tag:blogger.com,1999:blog-10104032.post110856829077646563..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): அனுக்கி தேவைilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-10104032.post-1115922293892778162005-05-12T14:24:00.000-04:002005-05-12T14:24:00.000-04:00இளவஞ்சி!உங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்...இளவஞ்சி!

உங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,

அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்

இந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க!... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்! எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.

அப்படியொருத்தி உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...!அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1108620928551951892005-02-17T01:15:00.000-05:002005-02-17T01:15:00.000-05:00மூக்கன் சார்...
காரு வாங்கத்தான் குழம்பனும்... இத...மூக்கன் சார்...

காரு வாங்கத்தான் குழம்பனும்... இதுக்கெல்லாம் ஒரு கொழப்பமும் வராது... :)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1108579750016484812005-02-16T13:49:00.000-05:002005-02-16T13:49:00.000-05:00காருக்கு விளம்பரம் கொடுக்கலாமா வேண்டாமான்னு தயங்கி...காருக்கு விளம்பரம் கொடுக்கலாமா வேண்டாமான்னு தயங்கி தயங்கி கொடுத்துட்டு இங்க பாத்தா....

உண்மையிலேயே உலகம் ரம்ப பெர்சு மாமே :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com