முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு...


Halted, originally uploaded by i L a V A n J i.

ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!

Flickr to Blogger :)

கருத்துகள்

  1. \\ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!
    \\

    ஆசானே ஏன் இந்த கொலைவெறி...போட்டோ நல்லாயிருக்கு ;)

    பதிலளிநீக்கு
  2. வாங்கப்பு...

    ஆஹா! அப்ப புதரகத்துல flickr site தெரியுதா?! :)

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு.

    அடிக்கடி தலை காமிங்க.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நாள் கழித்து உங்களின் பதிவு,
    நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கிறீர்கள்,
    தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அய்யோ மூணு பதிவு மிழ் பண்ணீட்டனே ... ஒரே நாள்ல இத்தன பதிவு இத்தன ஃபோட்டா பாத்து - ரொம்ப்ப்ப்ப்பாஆ சந்தோஷம் - நான் வந்து பாத்தப்பல்லாம் ஒண்ணையும் காணோம் - எத்தனையோ தடவை வந்துட்டு போயாச்சு - இப்ப வந்து பாத்தா திடீர்னு மூணு பதிவுல ஃபோட்டோஓஓஓஓஓஓ ......

    குஷியா பாத்தேன், ரசித்தேன் ...

    வேற என்னத்தை சொல்ல ... எப்பவும் போல போட்ட பின்னி பிடலெடுத்து வச்சிருக்கீங்க எல்லா ஃபோட்டால்லையும்!

    டான்க்ஸ் டாங்க்ஸ் தாங்க்ஸ் ...

    பதிலளிநீக்கு
  6. நான் ஒரு விருது கொடுத்தேன் உங்களுக்கு.... வந்து வாங்குவீங்கன்னு பாத்தா வரவே மாட்டேங்கிறிங்க. சரி நியாபகபடுத்துறேன் ... கண்டிப்பா பாத்துகிட்டு இன்னும் நாலு பேருக்கு கொடுங்க.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி சார்... இன்று தான் உங்களின் சில பதிவுகளை பார்தேன்... காமெடி கலந்து பின்னிருகிங்க..

    P.S. We met in Kovalam this sunday :)

    பதிலளிநீக்கு
  8. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    பதிலளிநீக்கு
  9. என்னா தல ..... ரொம்ப நாளா ஆளையே காணோம் ?!
    உங்களை நம்பிதான் நான் இவ்ளோ தூரம் ( ! ) வந்திருக்கேன் !!
    உண்மையிலேயே நான் தேசாந்திரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சது, உங்களோட BLOG -அ, பாத்துதான்.

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு