tag:blogger.com,1999:blog-10104032.post18170922305539195..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): குலசை தசரா 2009 - புகைப்படங்கள்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-10104032.post-27367846852984742322010-06-16T04:21:28.747-04:002010-06-16T04:21:28.747-04:00Good Photos Sir..
Kalakkal..Good Photos Sir..
Kalakkal..Asirhttps://www.blogger.com/profile/06482388604626354787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62099701312837271802010-01-21T03:14:27.212-05:002010-01-21T03:14:27.212-05:00வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி & கோவியார் :)...வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி & கோவியார் :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-52980310130492270492010-01-20T23:06:14.715-05:002010-01-20T23:06:14.715-05:00உங்களுக்கு பரிசு கிடைக்கும்னு தெரியும். ஏனெனில் நா...உங்களுக்கு பரிசு கிடைக்கும்னு தெரியும். ஏனெனில் நான் வாக்கு போட்டு இருக்கிறேன்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-18667772591014118142010-01-20T06:45:18.094-05:002010-01-20T06:45:18.094-05:00படங்கள் யாவும் அருமை. வெள்ளிப் பதக்கத்தை உங்களுடனே...படங்கள் யாவும் அருமை. வெள்ளிப் பதக்கத்தை உங்களுடனேதான் பகிர்ந்து கொண்டிருக்கிறேனா:)? வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-17336965787831512352010-01-17T09:34:00.794-05:002010-01-17T09:34:00.794-05:00மக்கள்ஸ்..
வாழ்த்துகளுக்கு நன்றி! :)மக்கள்ஸ்..

வாழ்த்துகளுக்கு நன்றி! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-3134249700400944112010-01-17T01:57:03.501-05:002010-01-17T01:57:03.501-05:00தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி..தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-78617432539279614322010-01-16T22:47:56.417-05:002010-01-16T22:47:56.417-05:00வெற்றிக்கு வாழ்த்துகள்வெற்றிக்கு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-32686560066346784002010-01-16T22:02:11.372-05:002010-01-16T22:02:11.372-05:00தல.., தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

தோழன...தல.., தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

தோழன்
பாலா- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43940729771184378002009-12-30T16:42:15.913-05:002009-12-30T16:42:15.913-05:00flickrல் பார்த்திருந்தாலும், கதையுடன் படிப்பது சுவ...flickrல் பார்த்திருந்தாலும், கதையுடன் படிப்பது சுவாரஸ்யம்.

அம்சமான படங்கள்.

இப்பதான் ஞாபகம் வருது, நீங்கதான, அந்த மீன்பிடி படகில் கூட்டிக்கினு போறேன்னு சொன்னவரு? இந்த தபா சென்னை வந்தப்போ, மறந்துட்டேன். அடுத்த தபா, ஞாபகமா அட்வான்ஸ்டா சொல்லிடறேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-51375784020868114612009-11-08T14:17:15.659-05:002009-11-08T14:17:15.659-05:00கல்லூரி நண்பனது சொந்த ஊர். ஒருமுறை விடியவிடிய அனுப...கல்லூரி நண்பனது சொந்த ஊர். ஒருமுறை விடியவிடிய அனுபவித்திருக்கிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-76397028507003029482009-11-04T09:51:07.906-05:002009-11-04T09:51:07.906-05:00படம் எல்லாம் அட்டகாசம்
ஒவ்வொரு வருசமும் போயிட்டு ...படம் எல்லாம் அட்டகாசம்
ஒவ்வொரு வருசமும் போயிட்டு வந்து படம் காட்டுரீங்களே
ஒரு தடவையாவது போரப்ப சொல்லிட்டு போகலாம்ல தல
நாங்களும் போயி ஒரு எட்டு பாத்துட்டு வ்ருவோம்ல :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-80314125364289556332009-11-04T03:06:17.464-05:002009-11-04T03:06:17.464-05:00Mathar, ஊர்சுற்றி,
ஊக்கங்களுக்கு நன்றி! :)
// va...Mathar, ஊர்சுற்றி,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

// vayathu vantha piragu pala asigal nirasaigalthan nam ooril! //

அதெல்லாம் நம்ம கைலதான் இருக்குன்னு நினைக்கறேன். நமக்கு நாமே பொறுப்புன்னு வந்ததுக்கப்பறம் நாம் விரும்புவதை செய்யறதுக்கு நன் மனத்தடைகளைத்தவிர வேறென்ன தடையாக இருக்கப்போகிறது?! சீக்கிரமே நீங்கள் குலசைகோவிலும் மணப்பாடும் காண வாழ்த்துகள் :)

ஜோ,

கருத்துக்களுக்கு நன்றி.

// மறுபடியும் குலசை செல்லும்போது கேட்கவும். // கோவில் வரலாறு உள்ள சிடி வரைக்கும் பார்த்துட்டேன். சரியான காரணம் சொல்லப்படவில்லை. ஆண்கள் அம்மன்களாக உலவும் பக்திக்கு ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கக்கூடும். அடுத்தமுறை தீர விசாரிக்கறேன்.

// காம ரசம் ததும்பும் எண்ணங்களை விட்டுவிடுவது நலலது. ‘கும்பக்காரிகளை’ ...போலிசுக்காரியை...! நன்றாகவில்லை.//

சரியாகப்படித்தீர்களானால் இவைகள் அந்த எண்ணத்தில் எழுதவில்லை என்பது புரியும். கடைசிநாள் இரவு முழுக்க 20ம் மேற்பட்ட மேடைகளில் நடப்பது காமரசம் ததும்பும் கூத்துக்கள் தான்! பாட்டியும் பெயர்த்தியும் வாய்நிறைய சிரிப்போடு கூத்துக்களை ரசித்ததை பார்க்கையில் நாம் தான் நாகரீகப்போர்வையில் ஆன்மீகத்தின் அருகில் காமம் அசிங்கமென்ற எண்ணம் வலுப்பெற இருக்கிறோமென தோன்றுகிறது. கிராமத்துல மக்கள் என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க! :)

// சரி...குலசையில் 3 நாட்கள் எங்கே தங்கினீர்கள்? //

குலசையை சொந்த ஊராகக்கொண்ட ஆதி வீட்டுலதான்! ஏற்கனவே 12பேரு வருசாவருவம் டேரா போடறோம். இதுல நான் அட்ரஸ் சொல்லப்போக... ஆதி என்னை பொளந்துறப் போறாரு :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-66752519495740784142009-11-01T11:07:49.138-05:002009-11-01T11:07:49.138-05:00எதிர்பாரா பதிவு புகைப்படங்களுடன். நன்றிகள் பல.
வே...எதிர்பாரா பதிவு புகைப்படங்களுடன். நன்றிகள் பல.

வேடம் கட்டும் மரபுக்கு ஆன்மிக காரணம் உண்டு என்று கேள்வி. அதை நீங்கள் தேடி ஆராய்ந்து சொல்லவில்லை. கோயில் ஊழியர் யாரிடமாவது கேட்டிருந்திருக்க்லாம். மறுபடியும் குலசை செல்லும்போது கேட்கவும்.

கட்வுள் நம்பிக்கை இல்லாவிடிலும்கூட இம்மாதிரி அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கால், காம ரசம் ததும்பும் எண்ணங்களை விட்டுவிடுவது நலலது. ‘கும்பக்காரிகளை’ ...போலிசுக்காரியை...! நன்றாகவில்லை.

எனக்கு மணப்பாடு. ஒருவருடத்திற்கு முன்னர்தான் pilgrim centre கட்டப்பட்டது.

Holy Cross Churchஐப் பற்றி நிறைய் எழுதலாம். நன்றாகச் சொன்னீர்கள். செப்டம்பர் 5ம் தேதி முதல் 10 நாட்கள் சர்ச் திருவிழா.

மணப்பாடு ஒரு மணல் கவிதை. கட்லோடு சேர்ந்த ஒரு காவியம். மக்களில்லாமல் வாழ்க்கையில்லை. என்வே, காலை 9 மணியளவில் கட்டுமரங்கள் கரைசேர்ந்தவுடன் மீன்கள் வலையிலிருந்து கூடைக்கு வரும் காட்சி, ஏலமிடும் காட்சி - இன்னபிற - உங்களைப்போன்ற தமிழகத்தின் வேறெங்கோ ப்ட்டணங்களில் வாழ்வோருக்கு ஒரு வித்தியாசமான் விய்ப்பான பரிச்சயம். மறக்கமுடியாது.

Visit:

www.manavai.com

சரி...குலசையில் 3 நாட்கள் எங்கே தங்கினீர்கள்?

அது அங்கு செல்ல விழைவோருக்கு உதவியாக இருக்குமல்லவா?மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-69056707941557828882009-10-31T12:26:59.069-04:002009-10-31T12:26:59.069-04:00அருமை இளவஞ்சி ....மீண்டும் குலசை நாட்களை நியாபகபடு...அருமை இளவஞ்சி ....மீண்டும் குலசை நாட்களை நியாபகபடுத்தியதற்கு நன்றிOorsutrihttps://www.blogger.com/profile/00186779337660435867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-29772602111228432322009-10-30T07:37:40.229-04:002009-10-30T07:37:40.229-04:00en siru vayathu niyabangal etti parkinrana ungal p...en siru vayathu niyabangal etti parkinrana ungal photos parkkum pothu. kulasai yil irunthu 4 km thana manapadu? nangal siru vayathil athiga thooram irukkum entru pogamale vanthuvittom. nan innum parkka virumpum idangalil manapadum onru . thasara nattkal marakka mudiyathavai en palli paruvathil . intha varudam veettirukku vantha vesa karargalai parthathodu sari, appa anna mattume kovilukku selvargal en asaithani puriyamal .vayathu vantha piragu pala asigal nirasaigalthan nam ooril!மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-6616838271954144892009-10-28T08:45:25.072-04:002009-10-28T08:45:25.072-04:00சின்ன அம்மிணி,
//ரங்க்ஸ் கிட்ட இது மாதிரி போட்டோ...சின்ன அம்மிணி,

//ரங்க்ஸ் கிட்ட இது மாதிரி போட்டோ புடிக்க சொன்னா ஒன்ணும் நடக்கமாட்டேங்குது :) //

அவரு எடுக்கறப்ப எடுக்கட்டும்! நீங்க தொபுக்கடீர்னு களத்துல குதிங்க! :)

தேசாந்திரி ,

ஊக்கங்களுக்கு நன்றி!

// பழைய பதிவுகளையெல்லாம் அப்பப்ப படிச்சிட்டிருக்கேன் ! //

ஆச்சரியமா இருக்குங்கப்பு! நாந்தான் சிலநேரம் என்னதையே படிச்சு சுயபுளங்காகிதம் அடைவதுண்டு! என்னைப்போல் ஒருவர்! :) நன்றி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-36856160262009158732009-10-27T13:46:54.058-04:002009-10-27T13:46:54.058-04:00எல்லா படங்களும் வழக்கம் போல் அசத்தல் !
ரொம்ப நாள் ...எல்லா படங்களும் வழக்கம் போல் அசத்தல் !
ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பாத்துட்டோமோ? னு தோணிச்சு!
பழைய பதிவுகளையெல்லாம் அப்பப்ப படிச்சிட்டிருக்கேன் !தேசாந்திரி-பழமை விரும்பிhttps://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-49840837404631516362009-10-26T22:16:51.799-04:002009-10-26T22:16:51.799-04:00கேமராவை உருப்படியா பாவிக்கறீங்க. ரங்க்ஸ் கிட்ட இது...கேமராவை உருப்படியா பாவிக்கறீங்க. ரங்க்ஸ் கிட்ட இது மாதிரி போட்டோ புடிக்க சொன்னா ஒன்ணும் நடக்கமாட்டேங்குது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-39195664988906256202009-10-26T21:50:22.914-04:002009-10-26T21:50:22.914-04:00PeeVee, நேசமித்திரன்,
ஊக்கங்களுக்கு நன்றி! :)PeeVee, நேசமித்திரன்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90205425284342424782009-10-26T09:51:08.788-04:002009-10-26T09:51:08.788-04:00அருமையான படம் ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க பகிர்வு...அருமையான படம் ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு ரொம்ப நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12807104436962574382009-10-26T03:12:37.700-04:002009-10-26T03:12:37.700-04:00PRAMAADHAM RAM..
As always...
~pv.PRAMAADHAM RAM..
As always...

~pv.peeveehttp://www.peeveeads.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-31377455969995856432009-10-26T02:28:38.573-04:002009-10-26T02:28:38.573-04:00செல்வு,
வாங்கப்பு :)
// ண்ணே, கும்பக்காரிங்க போட...செல்வு,

வாங்கப்பு :)

// ண்ணே, கும்பக்காரிங்க போட்டாவேல்லாம் தனிமடலில் அனுப்பி வைக்கவும் //

சிறப்பாக எதுவும் இந்த வருசம் எடுக்கலை :( போன வருசம் நான் போட்ட இந்த படம் பார்த்தீங்களா?

நடனம் ஆடிமுடிச்ச பின்னான களைப்பில் இருந்த அவங்ககிட்ட அவங்க நடன படங்களையே காட்டிய பொழுதில் கிடைத்த சந்தோச சிரிப்பு இது! இந்த சிரிப்பு கொடுக்கும் உணர்வுகளை விட அருமையான ஒரு சிரிப்பை நான் இதுவரை எடுக்கலை! :)

http://farm4.static.flickr.com/3142/2942732972_397d08bbb3_o.jpg

கோபிநாத்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

// ஆமா இம்புட்டு தான் படமா!?? //

இதுக்கே உ.த வை மிச்சிருவேன்னு பாதிபயலுக திட்டறாய்ங்க! நீங்கவேற ஓட்டாதிங்கப்பு :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2890898604169902652009-10-26T02:12:23.379-04:002009-10-26T02:12:23.379-04:00ராயல், சென்ஷி, கானாஜி, திகழ்,
ஊக்கங்களுக்கு வழக்க...ராயல், சென்ஷி, கானாஜி, திகழ்,

ஊக்கங்களுக்கு வழக்கம்போல டாங்ஸ்! :)

தருமிசார்,

உங்களுக்கும் எனக்கும் சரியா டைம் ஒர்க்கவுட்டாக மாட்டேங்குது. அடிக்கடி மிஸ்சாகறோம்!

// என்னங்க இது .. இப்படி சொல்லிட்டீங்க .. எப்பவுமே இப்படிதானா? //

இந்த பொங்கல் போடலாம்னுதான் உங்க கிட்ட என்னோட பலநாள் ஆசை! :) இப்பத்திக்கு என் நிலை இப்படிதான் போல! அதாவது யாரையும் அண்டியிருக்காம எனக்குநானே ராசான்னு இருக்கறவரை. யாரையேனும் சார்ந்தே வாழவேண்டிய நிலையில் புத்தி எப்படி மாறுமோ தெரியலை! :)

மணப்பாடு ஒரு அபூர்வமான இடம் தருமிசார். வேண்டிதலுக்காக விரதம் இருக்கறவங்க தங்கறதுக்கு அங்கயே ரூம் கட்டிவிட்டிருக்காங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய் தானாம். அந்த சர்ச்சும், லைட்டவுசும், கடற்கரையும் காற்றும் அமைதியும் 5 ஸ்டார்ல கூட கிடைக்காது! அந்த ரம்மியமான இடத்துல ஒரு வாரம் டேரா போடலான்னு கூட ப்ளான் இருக்கு :)

ஆயில்யன்,

நன்றி! :)

// கலர்ல பாக்குறதுக்கு //

சிலதுகளை கருப்புவெள்ளைல பார்க்கறப்ப அழுத்தம் கூடுதுன்னு என் இப்பத்தின அனுமானம். அதனால இப்பத்திக்கு அப்டியப்டியே விட்ருங்க. சீக்கிரம் திருந்திருவேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-43254130417586755062009-10-25T15:32:29.747-04:002009-10-25T15:32:29.747-04:00ஆசானே படங்கள் எல்லாம் தூள் ;)
ஒவ்வொரு படத்துக்கும...ஆசானே படங்கள் எல்லாம் தூள் ;)

ஒவ்வொரு படத்துக்கும் நீங்க சொல்லியிருப்பது அட்டகாசம் ;)

\\வாழ்க்கை என்பது எப்பொழுதுமே நாம போட்டுக்கிட்டு இருக்கற சொகுசுவளையத்துக்கு வெளிலதான் இருக்கும்போல! \\

ஆகா..ஆகா..ஆகா..ஆகா..;))

ஆமா இம்புட்டு தான் படமா!?? மீதி எல்லாம் எங்கன வச்சியிருக்கிங்க?

;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-83891434600970747382009-10-25T10:18:20.599-04:002009-10-25T10:18:20.599-04:00அண்ணே, கும்பக்காரிங்க போட்டாவேல்லாம் தனிமடலில் அனு...அண்ணே, கும்பக்காரிங்க போட்டாவேல்லாம் தனிமடலில் அனுப்பி வைக்கவும் :)selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com