tag:blogger.com,1999:blog-10104032.post7852312080636431784..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ரிசர்வேஷன்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10104032.post-21278398550702338592008-04-20T01:33:00.000-04:002008-04-20T01:33:00.000-04:00இளவஞ்சி..இந்த பதிவ... இப்ப தான் படிக்கறன்.நீங்க எழ...இளவஞ்சி..
இந்த பதிவ... இப்ப தான் படிக்கறன்.
நீங்க எழுதினது. படிக்க நல்ல இருந்தது.

ஆனா.. உங்க கோவம் அர்த்தமானாதா தெரியல. நாடு சரி இல்ல... ரெயில்வே சரி இல்ல.. அப்பிடின்னு சொல்லரதெல்லாம்.. ரொம்ப அபத்தம். இது 120 கோடி கூட்டம் சார். அமெரிக்காவை விட... மூன்று மடங்கு சின்ன இடத்தில்... அமெரிக்காவை போல... ஐந்து மடங்கு மக்கள். யாருக்கு என்னத்த வசதி பண்ணிக் கொடுக்க.

நீங்கலும்.. நானும்... என்னத்த ஒழுங்கா பன்றம். நீங்க கடைசியா சொன்ன் மாதிரி.. எல்லாரும்.. முக்கரோம்.

நாமே விடை தேட வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம்.peeveeadshttps://www.blogger.com/profile/04239908483218928968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36949191789432178452007-05-28T14:02:00.000-04:002007-05-28T14:02:00.000-04:00Simple...Super Narration..Simple...Super Narration..Sridharanhttps://www.blogger.com/profile/14309433714971291706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30496953521097508472007-05-14T14:33:00.000-04:002007-05-14T14:33:00.000-04:00ஐயோ! இளவஞ்சி...அந்தாளு ரொம்பக் கெட்டவரு. எனக்கு அவ...ஐயோ! இளவஞ்சி...அந்தாளு ரொம்பக் கெட்டவரு. எனக்கு அவரப் புடிக்கவே இல்லை. அந்த வகையில கதாசிரியரா நீங்க ஜெயிச்சிட்டீங்க.

ஒரு உண்மை தெரியுமா? நாம யார அடிப்போம்னா...நம்மள விட வலிமை குறைஞ்சவனத்தான். ஆனா அத ஒத்துக்க மாட்டோம். அந்த அளவுக்கு அடுத்தவன ஏறி மிதிக்கிறது நமக்குள்ள ஊறிப் போயிருக்கு.

நல்ல நடை. நல்ல எழுத்து. இதெல்லாம் தானா வர்ரதில்ல. ம்ம்ம்ம்ம்..பாராட்டுகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12788325170316676142007-05-14T13:22:00.000-04:002007-05-14T13:22:00.000-04:00ராசா,வயசாக வயசாக இப்படியாயிரும் போல! :)நால்ரோடு,பத...ராசா,

வயசாக வயசாக இப்படியாயிரும் போல! :)

நால்ரோடு,

பதிவைப்படிச்சிட்டு நீங்க எல்லாம் வண்டி வண்டியா திட்டுவீங்க.. அப்பறமா வந்து விளக்கம் சொல்லலான்னு பார்த்தேன். ஆனா எல்லாரும் தலைல மட்டும் அடிச்சுக்கிட்டு அழகிரிய திட்டறதுக்கு மொத்தமா போயிட்டீக்க போல :)

வருகைக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38137662126490926382007-05-14T10:11:00.000-04:002007-05-14T10:11:00.000-04:00>தருமி said... ரெண்டு மூணு சந்தேகம்;- நிஜமா ஊருக்க...>தருமி said...
ரெண்டு மூணு சந்தேகம்;
- நிஜமா ஊருக்கு வந்திருக்கீங்களா?
- சும்மானாச்சுக்கும் எழுதியிருக்கீங்களா?
- சீரியஸா..?
- கட்டுரை என்ன சொல்ல வருது?

மொத்தத்தில எனக்கு புரியவேயில்லை ..

intha kuzhappam enakkum irunthathu ennadaa vaathiyaar ippadi sothappalaa mudichittaaraennu. aanaa unka vilakkathai paarthathum enkiyo poyittenka. noothula oru vaarthai sonnaaalum .....

nethila adicha maadhiri sollitteenka.

kalakkal return ilavanjiநால்ரோடுhttps://www.blogger.com/profile/16064097370104965789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12244872850212593182007-05-14T03:28:00.000-04:002007-05-14T03:28:00.000-04:00இதுக்கு தான் உங்களை எல்லாம் தனியா விடக்கூடாது.. இப...இதுக்கு தான் உங்களை எல்லாம் தனியா விடக்கூடாது.. இப்படி அறிவு பசி எடுத்து திரியரீங்களே??Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-48112986811358679182007-05-14T03:08:00.000-04:002007-05-14T03:08:00.000-04:00நண்பர்களின் வருகைக்கு நன்றி!உள்குத்தெல்லாம் இல்லைங...நண்பர்களின் வருகைக்கு நன்றி!

உள்குத்தெல்லாம் இல்லைங்க. வெளிப்படையான கதைதான். ஆனால் இதில் மறைந்திருக்கிற அடுத்தவனை அடக்கியாளும் குயுக்தி பலபேருக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இட ஒதுக்கீடு பற்றி என்னால் பலப்பல புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் படித்து புரிந்துகொள்ள முடிந்ததில்லை. நீதிமன்ற தீர்ப்புகளை வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக்கொள்ளும் அளவுக்கும் அறிவுஜீவி இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை எதிப்பவர்கள் அதன் காரணங்களாக எடுத்துச்சொல்லும் திறமை, தகுதி போன்றவற்றில் ஒளிந்து கொண்டிருக்கும் எள்ளலை, சுயநலத்தை பொதுநலமாக மாற்றிச்சொல்லும் வார்த்தை ஜாலங்களை படிக்கும்போது உணர்ந்து கொள்ள கடினமாக இருந்ததேயில்லை.

படிப்போ, பதவியோ, வசதிவாய்புகளோ மட்டுமே மனிதப் பண்புகளை கொடுத்து விடாது போல. வாய்ப்புக் கிடைக்கும்போது சக மனிதனை வெகு எளிதாக பிறப்பை வைத்தும் செய்த தொழிலை வைத்தும் போட்டுப் பார்த்து விடுகிறார்கள். நாட்டுக்கு மருத்துவ 'சேவை' செய்வதற்காக படிப்பவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது தெருக்கூட்டுவதையும் செருப்பு தைப்பதையும் செய்துகாட்டிய செய்தி கீழே. அதைப் படித்தபோது தோன்றிய கதைதான் இது.

http://in.rediff.com/news/2006/apr/27look.htm

உதய்,

படம் நீங்க சொல்லறதுதான். முதுகில் இருக்கும் தழும்புகளை மீண்டும் வெளிச்சம் போட்டு தடவிப்பார்ப்பதில் சில பேருக்கு இன்னும் ஆனந்தம் இருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தியும் படமும் உணர்த்துவதால் சேர்த்தேன்.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-63409784348237966712007-05-14T00:37:00.000-04:002007-05-14T00:37:00.000-04:00சராசரி இந்தியனாக, இந்தியாவைத் திட்டிக் கொண்டே அதே ...சராசரி இந்தியனாக, இந்தியாவைத் திட்டிக் கொண்டே அதே அக்கிரமத்தை வரிசையாக செய்வது, ம்ம்ம்....

//வெறும் பீயள்ளற ஆளா நீ? //

நாலு பேரு உங்க பிளாக்ல முக்குறது உறுதி :-)

பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர்.

இந்தப் பதிவில் இருக்கும் புகைப்படம் அமெரிக்க உள் நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் எடுத்தது. லிங்கன் நினைவகத்தில் பார்த்த ஞாபகம்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-20648802245603976192007-05-14T00:05:00.000-04:002007-05-14T00:05:00.000-04:00ரெண்டு மூணு சந்தேகம்;- நிஜமா ஊருக்கு வந்திருக்கீங்...ரெண்டு மூணு சந்தேகம்;
- நிஜமா ஊருக்கு வந்திருக்கீங்களா?
- சும்மானாச்சுக்கும் எழுதியிருக்கீங்களா?
- சீரியஸா..?
- கட்டுரை என்ன சொல்ல வருது?

மொத்தத்தில எனக்கு புரியவேயில்லை ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-9132613689533276762007-05-13T21:43:00.000-04:002007-05-13T21:43:00.000-04:00;);)மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13279978428937796662007-05-13T21:10:00.000-04:002007-05-13T21:10:00.000-04:00பதிவின் தலைப்பில் உள்குத்து ஏதேனும் உள்ளதா ? :-)))...பதிவின் தலைப்பில் உள்குத்து ஏதேனும் உள்ளதா ? :-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-55318227920652099942007-05-13T20:37:00.000-04:002007-05-13T20:37:00.000-04:00இளவஞ்சிரொம்ப முக்காதீங்க...அடுத்த வண்டிக்கு நான் அ...இளவஞ்சி
ரொம்ப முக்காதீங்க...
அடுத்த வண்டிக்கு நான் அந்த பிளாட்பாரம் வர வேண்டியுள்ளது.:-))
எழுத்து நடை சூப்பர்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83460741526305252192007-05-13T20:19:00.000-04:002007-05-13T20:19:00.000-04:00kovaththa kaatta ennamaa idea thareenga!!!!kovaththa kaatta ennamaa idea thareenga!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-58155021435138087552007-05-13T19:31:00.000-04:002007-05-13T19:31:00.000-04:00//ஒன்னுக்கு ரெண்டா சாப்பிடப்போக அது ரெண்டுக்கே ஒன்...//ஒன்னுக்கு ரெண்டா சாப்பிடப்போக அது ரெண்டுக்கே ஒன்னுக்குப் போற மாதிரி//

மற்றபட்டி வழக்கம் போல இளவஞ்சி டச் :-)Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-86759169593102835752007-05-13T19:10:00.000-04:002007-05-13T19:10:00.000-04:00ஹைய்யோ.............ஹைய்யோ.............துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com