! மறைஞ்சு நின்னு பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில நாங்க பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்திருச்சு... இதில இருந்த ஒரு புகைப்படத்தை பார்க்கயில :)).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-5724003626899931922008-10-15T10:52:00.000-04:002008-10-15T10:52:00.000-04:00Awesome documentation....top class...Awesome documentation....
top class...CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56038423094643253612008-10-15T08:21:00.000-04:002008-10-15T08:21:00.000-04:00kalakkals of India!kalakkals of India!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17797517843620198392008-10-15T07:05:00.000-04:002008-10-15T07:05:00.000-04:00போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாய் ஜொலிக்கிறது அ...போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாய் ஜொலிக்கிறது

அந்த பெண் கலைஞர்கள் முகத்தில் தெறிக்கும் மகிழ்ச்சி

ஆணவம் போக்க அருமையான தோற்றம்

இப்படி எல்லா படங்களும் கலக்கல்!

முதல் படம் பார்த்த கணத்தினில் டக்கென்று பிடித்தது! அதே கணத்தில் தோன்றிய எண்ணம் கொஞ்சம் அந்த பழைய மாடி வீட்டினையும் உள் சென்று கேமராவில் வெளிக்கொண்டு வந்திருக்கலாம்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36230401815707664592008-10-15T07:03:00.000-04:002008-10-15T07:03:00.000-04:00//கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்ட...//கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா!///

நினைத்தாலே இன்பமயமாய் இருக்கிறதே!!!
அண்ணாச்சி வாழ்ந்திருக்கீங்க இப்படி ஒரு அருமையான சூழல்ல :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-21702688190918860392008-10-15T05:27:00.000-04:002008-10-15T05:27:00.000-04:00படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை..படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13638293659208154542008-10-15T05:14:00.000-04:002008-10-15T05:14:00.000-04:00படங்களும் அவற்றுக்கான கருத்துக்களும் சிறப்போ சிறப்...படங்களும் அவற்றுக்கான கருத்துக்களும் சிறப்போ சிறப்புகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90622354577324775402008-10-15T05:06:00.000-04:002008-10-15T05:06:00.000-04:00Very nice photos and commets as well.Felt like wat...Very nice photos and commets as well.

Felt like watching a nice Nat Geo documentary.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.com