tag:blogger.com,1999:blog-10104032.post2284287220439527372..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): காரைக்குடியில் இருந்து சில படங்கள்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-10104032.post-14821769577807141352010-06-12T02:38:02.949-04:002010-06-12T02:38:02.949-04:00காரைகள் உதிர்ந்து
ஜன்னல்கள் அடைபட்டு
வெளியே வர துட...காரைகள் உதிர்ந்து
ஜன்னல்கள் அடைபட்டு
வெளியே வர துடித்துக்கொண்டுருக்கும்
காற்று.

வாழ்ந்தவர்கள்
இறந்தார்கள்
எங்கேயோ சென்றார்கள்?

தாழ்வாரத்தில்
வந்து விழும் சூரிய வெளிச்சம்
தினமும் எட்டிப்பார்த்தபடியே,

யார் வருகைக்காக?
தனித்துவமானவன்
உங்களைப் போலவே,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-47094010392484371822009-01-23T19:27:00.000-05:002009-01-23T19:27:00.000-05:00நான்இருக்கும்காரைக்குடிக்குவந்துபோயிருக்கீக!!உணர்ச...நான்
இருக்கும்
காரைக்குடிக்கு
வந்து
போயிருக்கீக!!
உணர்ச்சிபொங்க
எழுதிட்டீங்க அப்பு!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-73100839606022834442009-01-16T22:15:00.000-05:002009-01-16T22:15:00.000-05:00ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி! :)என்னிடமிருப்பது ...ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி! :)

என்னிடமிருப்பது Nikon D80+ 18-200 VR Lens.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-68813966194457053812009-01-16T19:42:00.000-05:002009-01-16T19:42:00.000-05:00அற்புதமான புகைப்படங்கள். என்ன கேமரா வைத்திருக்கீறீ...அற்புதமான புகைப்படங்கள். என்ன கேமரா வைத்திருக்கீறீர்கள்? மாடல் நம்பர் சொல்ல முடியுமா?Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12693465266148223782009-01-01T09:10:00.000-05:002009-01-01T09:10:00.000-05:00அற்புதமான ரசனைய்யா உமக்கு...அற்புதமான ரசனைய்யா உமக்கு...Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-14368573032385927552008-12-28T19:20:00.000-05:002008-12-28T19:20:00.000-05:00ilavanji, when is your next neelangarai boat trip?...ilavanji, when is your next neelangarai boat trip?

pls ping me at surveysan2005 at yahoo.com when you plan one.

;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-65755315432039321402008-12-13T01:02:00.000-05:002008-12-13T01:02:00.000-05:00போன வாரம் நான் அங்கே (காரைக்குடியில்) தான் இருந்தே...போன வாரம் நான் அங்கே (காரைக்குடியில்) தான் இருந்தேன்

உங்களைப் பார்க்காமல் போயிட்டேனே?

சரி. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

நன்றிகளுடன்

தமிழ்நெஞ்சம்Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38312062895001957892008-12-03T14:43:00.000-05:002008-12-03T14:43:00.000-05:00U've got an Amazing eye for photography...loved ev...U've got an Amazing eye for photography...loved every snap u have posted...!!!ashokhttps://www.blogger.com/profile/07151604896442505084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62901468234307569652008-12-01T07:39:00.000-05:002008-12-01T07:39:00.000-05:00எனக்கு மிகவும் பிடித்தவை: ஆயிரம் ஜன்னல் வீடு, மலர்...எனக்கு மிகவும் பிடித்தவை: ஆயிரம் ஜன்னல் வீடு, மலர் மொட்டு...

சூப்பர் படங்கள்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17742901520087741152008-11-26T07:46:00.000-05:002008-11-26T07:46:00.000-05:00நல்லா இருக்கு உங்க பதிவுகள் எல்லாம்!புகை படங்கள் அ...நல்லா இருக்கு உங்க பதிவுகள் எல்லாம்!

புகை படங்கள் அற்புதம்!

இத்தினி நாள் பார்க்காம இருந்துட்டேனே ?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-88063286300783536622008-11-17T11:55:00.000-05:002008-11-17T11:55:00.000-05:00பிரேம்ஸ்,நீங்க காரைக்குடின்னா அந்த வீடுதான் 1000 ஜ...பிரேம்ஸ்,

நீங்க காரைக்குடின்னா அந்த வீடுதான் 1000 ஜன்னலான்னு சொல்லுங்கப்பு :)

தாமிரா, ஜமால்,

நன்றி. எந்த சிரத்தையும் இல்லாமல் சாதாரணமாக எடுத்த படம் இத்தனைபேருக்கு பிடிச்சது ஆச்சரியமா இருக்கு :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-81987187540976799482008-11-17T11:17:00.000-05:002008-11-17T11:17:00.000-05:00மொட்டும் மலரும்.. மனமும் மலரும்..மொட்டும் மலரும்.. மனமும் மலரும்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-26819044832553016142008-11-17T02:42:00.000-05:002008-11-17T02:42:00.000-05:00அழகான படங்கள் - அழகுக்கு அழகு சேர்க்கும் உங்கள் வர...அழகான படங்கள் - அழகுக்கு அழகு சேர்க்கும் உங்கள் வரிகள்.

மொட்டும் - மலரும் - அண்னே அருமைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-8777253648133728002008-11-10T11:47:00.000-05:002008-11-10T11:47:00.000-05:00காரைக்குடி படங்கள் என்றதுமே 'ஆயிரம் ஜன்னல் வீடு' இ...காரைக்குடி படங்கள் என்றதுமே 'ஆயிரம் ஜன்னல் வீடு' இருக்குமோ என்று ஆவலாய் வந்தேன். அத்தனை படங்களும் அசத்தல்.

படங்களோடு இணைந்த கவிதைகள் அபாரம்.

நன்றிச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-35565293600353305112008-11-10T11:00:00.000-05:002008-11-10T11:00:00.000-05:00டுபுக்ஸ்,// அந்த பெண்கள் மலர்க் கூந்தல் கவிதை கவித...டுபுக்ஸ்,

// அந்த பெண்கள் மலர்க் கூந்தல் கவிதை கவிதை... //

இதை நீர் ரசித்தே தீருவீர் என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை! :)

சர்வேசன்,

டாங்ஸ் :)

ஓய் லக்கியாரே,

// மலரையும் வளைச்சி வளைச்சி நீர் எடுப்பது உம்ம வீட்டுக்கு தெரியுமா //

ஹிஹி...

படம் தானேயய்யா எடுத்தேன்... இதுக்கெல்லாம் போட்டுக்குடுத்தா அப்பறம் ஆம்பளையாளுங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸ் எல்லாம் சுழிதானா?! :(ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-74753027379712912522008-11-10T07:20:00.000-05:002008-11-10T07:20:00.000-05:00//படம் தெரியாமல் எடுத்ததுதான். ஆனால் எடுத்ததும் அவ...//படம் தெரியாமல் எடுத்ததுதான். ஆனால் எடுத்ததும் அவங்ககிட்ட காட்டிட்டேன். அதானே ஒரு நல்ல ஸ்டீர்ட்போட்டாகிராபருக்கு அழகு :)//

அவங்களுக்கு தெரிஞ்சது இருக்கட்டும் ஓய். மொட்டையும், மலரையும் வளைச்சி வளைச்சி நீர் எடுப்பது உம்ம வீட்டுக்கு தெரியுமா என்பதுதான் இங்கே கேள்வி! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-18765590076503018622008-11-09T23:27:00.000-05:002008-11-09T23:27:00.000-05:00நண்பனின் வீடு - பிரமாதமான படம்!நண்பனின் வீடு - பிரமாதமான படம்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56196488276937960702008-11-09T22:39:00.000-05:002008-11-09T22:39:00.000-05:00சன்னி,உம்மைவிட்டுட்டேன்! :)// ஆச்சி வந்திருக்காகன்...சன்னி,

உம்மைவிட்டுட்டேன்! :)

// ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல - means manorama? //

வீட்டு ஓனரு ஆச்சிங்க! :)

// மொட்டும் மலரும் - Thank god they didn't noticed you. But really nice. bit tight focus? // படம் தெரியாமல் எடுத்ததுதான். ஆனால் எடுத்ததும் அவங்ககிட்ட காட்டிட்டேன். அதானே ஒரு நல்ல ஸ்டீர்ட்போட்டாகிராபருக்கு அழகு :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-88498794487908230292008-11-09T22:36:00.000-05:002008-11-09T22:36:00.000-05:00சதங்கா, கிரி, தெகா, துளசியக்கா,ஊக்கங்களுக்கு நன்றி...சதங்கா, கிரி, தெகா, துளசியக்கா,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

ராயல்,

உம்ம வெளுத்த அய்யனாரு நல்லாத்தாரு இருக்காரு...

// கானாடுகாத்தான் அரண்மனை'க்கு,கொப்புடையமான் கோவில் போவலியா??? :) //

இருந்தது ஒரேநாள். ஓரமா குத்தவைச்சு பொங்கல்போடவெ நாள் சரியாப்போச்சு.. அடுத்தமுறைக்கு நோட் செஞ்சுக்கறேன் :)

// ஆமா முதல் பத்திக்குப் படம் கிடையாதா ? //

சீனா சார்,

முதல் வரிக்கு இல்லை! இலைல ரவுண்டுகட்டவே கவனம்! கடைசி வரிக்கும் இல்லை. மக்கா கூட ரூம்ல ரவுண்டு போடவே கவனம்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30529108406993553442008-11-09T19:55:00.000-05:002008-11-09T19:55:00.000-05:00பின்னிங்க்ஸ் பெடெலெடுத்துபையிங்ஸ்.,,,உங்கள் கேமிரா...பின்னிங்க்ஸ் பெடெலெடுத்துபையிங்ஸ்.,,,

உங்கள் கேமிரா கோணமும் வரிகளும் சூப்பர்....

அந்த பெண்கள் மலர்க் கூந்தல் கவிதை கவிதை...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13878162245270136902008-11-08T21:02:00.000-05:002008-11-08T21:02:00.000-05:00ஹைய்யோ............அந்த வீடு..... தாவாரம், மின்னும்...ஹைய்யோ............
அந்த வீடு..... தாவாரம், மின்னும் சிமெண்டுப் பால்.....
மூச்சு நின்னு போச்சு.

எல்லாப் படங்களும் சூப்பர்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-63139905245244342062008-11-08T12:41:00.000-05:002008-11-08T12:41:00.000-05:00அப்பப்போ இது மாதிரி படத்தைப் போட்டு காஞ்சு போன கடந...அப்பப்போ இது மாதிரி படத்தைப் போட்டு காஞ்சு போன கடந்த காலத்தை ஞாபகப் படுத்திவிடுறீயளே... நல்லாருங்க!

இரண்டாவது வீட்டைப் பார்த்தவுடன் 5-6 வயது இருக்கும் பொழுது இது போன்ற ஒரு வீட்டில் வசித்த ஞாபகம் வருது, படத்தை ஷுட்டிங் போட்டு அப்பாகிட்ட காமிச்சாலும் காமிப்பேன் :)).

படங்கள், அருமை.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-6458938962038968352008-11-08T12:35:00.000-05:002008-11-08T12:35:00.000-05:00படங்கள் நல்லா இருக்குங்கபடங்கள் நல்லா இருக்குங்ககிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-3139298535512265652008-11-08T11:48:00.000-05:002008-11-08T11:48:00.000-05:00அருமையான படங்கள் - அழகான விளக்கங்கள் - பொருத்தமான ...அருமையான படங்கள் - அழகான விளக்கங்கள் - பொருத்தமான மறுமொழிகள் - மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு .......

ஆமா முதல் பத்திக்குப் படம் கிடையாதா ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-87248681230629636362008-11-08T10:39:00.000-05:002008-11-08T10:39:00.000-05:00wow, nice photograph & comments. seriously I l...wow, nice photograph & comments. seriously I like your witting style. Keep going.

நண்பனின் வீடு - superb
ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல - means manorama?
மொட்டும் மலரும் - Thank god they didn't noticed you. But really nice. bit tight focus?Sunnyhttps://www.blogger.com/profile/11429025526662457524noreply@blogger.com