tag:blogger.com,1999:blog-10104032.post115031592517422422..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): விட்டில் பூச்சிகள்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-10104032.post-6838207927905155752011-02-24T00:38:27.651-05:002011-02-24T00:38:27.651-05:00Hi Ilavanji
Indha post 6avadhu thadavai padikiren....Hi Ilavanji
Indha post 6avadhu thadavai padikiren. Ippovum kannula thanni. Really a good one.
Ippo ellam en neenga ezhuduradhu illae? Are you writing in some other blog?
Irundha sollunga.Mayahttps://www.blogger.com/profile/18248846320049250087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56824107113400704582009-08-26T13:40:14.963-04:002009-08-26T13:40:14.963-04:00ரொம்ப நாள் கழிச்சி எனக்கும் என் அப்பாவுக்கும் மட்ட...ரொம்ப நாள் கழிச்சி எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டுமே தெரிஞ்ச ஒரு ராத்திரிய நெனவு படுத்திட்டீங்க.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1158165269270792042006-09-13T12:34:00.000-04:002006-09-13T12:34:00.000-04:00அய்யா இளவஞ்சியாரே,மனதை நெகிழ வைத்துவிட்டீர். உங்கள...அய்யா இளவஞ்சியாரே,
மனதை நெகிழ வைத்துவிட்டீர். உங்கள் எழுத்துக்கு நான் அடிமை :)
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!The Visitorhttps://www.blogger.com/profile/06379204603893147923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152454905872195502006-07-09T10:21:00.000-04:002006-07-09T10:21:00.000-04:00illavanjinaan unga yeluthugali romba virubi padipe...illavanji

naan unga yeluthugali romba virubi padipen..ungala kathai arumai.melum yelutha vaalthugal..

nirya yeluthungal...

paulAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151388420507410292006-06-27T02:07:00.000-04:002006-06-27T02:07:00.000-04:00//ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்க...//ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி! அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி..//

அனுபவிச்சு எழுதியிருக்க மக்கா...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151371584470933422006-06-26T21:26:00.000-04:002006-06-26T21:26:00.000-04:00நன்றாக எழுதி இருக்கிறீர்கள். சகாயம் தந்த கஷாயம் அர...நன்றாக எழுதி இருக்கிறீர்கள். சகாயம் தந்த கஷாயம் அருமை. பிரச்சார சுழலுக்குள் சிக்காமல் எழுதும் வரை (விளிம்பு வரை வந்து விட்டு வேண்டாம் என ஒதுங்கி விட்டீர்கள் போலத்தெரிகிறது) நல்ல கதைகளை மென்மேலும் உங்களால் தர முடியும் எனத் தோன்றுகிறது.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151348220234164832006-06-26T14:57:00.000-04:002006-06-26T14:57:00.000-04:00வாழ்த்துக்கள் இளவஞ்சிவாழ்த்துக்கள் இளவஞ்சிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151331685183172282006-06-26T10:21:00.000-04:002006-06-26T10:21:00.000-04:00வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!!!அ...வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!!!

அதுவும் முதலாய் தகவல் தந்து என்னை சந்தோசத்தில் ஆழ்த்திய ஆசாத் அண்ணாச்சிக்கு என் ஸ்பெசல் டாங்ஸ்!! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151321853123730502006-06-26T07:37:00.000-04:002006-06-26T07:37:00.000-04:00முத்தான கதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு, முத்தமி...முத்தான கதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு, முத்தமிழில் வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151311598801539052006-06-26T04:46:00.000-04:002006-06-26T04:46:00.000-04:00அன்பு இளவஞ்சி, முடிவை ஓரளவு யூகிக்க முடிந்தது என்ற...அன்பு இளவஞ்சி, முடிவை ஓரளவு யூகிக்க முடிந்தது என்றாலும் கதையின் ஓட்டம் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் இருந்தது.
எப்பவும் முதல் பரிசை வாங்க முடியவில்லை என்னும் உங்களுடைய ஏக்கம் இந்த முதல் பரிசால் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் ஏராளமான பரிசுகளை பெற வாழ்த்துகிறேன்.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamizமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151310854926125172006-06-26T04:34:00.000-04:002006-06-26T04:34:00.000-04:00வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி :)treat எப்போ தரப...வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி :)

treat எப்போ தரப்போறீங்க ?அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151309146298102752006-06-26T04:05:00.000-04:002006-06-26T04:05:00.000-04:00கதைக்கும் , பரிசுக்கும் சேர்த்து ஒரே வாழ்த்து! :))...கதைக்கும் , பரிசுக்கும் சேர்த்து ஒரே வாழ்த்து! :))

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151308053058070732006-06-26T03:47:00.000-04:002006-06-26T03:47:00.000-04:00வாழ்த்துக்கள் ஐயா!நேற்று தான் 'விட்டில் பூச்சிகள்'...வாழ்த்துக்கள் ஐயா!
நேற்று தான் 'விட்டில் பூச்சிகள்' படித்தேன். கண்டிப்பாக உங்களுக்குத்தான் முதல்பரிசு என்று மனசுக்குள் 'பட்சி' சொன்னது. இன்று நிஜமாகிவிட்டது. 'நாலரை'யிலிருந்து தொடங்கி மென்மேலும் பரிசுகளில் திளைக்க நல்வாழ்த்துக்கள்!இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151305766321681382006-06-26T03:09:00.000-04:002006-06-26T03:09:00.000-04:00நெல்லை சிவா said... பண்பட்ட நடை, கொளுத்தீட்டீங்க.....நெல்லை சிவா said...
பண்பட்ட நடை, கொளுத்தீட்டீங்க..சகாயம் தேன்கூட்டில் நல் சகாயம் உங்களுக்கு கிடைக்க அருள்வாராக!

11:50 AM, June 16, 2006

சகாயம் நல்சகாயம் கிடைக்கச் செய்துவிட்டார்! :)

வாழ்த்துக்கள், இளவஞ்சி!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151305297637213632006-06-26T03:01:00.000-04:002006-06-26T03:01:00.000-04:00கதை நல்லா இருக்குதுங்க...வாழ்த்துக்கள்.கதை நல்லா இருக்குதுங்க...வாழ்த்துக்கள்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151299772117857612006-06-26T01:29:00.000-04:002006-06-26T01:29:00.000-04:00வாழ்த்துக்கள் இளவஞ்சி !//ரேஸ்கோர்ஸ் திண்டுல எத்தனை...வாழ்த்துக்கள் இளவஞ்சி !

//ரேஸ்கோர்ஸ் திண்டுல எத்தனை லவ் ஸ்டோரி நடந்திருக்கு,முடிஞ்சிருக்கு...//

உண்மைதான்.கார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151297816008292792006-06-26T00:56:00.000-04:002006-06-26T00:56:00.000-04:00நிறைய பேர் சொல்லிதான் நீங்க கதை எழுதினது தெரியும்....நிறைய பேர் சொல்லிதான் நீங்க கதை எழுதினது தெரியும். என்ன சொல்ல இளவஞ்சி... ஹ்ம் இது ஒரு குறிஞ்சிப் பூமாதிரியான கதை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151294235179891592006-06-25T23:57:00.000-04:002006-06-25T23:57:00.000-04:00முதல் பரிசினை வென்றதற்க்கு வாழ்த்துக்கள்!முதல் பரிசினை வென்றதற்க்கு வாழ்த்துக்கள்!நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151293586449946152006-06-25T23:46:00.000-04:002006-06-25T23:46:00.000-04:00வாழ்த்துக்கள் வாத்தியாரே :)வாழ்த்துக்கள் வாத்தியாரே :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151292828220035332006-06-25T23:33:00.000-04:002006-06-25T23:33:00.000-04:00போட்டியில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...போட்டியில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151292110479120442006-06-25T23:21:00.000-04:002006-06-25T23:21:00.000-04:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151291385579610902006-06-25T23:09:00.000-04:002006-06-25T23:09:00.000-04:00வாழ்த்துக்கள் இளவஞ்சி!வாழ்த்துக்கள் இளவஞ்சி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151290666495871172006-06-25T22:57:00.000-04:002006-06-25T22:57:00.000-04:00எல்லோரும் எதிர்பார்த்த மாத்ரியே மொதப் ப்ரைஸ் கெலிச...எல்லோரும் எதிர்பார்த்த மாத்ரியே மொதப் ப்ரைஸ் கெலிச்சுட்டீங்க.

வாழ்த்துகள்!!!

இப்போவாவது சொல்லுங்க ட்ரீட் எங்கே??Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151276873549399772006-06-25T19:07:00.000-04:002006-06-25T19:07:00.000-04:00வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!அன்புடன்ஆசாத்வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!

அன்புடன்
ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151220241986042542006-06-25T03:24:00.000-04:002006-06-25T03:24:00.000-04:00i had to take two breaks before completing your st...i had to take two breaks before completing your story, ilavanji.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com