tag:blogger.com,1999:blog-10104032.post1101519293654054195..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-10104032.post-28668597452653222652008-08-14T17:00:00.000-04:002008-08-14T17:00:00.000-04:00அருமையான படங்கள்அருமையான படங்கள்Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-87268665500153709772008-06-23T08:37:00.000-04:002008-06-23T08:37:00.000-04:00பாபா, சதீஷ், தங்கமணி, வேளராசி, விங்ஸ்,ஊக்கங்களுக்க...பாபா, சதீஷ், தங்கமணி, வேளராசி, விங்ஸ்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

ஜீரா, வாய்யா! இப்பவாச்சும் வாக்கு குடும்வே! உம்ம கல்யாணத்துக்கு நாந்தேன் போட்டாகிராபருன்னு! :)

சிவிஆர்,

// அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :D//

அடடா! அதை இப்படி படிக்கனும்...

“சமூகத்தவறுகளின் மீதான CVRன் கோவம்”

தப்புக்கு மாப்பு! :)

மதுரா,

// ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :) //

யாம் பெற்ற இன்பம்.. :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-29135475745890854752008-06-20T17:11:00.000-04:002008-06-20T17:11:00.000-04:00//கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்க...//கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!//

இதைப் படிக்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதென்னமோ உண்மை.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12176489922529944722008-06-20T14:31:00.000-04:002008-06-20T14:31:00.000-04:00படங்களும், பதிவும் அருமை.படங்களும், பதிவும் அருமை.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30034818986907169092008-06-20T12:55:00.000-04:002008-06-20T12:55:00.000-04:00படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-21471712064000471522008-06-20T12:10:00.000-04:002008-06-20T12:10:00.000-04:00அருமையா இருக்கு ... கமென்ட்சும் !!! :) ...முதல் பர...அருமையா இருக்கு ...
கமென்ட்சும் !!! :) ...
முதல் பரிசு, பாட்டி தாத்தாவுக்கு (போட்டோவும், கமென்ட்டும்),
இரண்டாவது, ஏரிக்கரை சிற்பத்திற்கு :) ...
மூணாவது அந்த தெப்பக்குளம் மொட்டை மற்றும் சில ... கதை சொல்லும் முகங்களுக்கு ... (இரண்டாவது "டை"ன்னு வச்சுக்கலாம்!)

ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-45335322873349838472008-06-20T11:53:00.000-04:002008-06-20T11:53:00.000-04:00//CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம்//அட! இது வேறயா...//CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம்//

அட! இது வேறயா???
நம்ம க்ரைம் ரேட்டு கூடிக்கிட்டே போகுதே!!!:P
அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-69906921188985615572008-06-20T02:52:00.000-04:002008-06-20T02:52:00.000-04:00நகைச்சுவையும் கண்ணீரும் கலந்து பதிவுகள் பல தரும் வ...நகைச்சுவையும் கண்ணீரும் கலந்து பதிவுகள் பல தரும் வலையுலகக் காமதேனுவே.... மீண்டும் உங்களது பதிவுகளைக் கண்டு சொல்லொனா மகிழ்வை மனம் எய்துகிறது.

பதிவுகளில் எழுத்துகள் மட்டுமல்ல புகைப்படங்களும் கவிபாடும் என்று காட்டிய கற்பகதருவே! இன்னும் எத்தனை புகைப்படங்கள் தருவே? :D அட நெறையக் குடுங்கன்னு சொன்னேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-28474057376948953542008-06-20T02:02:00.000-04:002008-06-20T02:02:00.000-04:00Wonderful article. Please send me your new phone n...Wonderful article. Please send me your new phone number.5th graderhttps://www.blogger.com/profile/04253163164129027682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38619612469815845442008-06-18T15:39:00.000-04:002008-06-18T15:39:00.000-04:00நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-56485539398554714882008-06-17T10:13:00.000-04:002008-06-17T10:13:00.000-04:00லக்கி, ஆயில்யன், ஓசையார்,டாங்ஸ்... :)லக்கி, ஆயில்யன், ஓசையார்,

டாங்ஸ்... :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-68682984211418822562008-06-17T05:12:00.000-04:002008-06-17T05:12:00.000-04:00nice shots thru the cam and also thru pen!nice shots thru the cam and also thru pen!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15836486987571666022008-06-17T05:06:00.000-04:002008-06-17T05:06:00.000-04:00எல்லா படங்களும் ரொம்ப அருமையாக இருக்கு :))சில குறி...எல்லா படங்களும் ரொம்ப அருமையாக இருக்கு :))

சில குறிப்பிட்ட படங்களாக பாப்பாவின் புன்சிரிப்பு!

குளத்தின் கரையோரத்து ஆசிர்வதிக்கும் பெரியவர்!

அந்த திபெத்திய பொடிசு!

கலக்கல்ஸ் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-22470851347472744372008-06-17T04:21:00.001-04:002008-06-17T04:21:00.001-04:00படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-86567764602060344372008-06-17T04:21:00.000-04:002008-06-17T04:21:00.000-04:00தாஸு,// நான் மார்க்ஸிஸ்டு //அதைத்தான்யா நானும் சொல...தாஸு,

// நான் மார்க்ஸிஸ்டு //

அதைத்தான்யா நானும் சொல்லிருக்கேன், நீர் சொல்லிக்குடுத்த மாதிரியே!!! ;)

ஆதி,

சும்மாருங்கப்பு.. உங்க ரேஞ்சு என்னன்னு எங்களுக்குத் தெரியும்! :)

நாதன்,

குருவே வரணும். ஊக்கங்களுக்கு நன்றி! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61481654440672681332008-06-17T04:18:00.000-04:002008-06-17T04:18:00.000-04:00ராயல், பிரகாஸ், வீரசுந்தர், ரவிசங்கர், ஜேகே, அனானி...ராயல், பிரகாஸ், வீரசுந்தர், ரவிசங்கர், ஜேகே, அனானி, மனதின் ஓசை, தம்பி, கோபி...

வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)

அண்ணாச்சி,

// ஆனாலும் நீரு ரொம்ப நல்லவருய்யா...//

ஆஹா! நீராவது சொன்னீரே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! :)

// சமீப காலமாத்தான் மொக்கை போடுதாரு //இதுமட்டுமா? நீரு மொக்கைக்காக தமிழ்மண சந்திப்பில் ஒரு உரிமைப்போராட்டம் நடத்தியபோதே எனக்கு டவுட்டு ஓய்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-62917755940408825062008-06-17T03:34:00.000-04:002008-06-17T03:34:00.000-04:00Vaaarthaigalum, Pugaipadangalum ondrukku ondru pot...Vaaarthaigalum, Pugaipadangalum ondrukku ondru potti podugirathu..I really missed taking a portrait of that girl..Kalakals.
-nathanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-64590813740167013222008-06-17T02:33:00.000-04:002008-06-17T02:33:00.000-04:00அட்டகாசம் ஆசானே ;)\\என்ன... கற்றறிந்த சான்றோர்கள் ...அட்டகாசம் ஆசானே ;)

\\என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )

\\ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)

ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!

In safer Hands! :)

தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?\\

அழகு...கலக்கிட்டிங்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30864449770998103272008-06-17T01:48:00.000-04:002008-06-17T01:48:00.000-04:00பூஞ்சிரிப்பு பொண்ணு எக்ஸலண்ட். பாத்துட்டே இருக்கணு...பூஞ்சிரிப்பு பொண்ணு எக்ஸலண்ட். பாத்துட்டே இருக்கணும் போல ஒரு சிரிப்பு. கலக்கிட்டிங்க.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-45042584363300544442008-06-17T01:37:00.000-04:002008-06-17T01:37:00.000-04:00Kalakkureenga Ilavanji, blogs'um fotos'um. (I pres...Kalakkureenga Ilavanji, blogs'um fotos'um. (I presonally like Bylakuppe snaps more than Melkote).

Sari... Santhadi saakkula Naathan, PV pakkathula en perai pottu yenya maanathai vaangureeru? Avanga fotos'ai paakkuravanga, thirumbi vanthu ennoadathai paatha kaari thuppa maattaanga?Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-8534714654426443022008-06-17T01:03:00.000-04:002008-06-17T01:03:00.000-04:00போட்டோக்களும் அதற்கான கமெண்ட்ஸும் அருமை.போட்டோக்களும் அதற்கான கமெண்ட்ஸும் அருமை.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-90102364739272444132008-06-16T21:23:00.001-04:002008-06-16T21:23:00.001-04:00//குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா...//
குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?

touching :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85305722268928979972008-06-16T21:23:00.000-04:002008-06-16T21:23:00.000-04:00//குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா...//
குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?

touching :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12773940239180516992008-06-16T14:20:00.000-04:002008-06-16T14:20:00.000-04:00அருமையான படங்கள் இளவஞ்சி.அருமையான படங்கள் இளவஞ்சி.Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85380624938388991952008-06-16T14:07:00.000-04:002008-06-16T14:07:00.000-04:00அருமைஅருமைஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com