tag:blogger.com,1999:blog-10104032.post114797693265841501..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): க.க: 4 - புள்ள புடிக்கலாம் வாங்கப்பு!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-10104032.post-1148561063126083432006-05-25T08:44:00.000-04:002006-05-25T08:44:00.000-04:00Me too joined the class..Namalum ready appadinu ep...Me too joined the class..

Namalum ready appadinu eppadi solrathu ...inda madir class'le ukkanda thane teriyum :):)ரிஷிhttps://www.blogger.com/profile/07668984908530800852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148138542727695472006-05-20T11:22:00.000-04:002006-05-20T11:22:00.000-04:00நல்ல பதிவு!!நன்றி!!நல்ல பதிவு!!

நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148133978221527072006-05-20T10:06:00.000-04:002006-05-20T10:06:00.000-04:00//திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாக...//திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!//

சத்தியமான வார்த்தைகள். நிச்சயம் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

நம்ம கொள்கைக்கேத்த பொண்ணா தேடுறது எந்த அளவுகோல்ல வரும்??

இல்லை அது சாத்தியமற்றதா???

வாத்தியாரே கடைசி வகுப்புக்கு தாமதமா வந்ததுக்கு மன்னிச்சுக்குங்க....முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148126395671975272006-05-20T07:59:00.000-04:002006-05-20T07:59:00.000-04:00//ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கி...//ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு//

ஓ.அது தான் மேட்டரா???

//அதுக்காக கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ இருக்க போட்டோவெல்லாம் வேளைக்காவாது//

ரைட்.ரைட்..நீங்க அவங்களைத் தான சொல்றீங்க???

//இந்த மாதிரி ஆளுக "சரிங்க! முகூர்த்தத்தை மட்டும் காலைல கோவில்ல வைச்சுக்கலாம், தாலி கட்டுன உடனே நேரா மண்டபம்தான்! மத்தியான விருந்துல இருந்து சாயந்தர ரிசப்சன் வரை கிராண்டா கொண்டாடிலாம்"னு ரெண்டு பக்கமும் காயப்படாம பேசி முடிக்கறதுக்கு இவங்க உதவி கட்டாயம் தேவை!//

ரெண்டு வீட்டாருக்கும் மீடியேட்டர் மாதிரி இருக்கிற இவங்க தங்களோட எல்லைகளை சரியாப் புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி செயல்படணும்.தன்னோட பேச்சு இந்த இடத்தில நல்லா செல்லுபடியாகுதுன்னு ஓவரா ஆடிறவங்களை நேர்ல பார்த்ததினால சொல்றேன்.

//பின்னாடி நின்னு யாராவது சித்தி, அக்கான்னு உதவுவாங்க! ஆனா அதுக்கப்பறம்... ஆமா... சொல்லிட்டேன்!//

ஹி..ஹி...

//உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!//

Bulls Eye!!!

வாத்யாரே,கொஞ்ச வேலை கூட இருந்தது.அதனால மொத மூணு கிளாசுக்கு வந்து அட்டணன்ஸ் கொடுக்க முடியலை.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148101719915255872006-05-20T01:08:00.000-04:002006-05-20T01:08:00.000-04:00துபாய் ராசா, உள்குத்தெல்லாம் வேண்டாம்.. எல்லாம் பொ...துபாய் ராசா, உள்குத்தெல்லாம் வேண்டாம்.. எல்லாம் பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :)

பொன்ஸ்!!அப்போ பசங்கல்லாம் ஒண்ணுந்தெரியாத அப்பாவிங்கண்ணு
ஒத்துக்கறீங்களா??????!!!!!!!!!.
(ஓ!!அதான் இளவஞ்சிணா எங்களுக்கு
மட்டும் கிளாஸ் எடுக்கிறாரோ!!!!.)

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148101078226500672006-05-20T00:57:00.000-04:002006-05-20T00:57:00.000-04:00சிங்.செ//சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டே...சிங்.செ
//சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டேன்! //

என் அப்பன் குதிர்குள்ள இல்லைநந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148083240624934252006-05-19T20:00:00.000-04:002006-05-19T20:00:00.000-04:00சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டேன்!சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டேன்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148073940225922752006-05-19T17:25:00.000-04:002006-05-19T17:25:00.000-04:00Attagaasam.. Wish I had thise kinda "sound" advice...Attagaasam.. Wish I had thise kinda "sound" advice/advise during my bachelor days..What do do.. Kan Ketta Piragu Suriya Namaskaram..hehehe..

BTW, I did a recent posting on my blog with a video that might be a bit connected to what you have been writing..Remix of a song from Azaghai Irukkirai Byamai Irukkiradhu (AIBI) with video clips from Shrek.. Yes! Its hard to believe some could come upw ith something so neat.. FYI, this video has been so popular off late, that's what I hear from my readers..So, if you get a chance check it out..
AndyGeronimoThrusthttps://www.blogger.com/profile/06705758760659812874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148037470659660542006-05-19T07:17:00.000-04:002006-05-19T07:17:00.000-04:00உதய்குமார்,//எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை அதிகம்ன்...உதய்குமார்,

//எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை அதிகம்ன்னா பொண்ணு தேடற காலம் அதிகம்... //

அடடா இப்படியா மேட்டரு! இதுக்கு இதான் அர்த்தமா?! நன்றிங்க!

இதை எழுதறப்ப நான் சொல்லலாம்னு நினைச்சது என்னன்னா... காலம் ஆக ஆக எதிர்பார்ப்புகள் குறைந்து கொண்டே வரும் என்பதுதான்! ஆனா பாருங்க இதோட நிறுத்தாம ரூல்னு ஜெனரலா சொல்லப்போக எனக்கே குழம்பிருச்சு!

ஆகவே மக்களே! சற்றே பில்டப் கொடுக்கபோக இப்படி தவறாகிவிட்டது! எனவே.. மன்னிக்க... மன்னிக்க.. மன்னிக்க... இப்பவே மாத்திடறேன்!

பொன்ஸ்,

//பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :) //

புரிஞ்சா பத்தாது.. செயல்ல இருக்கனும்கறார் துபாய்ராசா... என்பதில் என் கருத்து எதுவுமில்லை என்பதை குறிப்பிட்டுக்கறேன்! :)))

ராசா,

//நான் கூட இந்த மாதிரி ஒரு தொடர் போடலாம் போல.. //

அடடா! கேக்கவே சந்தோசமா இருக்கு! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148037067014485082006-05-19T07:11:00.000-04:002006-05-19T07:11:00.000-04:00மழை ஸ்ரேயா,//வீட்டுக்காரம்மா இந்தப்பக்கம் வர்றதில்...மழை ஸ்ரேயா,

//வீட்டுக்காரம்மா இந்தப்பக்கம் வர்றதில்ல போல!!! // எப்படிங்க வருவாங்க?! நான் வடதுருவத்துல இருந்தா அவங்க டெந்துருவத்துல இருக்கறது தானே உலக இயல்பு?! :)))

பெத்த ராயுடு,

//ராத்திரியிலும் பல் தேய்க்கிற பழக்கத்த // புரியுதப்பு! :)

துபாய்ராஜா,

//இது கல்யாணமாகாத பொண்ணுகளும் படிக்க வேண்டிய பதிவுண்ணா!!!.//

இதைப்பத்தி எனக்கு கருத்து எதுவும் இல்லங்னா! நான் அப்பாவி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148030979586989792006-05-19T05:29:00.000-04:002006-05-19T05:29:00.000-04:00இளவஞ்சி.. எல்லா படமுமே சூப்பருங்க.. நல்லா இருக்கு....இளவஞ்சி.. எல்லா படமுமே சூப்பருங்க.. நல்லா இருக்கு..:)

துபாய் ராசா, உள்குத்தெல்லாம் வேண்டாம்.. எல்லாம் பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148025918724306612006-05-19T04:05:00.000-04:002006-05-19T04:05:00.000-04:00//தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை i...//தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is indirectly propotional to பொண்ணு தேடற காலம்!

எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை அதிகம்ன்னா பொண்ணு தேடற காலம் அதிகம்... எனவே இது directly propotional தான்...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148024676065733592006-05-19T03:44:00.000-04:002006-05-19T03:44:00.000-04:00உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள்...உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!

அருமையான அறிவுரை.நன்றிங்ணா!!.
இது கல்யாணமாகாத பொண்ணுகளும் படிக்க வேண்டிய பதிவுண்ணா!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148024108350533232006-05-19T03:35:00.000-04:002006-05-19T03:35:00.000-04:00//அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரன...//அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரனுக்கு இணையா ஓடறதுன்னு எதையாவது இப்போவே ஆரம்பிச்சுடுங்க! //

கூடவே, ராத்திரியிலும் பல் தேய்க்கிற பழக்கத்த ஆரம்பிச்சுடலாம்... ;-)பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148021193158780022006-05-19T02:46:00.000-04:002006-05-19T02:46:00.000-04:00இப்பிடிப் போட்டு வார்றீங்களே.. வீட்டுக்காரம்மா இந்...இப்பிடிப் போட்டு வார்றீங்களே.. வீட்டுக்காரம்மா இந்தப்பக்கம் வர்றதில்ல போல!!! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148020782618954342006-05-19T02:39:00.000-04:002006-05-19T02:39:00.000-04:00அனுசுயா,//இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலட...அனுசுயா,

//இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே? //

இப்படிவேற ஒரு மேட்டரு இருக்கா?! இதெல்லாம் யாராருன்னு எனக்கு ஒரு தனிமெயில் போடுங்களேன்! (இந்த கிசுகிசு கேக்கற ஆர்வம் இருக்கே!? : )

நந்தன்,

//அட வாத்தியே தவறிட்டாருப்பா//

இந்த உலத்துல இந்த மாதிரி அறுக்கறதுக்கு இந்த வாத்தியாரை விட்டா வேறாளு அடிச்சிக்கதுக்கு இல்லைங்கறதால நீங்க கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கலாம்! அதுக்கான "தவறிட்டாருங்கற"தெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை!? :))))

மேல கார்த்திக்கு சொல்லியிருக்கேன்! சரியான்னு பாருங்கப்பு!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148020495267446432006-05-19T02:34:00.000-04:002006-05-19T02:34:00.000-04:00Premalatha,வரனும்! :)****துளசியக்கா,//இந்தப் பதிவு...Premalatha,

வரனும்! :)

துளசியக்கா,

//இந்தப் பதிவுலே அந்த 'நாய்கள்' படம் சூப்பர்.//

அதானே! அதத்தவிர வேற ஒன்னுமே இல்லைங்கறீங்க! கொமட்டுல குத்துங்கன்னா... இப்படியா உங்க யானைய விட்டு மெதிக்கறது!? :)

'மழை' ஷ்ரேயா,

//என்ன என்பதையும் வரும் பதிவுகள்லே சொல்லுவீங்க என்று நம்புறேன்//

அதுக்குள்ள இதைப்பத்தி சொல்லற அளவுக்கு எனக்கும் யோசிக்கமுடியும் என நம்புகிறேன்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148020211723566512006-05-19T02:30:00.000-04:002006-05-19T02:30:00.000-04:00உஷா,//கல்யாணம் ஆனால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட...உஷா,

//கல்யாணம் ஆனால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படும் சோகத்தையும் சொல்லணும்//

சொல்லலாம்தான்! இதுக்கே "மகனே! நீ பேச்சு ஓவரா பேசற"ன்னு கொரல் வருமோன்னு பயமா இருக்கு! :)

அதனாலதான் //அவங்கெல்லாம் அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நம்மை விட தகுதி வாய்ந்த பயகளுக்கு அமையறதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்! // இதோட முடிச்சுட்டேன்! :)

மோகன்தாஸ்,

மத்த ஊர்களைப்பற்றி எனக்கு தெரியாது! ஆனா கோவைன்னா அது IAB தான்! இதெல்லாம் இப்போ ஒரு மேட்டரே இல்லைன்னேன்! மண்டைல ப்ளாட் வாங்கற வயசெல்லாம் 30க்கு வந்துருச்சு! பொண்ணுகளும் ஆரம்பத்துல சிலுப்புவாய்ங்க! அப்பறம் நம்ம + எல்லாம் பார்த்து டபுள் ஓகேதான்! எப்படி இப்படி உறுதியா சொல்லறேன்னா... எந்த +ம் இல்லாத எனக்கே முடிஞ்சிருக்குன்னா பாருங்க! :)

கார்த்திக்ராமாஸ்,

// ஏப்பு கொழப்புறீங்க? டை ரக்ட்லிதானே? //

பொண்ணு பார்க்க ஆரம்பிக்கற காலத்துல நமக்கும் வீட்டுலையும் ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்பு இருக்கும்! நாளாக நாளாக, அலையற அலைச்சலும், அமையாத இடங்களும் அதற்கான காரணங்களும் சேரச்சேர எதிர்பார்ப்புகள் கொறைஞ்சுக்கிட்டே வந்து ஒரு பேலன்சாகி நிற்கும்!

இப்போ சொல்லுங்க indirectly propotional கரெக்டான்னு! இதுவும் தப்புன்னா அப்பநான் எங்க +2 கணக்கு வாத்தியார் சட்டநாதன் அவர்களைத்தான் தேடி ஓடனும்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148020130957856722006-05-19T02:28:00.000-04:002006-05-19T02:28:00.000-04:00நீங்க பார்த்தா சரி'ன்னு ஒரு வார்த்தை வீட்டுல சொல்...நீங்க பார்த்தா சரி'ன்னு ஒரு வார்த்தை வீட்டுல சொல்லிட்டு நான் பட்ட கஷடம் இருக்கே.. நான் கூட இந்த மாதிரி ஒரு தொடர் போடலாம் போல.. அனுபவங்கள் ஆரம்பம் :)

//இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே?// நீங்க யாரை பத்தி பேசரீங்க அனுசியா??Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148012143830007492006-05-19T00:15:00.000-04:002006-05-19T00:15:00.000-04:00வாத்தியாரே,சில நடைமுறை விஷயங்கள நச்சுன்னு சொன்னீங்...வாத்தியாரே,

சில நடைமுறை விஷயங்கள நச்சுன்னு சொன்னீங்க. வரதட்சனை, சீரு, முறை etc. etc.

indirectly படிச்சவுடனே அட வாத்தியே தவறிட்டாருப்பா, சொல்லாம்னு தோடர்ந்து படிச்சா, நமக்கு முன்னாடி கதிரு சொல்லிபுட்டாரு :(நந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1148010916522035062006-05-18T23:55:00.000-04:002006-05-18T23:55:00.000-04:00//கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்...//கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ //

இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே?அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147994403453015142006-05-18T19:20:00.000-04:002006-05-18T19:20:00.000-04:00//திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாக...//திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!//
நச்!!

//உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! //
எல்லாருக்கும் பொருந்தும் இளவஞ்சி. நியாயமாக எதிர்பார்த்தும் கிடைப்பது/நடப்பது வேறொன்றாக இருக்கும் பட்சத்தில் செய்யக்கூடியவைகள் என்ன என்பதையும் வரும் பதிவுகள்லே சொல்லுவீங்க என்று நம்புறேன்.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147987368566491712006-05-18T17:22:00.000-04:002006-05-18T17:22:00.000-04:00இந்தப் பதிவுலே அந்த 'நாய்கள்' படம் சூப்பர்.இந்தப் பதிவுலே அந்த 'நாய்கள்' படம் சூப்பர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147980485570478682006-05-18T15:28:00.000-04:002006-05-18T15:28:00.000-04:00>திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகம...>திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!

Super!

(off to read the rest)Premalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147978572347292442006-05-18T14:56:00.000-04:002006-05-18T14:56:00.000-04:00//எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is indirectly propo...//எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is indirectly propotional to பொண்ணு தேடற காலம்!//
ஏப்பு கொழப்புறீங்க? டைரக்ட்லிதானே?SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com