முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி




எருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா?

எருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா?

அய்யனாரு வெட்டுக்கத்தி... ஆடுங்கடா என்னச்சுத்தி...

அய்யனாரு வெட்டுக்கத்தி... ஆடுங்கடா என்னச்சுத்தி...

த்த... ஒயுங்க்க சாப்புடலன்னா அந்த மொட்ட மாமாக்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்!

த்த... ஒயுங்க்க சாப்புடலன்னா அந்த மொட்ட மாமாக்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்!

சொர்க்கமே என்றாலும் புல்லட்டு போல வருமா?...

சொர்க்கமே என்றாலும் புல்லட்டு போல வருமா?...

பெருசு... வண்டி கொடகொடங்கு... ஓவராயிலிங் விடுங்கப்பு...

பெருசு... வண்டி கொடகொடங்கு... ஓவராயிலிங் விடுங்கப்பு...

தாஸு... ஜல்லி அடிக்கலாம்... இந்த மாதிரி லோடுலோடா கொட்டப்பிடாது...

தாஸு... ஜல்லி அடிக்கலாம்... இந்த மாதிரி லோடுலோடா கொட்டப்பிடாது...

வளைகரங்களுக்கு காத்திருக்கும் வளைத்தெடுத்த வண்ணங்கள்...

வளைகரங்களுக்கு காத்திருக்கும் வளைத்தெடுத்த வண்ணங்கள்...

பெருந்துறை நாட்டின் குதுரப்பட...

பெருந்துறை நாட்டின் குதுரப்பட...

நிழலைத்தேடும் நிழல்...

நிழலைத்தேடும் நிழல்...

சொன்னா நம்புங்கப்பு... IP வைச்செல்லாம் யாரு பதிவுக்கு வந்தாகன்னு கண்டுபுடிக்க முடியாது...

சொன்னா நம்புங்கப்பு... IP வைச்செல்லாம் யாரு பதிவுக்கு வந்தாகன்னு கண்டுபுடிக்க முடியாது...

செம ஹாட்டு மச்சி...

செம ஹாட்டு மச்சி...

இளநீர்க்கடை 'சுந்தர' ராமசாமி

இளநீர்க்கடை 'சுந்தர' ராமசாமி

ஒர்ரூவாய்க்கு STD போடலாம்... பிரஸன்னம் பார்க்க முடியுமா?!

ஒர்ரூவாய்க்கு STD போடலாம்... பிரஸன்னம் பார்க்க முடியுமா?!

TVS 50... ஒரு கனரக வண்டி..."

TVS 50... ஒரு கனரக வண்டி...

பச்சை வயல் மனசு...

பச்சை வயல் மனசு...

தின்னுக்கிட்டே இருக்காதடா எரும! நேத்தைக்கு என்னா நடந்துச்சுன்னு சொல்லறேன் கேளுடா...

தின்னுக்கிட்டே இருக்காதடா எரும! நேத்தைக்கு என்னா நடந்துச்சுன்னு சொல்லறேன் கேளுடா...

ஆம்பளைங்க துணி வெளம்பரமாம்! என்னே ஒரு கவர்ச்சி?! ஜெசிலாக்கா... இத்த பார்க்கலையா?!

ஆம்பளைங்க துணி வெளம்பரமாம்! என்னே ஒரு கவர்ச்சி?! ஜெசிலாக்கா... இத்த பார்க்கலையா?!

என்ன கொடும சரத்குமார் இது?!

என்ன கொடும சரத்குமார் இது?!

கருத்துகள்

  1. நம்ம ஊருக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தாமாதிரி ஒரு நெனப்பு. பீலிங்கஸை கெளப்பிவிட்டுட்டீங்களே வாத்தி!

    பதிலளிநீக்கு
  2. படமெல்லாம் நல்லா வந்திருக்கு....சூப்பர்...

    போஃட்டோஷாப்ல கொஞ்சம் வெள்ளாடுன மாதிரி இருக்கே....

    பதிலளிநீக்கு
  3. இராமசாமி, தாய், வயல் அருமைங்கோவ்.

    அப்படியே என்ன என்ன PP செய்தீங்கன்னு கொஞ்சம் சொல்லறது !

    பதிலளிநீக்கு
  4. இந்தச் சீவியாரு என்னவோ போட்டோ போட்டோன்னு போட்டாலும் போட்டான்..... இளவஞ்சியும் நல்லொளியோவியராயிட்டாரு. முந்தியா கண்டமானிக்கப் படம் பிடிப்பீங்க. இப்ப அதுல அப்படியிப்பிடி நகாசெல்லாம் செஞ்சு மினுக்க வெச்சுட்டீங்களேய்யா...


    அந்த வரிசைக்குதிரைல முந்துன ஒரு குதிரை சூப்பரோ சூப்பர். அதே மாதிரி குழந்தைய வெச்சிக்கிட்டு.... அதுவும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. Excellent pictures. Super. So many wonderful memories came to me after seeing this pictures. Thank you for posting these.

    Selvi

    பதிலளிநீக்கு
  6. அந்த மொத படம்...
    கண்ணுல தண்ணியே வந்திருச்சுப்பா.

    எங்க ஊரு....
    ஹும்...

    என்னமோ போடா மாதவா

    பதிலளிநீக்கு
  7. கலக்கல் தலைவா. கடைசி படம் தான் ஹைலைட்டே.

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளும்,பெண்ணும் இருக்கும் படம் அழகாக இருக்கிறது.அழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. 93ல இருந்து 96 வரைக்கும் கோவை-ஈரோடு பிரயாணம்தான். இப்ப நிறையா மாற்றம் இருக்கு போல இருக்கு. அடுத்த தடவை இந்தியா போகும்போது கோவை - ஈரோடு கண்டிப்பா போகணும்.

    பதிலளிநீக்கு
  10. சொல்ல மறந்துட்டனே. கடைசிப்படம் சரியான காமெடி

    பதிலளிநீக்கு
  11. All the photos were good. Esp. the portrait was too good.

    பதிலளிநீக்கு
  12. மக்களே!

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி!

    இங்க ஆணி புடுங்கச்சொல்லி மெறிக்கறாங்க... அப்பாலிக்கா வர்றேன்... அதுவரை தாமதத்திற்கு மன்னிக்க!

    பதிலளிநீக்கு
  13. வாத்தி,

    அம்மா நெஞ்சிலே சாய்ச்சுட்டு போஸ் கொடுக்கிற குழந்தை படம் ரொம்ப அருமையா வந்திருக்கு.... :)

    So touchy...

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை. எனக்கு படங்களோட கமெண்ட்டு தெரியமாட்டேங்குது ...வெறும் கட்டம் கட்டமாத்தேன் தெரியுது :(

    பதிலளிநீக்கு
  15. கலக்கலுங்க. நடுவுல நடுவுல கறுப்பு வெள்ளை படத்தைப் போட்டிருக்கறது இன்னும் அழகா இருக்கு. அன்றாட வாழ்வின் எதார்த்த படங்கள். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  16. தல எல்லா பாடங்களும் அருமை...அதுவும் அந்த அம்மாவும் குழந்தையும் செம டச்சிங் ;)

    அந்த தாத்தா பார்க்குறதுக்கு வீடு படத்துல வர சொக்கலிங்கம் மாதிரியே இருக்காரு ;)

    பதிலளிநீக்கு
  17. இளா, இரண்டாம் சொக்கன், பாபா, டெல்பைன், ஜீரா

    நன்றி.

    // போஃட்டோஷாப்ல கொஞ்சம் வெள்ளாடுன மாதிரி //

    அதேதான். இல்லன்னா நம்ம படம் பார்க்கற மாதிரி வருமா? :)

    A n&,

    தல வாங்க! :)

    எருக்கஞ்செடியும் தாயும் மிட்னைட் எபெக்ட்டு

    புல்லட்டு விண்டேஜ் எபெக்ட்டு

    கருப்பு வெள்ளையெல்லாம் Kodak Tmax 100 எபெக்ட்டு.

    ராமசாமி படத்துக்கும் நீங்க செஞ்சாமாதிரி விண்டேஜ் போட்டு பார்த்தேன். கொஜ்சம் நேச்சுரலா வராதமாதிரி இருந்தது. உங்களது இன்னும் அழுத்தமா வந்திருக்கு,,,

    இதெல்லாம் http://www.atncentral.com/download.htm இங்க இருந்து உருவுனதுதான்.

    பதிலளிநீக்கு
  18. செல்வி,

    நன்றி. முதல்முறையா வந்திருக்கீங்க... அடிக்கடி வாங்க! ( நானே மாசத்துக்கு ஒருதடவ தான் வருவேன்.. ஹிஹி )

    அட, அனானி பாலா,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    ஜாலிஜம்பர்,

    நன்றி...

    // படம் அழகாக இருக்கிறது.அழ வைக்கிறது.//

    என்னாத்துக்கு இந்த பரிதாப உணர்ச்சி? அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன? :)

    சின்ன அம்மிணி,

    10 வருசத்துகுள்ள நிறைய மாற்றங்கள் தான். ஊருக்கு வந்தீங்கன்னா 10 தடவைக்கு SCPல ட்ரிப்ப போடுங்க :)

    பிரகாஷ்,

    நன்றி.

    ராயல், டுபுக்ஸ், கைப்ஸ்,

    ஊக்கங்களுக்கு நன்றி, விண்டோஸ் ப்ராபர்டீஸ்ல டெஸ்க்டாப் -> அட்வான்ஸ்டு போயி டூல்டிப் செலக்ட் செய்து ஃபாண்ட் மாத்திப்பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  19. I am not able to see the pics.

    It is not loading...

    Pls give some link to see these pics.

    Thanks

    பதிலளிநீக்கு
  20. கோபிநாத், ஊக்கங்களுக்கு நன்றி!

    சிவபாலன்,

    கூகிள்பேஜஸ்ல பேண்ட்வித் பத்தலைன்னு துப்பறாங்க. படங்களை எல்லாம் பிக்காசாவெப்ல ஏத்தி முதல் படமா போட்டிருக்கேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கண்ணா, கலைக்கண்ணா! கலக்கல்ண்ணா!

    (அட, ஒரு இதுக்காக அண்ணான்னு சொல்லிட்டேன் லூசுல வுடுங்க தம்பி.)

    பதிலளிநீக்கு
  22. i am able to see 4 photos only.excellent.especially mother and child.nice experience to see these pictures.

    பதிலளிநீக்கு
  23. ஜெசிலாக்காவை ஞாபகப்படுத்தின ஆடவர் கவர்ச்சிகர விளம்பரத்தையும் சரத்குமார் கட்சியில் சேரப்போகிறவர்களுக்கு செய்து தரப்போகும் வசதிகளையும் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  24. தல, கலக்குறீங்க!

    அடுத்த முறை போகும் போது சொல்லுங்க. நானும் வர்றேன்.

    படங்களுக்கு மெருகூட்டுன ரகசியத்த மட்டும் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  25. அட..அட.. அண்ணே.. பின்னி பெடலெடுத்து இருக்கிங்க போங்க.. நானும் அடிக்கடி அந்த வழியில போய்ட்டு வந்துட்டு தான் இருக்கேன். நேர்ல பாக்கரத விட உங்க பொட்டி வழியா பாக்கறது அழகா இருக்குணே.. கலக்கிட்டிங்க..

    பதிலளிநீக்கு
  26. காசியண்ணே,

    நன்றி. வலையுலக வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜமப்பு! :)


    சிபி, பெனாத்ஸ், பொடியன், முரளி,

    உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி.

    வெயிலான்,

    படத்துக்கு ஃப்ரேம் போட்டது, கருப்பு வெள்ளையெல்லாம் போட்டோஷாப் உபயம். மத்தபடி வேறெந்த ரகசியமும் இல்லை :)

    பதிலளிநீக்கு
  27. Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

    பதிலளிநீக்கு
  28. ஒரு வருஷம் ஊருக்கு போகாம இருந்த ஏக்கத்தை கொஞ்சம் கொறச்சுட்டீங்க...நன்றி...

    ஐயன் (தாத்தா) சூப்பர்...

    பதிலளிநீக்கு
  29. Nice snaps and comments...

    Especially the snap (Mother&Children) is too good brother...

    பதிலளிநீக்கு
  30. எல்லாமே அருமை அருமை. பச்சை வயல் பல ஞாபகங்களை கொண்டு வந்து விட்டுச்சென்றது.

    பதிலளிநீக்கு
  31. படங்கள் அருமை அதை விட உங்கள் நச் கமெண்ட்ஸ் :)

    பதிலளிநீக்கு
  32. இப்போதுதான் பார்த்தேன்...படங்கள் மிக அருமையாக இருக்கின்றன...அழகு கூட்டியிருப்பது உங்கள் comments...பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  33. மங்கை, சங்கீதா, நளாயினி, பாசமலர், நாகைசிவா,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)

    பதிலளிநீக்கு
  34. எப்பவும் போல பட்டைய கிளப்பியிருக்கீங்க அண்ணாச்சி!!
    என்னதான் இருந்தாலும் நம்ம ஊருல இருக்கறா மாதிரி படம் எடுக்கற ஸ்கோப் வேறு எங்கேயும் இல்லை இல்லியா??
    There is so much of life around!! :-)

    பதிலளிநீக்கு
  35. ஆஹா ஆஹா நம்ம ஊரு மண்ணே தனிதான். அதும் போட்டோஸ்லாம் அருமை இளவஞ்சி மாமா

    //TVS 50... ஒரு கனரக வண்டி..." //

    இது செம நக்கல் மாமா

    //என்னாத்துக்கு இந்த பரிதாப உணர்ச்சி? அவங்க உழைச்சுத்தான் சாப்பிடறாங்க. புள்ளக்குட்டிகளோட சந்தோசமாத்தான் இருக்காங்க. பணம் அவங்களுக்கு கம்மியா இருக்கலாம். அதனாலயே அவங்களை பரிதாபமா பாக்கற தகுதி நமக்கு வந்துருமா என்ன? //

    இது ரொம்ப அருமை

    பதிலளிநீக்கு
  36. படங்கள் ரொம்ப தெளிவு. அதெப்படி உங்களால சிரிச்சிக்கிட்டே அனுபவங்களின் சாயலைப் அச்சாணியமா படம் எடுக்க முடியுது? நான் ரசிச்ச படங்கல்ல ஒத்தையா நிக்கிற அய்யனாரும், தலைசுமையும் பிள்ளை சுமையுமா நிக்கர பொம்பளயும் முதல் தரம்.
    இததான் வாழ்க்கை சிரிக்குதுன்னு சொல்ரம்மா?

    good job dude

    அன்புடன்
    இராஜேஸ் இராமசாமி
    மலேசியா

    பதிலளிநீக்கு
  37. இளா, ஸாரி லேட்டா வந்துட்டேன். படங்களும் கமெண்டும் அருமையோ அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  38. // பெருந்துறை நாட்டின் குதுரப்பட...

    Intha Kuthira Photo enga ooru la thaan irukku.. Chengappalli la eduthathu thaana ?

    Its near Chengappalli... Actual Temple was removed because of the new four lane road....

    Jagadheeswaran.R
    Bangalore

    பதிலளிநீக்கு
  39. CVR, நிலா, ஆடுமாடு, ராஜேஷ், ஜெகதீஸ்,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    செங்கப்பள்ளி பெருந்துறைக்கு முன்னாலேயே வந்துவிடுகிறதா? 4 லேன் ரோட்டை ஒட்டியே இந்த குதிரைகளைக் கண்டேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  40. yes.. Chengapalli is located before u reach Perundurai...

    Its after Avinashi, Perumanallur...

    Thanks for your Reply Ilavanji...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு