tag:blogger.com,1999:blog-10104032.post4312010019066422669..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஜீவனே... ஜீவனே...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10104032.post-26747282361144226042013-10-03T22:12:22.863-04:002013-10-03T22:12:22.863-04:00Annamalai, Amas32,
கருத்துக்களுக்கு நன்றி! :)Annamalai, Amas32,

கருத்துக்களுக்கு நன்றி! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35272440369993702032013-10-03T13:14:34.222-04:002013-10-03T13:14:34.222-04:00இன்று தான் உங்கள் முழுப் பெயரைத் தெரிந்துக் கொண்டே...இன்று தான் உங்கள் முழுப் பெயரைத் தெரிந்துக் கொண்டேன், பகுதி வாழ்க்கையையும் :-) இசை எப்படி ஓவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது! ராஜாவின் இசை ஒருவருக்குத் தாயாகவும், இன்னொருவருக்கு தோல்வியைத் தாங்கும் மருந்தாகவும், இன்னும் பலருக்கு வேறு வேறாகவும் இருக்கிறது. ஒருவரை இசை தொடாது போகாது, அம்மா எவ்வளவு மோசமானப் பாடகியாக இருந்தாலும் அவள் தாலாட்டில் ஆரம்பிக்கிறது நம் இசையின் உறவு.பின் வளரும் பொழுது இசையே தாய் மடியாகவும் காதலியின் தோளாகவும், வழிக்கு மருந்தாகவும் நம் உயிருக்குள் பாய்ந்து விடுகிறது. ஆனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த சிலரால் மட்டுமே முடிகிறது. அதில் பிரபாவும் அடுத்து நீங்களும் ராஜாவின் இசையின் தாக்கத்தைப் பகிர்ந்து உங்கள் வாழ்க்கைக்குள் வாசகர்களாகிய எங்களையும் உள்ளே அனுமத்தித்து இருக்கிறீர்கள். அந்தரங்கத்தைப் பகிர்வது எளிதல்ல. ராஜாவின் இசை அந்த மன தைரியத்தையும் உங்களுக்கு அளிக்கிறது.
வாழ்த்துகள் :-)

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2066109676799875342013-10-01T20:17:36.035-04:002013-10-01T20:17:36.035-04:00Great post brother....daily i will hear ilayaraja ...Great post brother....daily i will hear ilayaraja songs...As you said his songs give some great feelings in our life..

Megha songs are great...

i am living with his music.....

----Annamalai murugan G-------Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-91576047151687987002013-10-01T18:32:22.850-04:002013-10-01T18:32:22.850-04:00தாஸூ, சிரியும்யா... ஆனா நெசமாவே பங்ஃக் வைச்சிருந்த...தாஸூ, சிரியும்யா... ஆனா நெசமாவே பங்ஃக் வைச்சிருந்தன்னா ஒரு பய நம்பமாட்டீங்கறீங்க!! :)

மன்சூராஜா, நன்றி!

கானாபிரபா, ஜீ.. மொதல்ல நான் உங்க பதிவுக்கு ஒரு நன்றி போட்டுட்டுதான் இதை ஆரம்பிச்சிருக்கனும். எழுதற முசுவுல விட்டுட்டேன்! ஊக்கங்களுக்கு நன்றி :)

விஜய், வாங்க! :)

ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-79924790491357225622013-10-01T14:23:41.148-04:002013-10-01T14:23:41.148-04:00அபாரமான பதிவு. மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி.
//...அபாரமான பதிவு. மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி.

//ஆனா உணர்தல்னா அது இளையராஜாவுக்குன்னு மட்டுமே இருக்கு முடியும்னு தோணுது.//
//இளையாராஜாவா மத்தவங்களாங்கற பேச்சையெல்லாம் ஒரு சிறு புன்னகையால் புறந்தள்ளிப்போக மட்டுமே முடிகிறது.//
Well said and true words.Vijayhttps://www.blogger.com/profile/12091044190267414892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43928543986025866082013-10-01T08:02:45.777-04:002013-10-01T08:02:45.777-04:00ராஜா ரசிகர்S எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல
ரசித் தேன்...ராஜா ரசிகர்S எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல
ரசித் தேன் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80331270118753939032013-10-01T08:02:13.023-04:002013-10-01T08:02:13.023-04:00ராஜா ரசிகர்ஸ் எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல ரசித் தேன...ராஜா ரசிகர்ஸ் எல்லாமே ஒரே ஜீன்/ஜீவன் போல ரசித் தேன் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76445198542940276182013-10-01T05:27:09.481-04:002013-10-01T05:27:09.481-04:00அப்படியே மலரும் நினைவுகளை இளையராசவுடன் சேர்த்து நெ...அப்படியே மலரும் நினைவுகளை இளையராசவுடன் சேர்த்து நெக்குருகி இசைச்சிருக்கீங்க.

எல்லோருக்குமே இளையராசான்னா ஒரு தனி சுகம் தான்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-20530392852298248302013-10-01T01:13:56.262-04:002013-10-01T01:13:56.262-04:00//மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு//
...//மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு//

:)Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.com