பதிவுன்னு போட்டா ஒரு தகவல் இருக்கனுங்கறதுக்காக எம்மொகத்தைப்போட்டு தேடுதனுல கிடைச்சவங்களைப் பத்தின குறிப்பையும் அங்கயே இருந்து காப்பியடிச்சு போட்டுட்டேன். (தகவல் சொல்லறாராமாம்!! )
"நல்லவேளை ஆம்பளையா பொறந்தேன்! இந்த அழகோட பொம்பளையா பொறந்திருந்தா என் கதியெல்லாம் என்ன ஆவறது?"ன்னு ஆழ்ந்து சிந்திச்சிருந்த காலமெல்லாம் உண்டு! இப்ப இவங்க கொடுக்கற ரிசல்ட்டுல இருக்கற பொம்பளையாளுங்களை எல்லாம் பார்த்தா அதிர்ச்சி தாங்கலை! நீங்களும் உங்க போட்டோ இருந்தா போட்டுப்பார்த்து உங்களை மாதிரியே இருக்கற (!?) பெரபலங்களை அடையாளம் கண்டுக்கிட்டு கொஞ்சம் "Self வண்டி" ஏறிக்கங்கப்பு! :)
Coolio (born Artis Leon Ivory Jr. on August 1, 1963 in Compton, California) is an American rapper perhaps best known for the hit song "Gangsta's Paradise" from the Dangerous Minds soundtrack. He originally got the name "Coolio" from his mates in Compton when he was younger, who compared his musical talent to that of Julio Iglesias but since he rapped instead of sang, and had a fresh cool mellow feel, he was given the name Coolio Iglesias. Despite his much troubled childhood, he learned how to read from the Pelton Power Program for Kids at age 12, founded by Texas jazz musician Aaron Pelton. He began performing after graduating high school. After releasing one single, "Watcha Gonna Do", an addiction to crack cocaine derailed his career.
Mohandas Karamchand Gandhi (Gujarati: મોહનદાસ કરમચંદ ગાંધી; Hindi: मोहन्दास करमचंद गांधी, Pronunciation-IPA: / moːhənd̪aːs kərəmtʃənd̪ gaːnd̪ʰiː / ) (October 2, 1869 – January 30, 1948) was a major political and spiritual leader of India and the Indian independence movement. He was the pioneer[1] and perfector of Satyagraha — resistance through mass civil disobedience strongly founded upon ahimsa (total non-violence). Gandhi is commonly known and addressed in India and across the world as Mahatma Gandhi (Hindi: महात्मा, / məhatma /; from Sanskrit, Mahatma: Great Soul) and as Bapu (in many Indian languages, Father). An English-educated lawyer, Gandhi first employed his ideas of peaceful civil disobedience in the Indian community's struggle for civil rights in South Africa.
Vin Diesel (born Mark Sinclair Vincent on July 18, 1967) is an American actor, writer, director, and producer. Diesel is also the founder of the production companies OneRace Films and Tigon Studios. Diesel is distinguished by a bald head, muscular physique, and deep, textured baritone voice.
Juliette Lewis (born June 21, 1973) is an Oscar nominated American actress and musician.
Eunice Kathleen Waymon, better known as Nina Simone (February 21, 1933 – April 21, 2003), was an American singer, songwriter and pianist. She generally is classified as a jazz musician, although she disliked that categorisation herself; and her work also has been described as covering the blues, rhythm and blues, classical, and soul. Her vocal style is characterized by passion, breathiness, and tremolo. Admitting she sings like a man, in 1998 she took singing lesson with Diana Ross.
Tyra Lynne Banks (born December 4, 1973) is an American supermodel, author, actor, and talk show host. Banks is widely-recognized as one of the most famous models in the world and she is part of a small group of supermodels of African descent. Banks is currently ranked as the fourth highest earning supermodel.[citation needed]
Salman Rushdie (born Ahmed Salman Rushdie, Urdu: أحمد سلمان رشدی, Hindi: अहमद सलमान रश्दी on June 19, 1947, in Bombay, India) is a British Indian essayist and author of fiction, most of which is set on the Indian subcontinent. He lives in London and New York City. Rushdie grew up in a middle class Muslim family in Bombay (now Mumbai). When he was 17 his family moved to Pakistan. He attended the Cathedral and John Connon School in Mumbai, Rugby School in Warwickshire, then King's College, Cambridge in England. Following an advertising career with Ayer Barker, he became a full-time writer. His narrative style, blending myth and fantasy with real life, has been described as magic realism. In 2004, Rushdie married his fourth wife, Indian model and actress Padma Lakshmi.
Charles Milles Manson (born November 12, 1934) is an American convict and career criminal, most famous for his actions in the late 1960s. He has spent most of his adult life in prison, initially for offenses such as car theft, forgery and credit card fraud. He also worked some time as a pimp. In the late 1960s, he became the leader of a group known as "The Family", and masterminded several brutal murders, most notably that of movie actress Sharon Tate (wife of movie director Roman Polanski), who was eight and a half months pregnant at the time. He was convicted of conspiracy to commit murder in what came to be known as the "Tate-La Bianca case", named after the victims, although he was not accused of committing the murders in person. He is serving a life sentence in California's Corcoran State Prison, and is up for parole in 2007.
Usama bin Laden From Wikipedia, the free encyclopedia Usāmah bin Muhammad bin 'Awad bin Lādin (Arabic: أسامة بن محمد بن عوض بن لادن; born March 10, 1957 [1]), most commonly known as Osama bin Laden or Usama bin Laden (أسامة بن لادن) is an Islamic fundamentalist militant, an alleged primary founder of the al-Qaeda Islamist terrorist organization, and a member of the immensely wealthy bin Laden family. Bin Laden and al-Qaeda are alleged to have carried out a number of terrorist and guerrilla attacks worldwide including the September 11, 2001, attacks on the World Trade Center in New York City, The Pentagon in Arlington, Virginia, and the hijacking of United Airlines Flight 93, which together killed at least 2,986 people total and caused the collapse of both World Trade Center towers as well as World Trade Center 7.








# @ @ - - - - - = = = = = = = = = = = = = = - - - - - - @ @ #
நம்பளை மட்டும் பார்த்தா போதுமா? அதனால சக ப்ளாகருங்க சிலரையும்( தருமி, ஜெயராமன், செந்தலழ் ரவி, பாஸ்டன் பாலா, சந்திரவதனா, காசி, கானாப்ரபா, பத்ரி, தேசிகன் ) போட்டுப் பார்த்துட்டேன். உங்க வசதிக்காக கிடைச்ச ரிசல்ட்டுல அவங்க ப்ரொபைல்ல இருக்கற மாதிரியேயான படங்களை மட்டும் இங்க போட்டிருக்கேன்.
முடிஞ்சா யாராருன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்! (பாலாவுல இருந்து வெங்கட்டு வரைக்கும் இப்ப இதானே ஓடிக்கிட்டு இருக்கு.. ஆகவே ஊருடன் ஒத்துவாழ்! :) ) மத்த போட்டிங்க வழக்கப்படி தான். சரியான விடைகளை மட்டும் வெளியிடுகிறேன்.









--(வகை:புதிர்)
அந்த மூஞ்சிங்க யாருன்னு தெரியாட்டாலும் ஒன்னு மட்டும் தெளிவா தெரியுங்க. கொஞ்ச நாள் பதிவு படிச்சுட்டு இருந்தா சலூன் போற செலவு இருக்காதுங்க.
பதிலளிநீக்குபின்னே இருக்கிற நாலு முடியையும் பிச்சுகிட்டு, கையோட வந்துட்டா அப்புறம் ஏது செலவு.(நமக்கு உம்ம மாதிரிதான் hair style)
வாத்தி தன்யனானேன்....:-))
பதிலளிநீக்குநன்றி நன்றி
காந்தியும் ருஷ்டியும் உங்களுக்கு மேட்ச் ஆனதுக்கு காரணமே அந்த உங்க ஹேர் ஸ்டைல் தான்னு நினைக்கிறேன் வாத்தியார்..
பதிலளிநீக்குஒசாமாவுக்கும் உங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை தான், கண்ணையே நம்ப முடியலை.... [ராஜீவ் கொலை நடந்த சமயத்தில், ஒரு முறை நான் ரயிலில் தூங்கும் போது ஒரு போலீஸ்காரர் பார்த்துட்டு இந்தப் பொண்ணு அப்படியே தனு மாதிரி இருக்குன்னு எங்க அப்பா கிட்ட சொன்னாராம்.. நல்ல வேளை நளினியைச் சொல்லி இருந்தா அப்படியே பிடிச்சிகிட்டு போயிருப்பாங்கன்னு அப்பா சொல்லி சிரிச்சது சம்பந்தமில்லாம நினைவிவுக்கு வருது :) ]
ஜோஷுவா கார்டர் ஜாக்சன், - முத்துகுமரனா?
பதிலளிநீக்குவின்னி மண்டேலா - சந்திரவதனாவை நினைவுப் படுத்தறாங்க..
வேற யாரும் தெரியலை..
1. Dondu/Station Bench Ramki?
பதிலளிநீக்குஏதாவது துப்பு கொடுங்க சாமீயோவ்
அம்சமானப் போஸ்ட்ங்க நல்லாயிருக்கு
பதிலளிநீக்குமுத்துகுமரன்=காந்திஜி
பதிலளிநீக்குபாஸ்டன் பாலா=சல்மான் ருஷ்டி
பதிலளிநீக்குசந்திரவதனா=வின்னி மண்டேலா
பதிலளிநீக்குஇளா,
பதிலளிநீக்குஇருக்க நாலையும் காப்பாத்தி வைங்க... பின்னாடி இதவிட பெரிய மண்டையிடி பதிவுக வரப்போறதா காற்றுவழி செய்தி! :)
****
முத்துகுமரன்,
நல்லா உத்துப்பாருங்க... உங்க மூக்கு ஹேர்ஸ்டைல்தானா அது?! சாரி!
****
பொன்ஸ்,
// ஒசாமாவுக்கும் உங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை தான், கண்ணையே நம்ப முடியலை.... // யம்மா தாயே! நீ இப்ப இருக்கற எடத்துல இதெல்லாம் சத்தம்போட்டு பேசாதீக!!! :)
// வின்னி மண்டேலா - சந்திரவதனாவை // புடிங்க 10 மார்க்கு!
பாலா,
பதிலளிநீக்கு// ஏதாவது துப்பு கொடுங்க சாமீயோவ் //
நம்மாளுக ப்ரொபைல்ல இருக்கற/காட்டற அதே லுக்குலதான் இந்த படங்களும் இருக்கு! இது போதுமா? உங்க கிட்ட இருந்து 4ஆவது எதிர்பார்த்தேன்! :)))
****
தேவ்,
நன்றி!
அழகு,
பதிலளிநீக்கு1ல இருந்து 9வரைக்கும்தான் போட்டிக்கு... மேல இருக்கறதெல்லாம் என் திருமுகத்துக்கு வந்தது! :)
// சந்திரவதனா=வின்னி மண்டேலா // சரி! பொன்ஸ்கிட்ட 5 மார்க்கு வாங்கிக்கங்க!!! :)
சிறில் அலெக்ஸ்=ஜெஸ் ஜாக்ஸன்
பதிலளிநீக்குஇளவஞ்சி
பதிலளிநீக்குகாந்தியும் ஒசாமாவும் ஒரே மாதிரி இருக்காங்கன்னு சொல்றீங்கன்னு கிளப்பிவிட்டுறவா? :-))
ஐயா...உங்க முகத்தோட ஒப்பிட்டு இருக்குற முகங்கள வெச்சு ஒங்களக் கண்டுபிடிக்க முடியலை. இதுல ஒரு பத்துப் படத்தப் போட்டு கண்டுபிடிங்கன்னா...எப்படி? ஒன்னு செய்யுங்க..பொருத்துக மாதிரி பத்துப் பேரச் சொல்லுங்க.....அந்தப் பத்துப் பேருக்கும் இந்தப் பத்துப் படத்துக்கும் பொருந்துதான்னு பாப்போம்.
பதிலளிநீக்குஅழகு, ம்ஹீம்!
பதிலளிநீக்கு****
நிலா,
காந்திக்கும் ஓசாமாவுக்கும் "உறவு"பாலமா?! :)))
****
ராகவன்,
நீங்க சொல்லறதுதான் கரெட்டுன்னு தோணுது! மக்கா கெளம்பி வந்து அடியப்போடறதுக்குள்ள மொத்தமா யாருன்னு சொல்லிடறேன்! அப்பறம் பொருத்துங்க...
1.தருமி
2.ஜெயராமன்
3.செந்தலழ் ரவி
4.பாஸ்டன் பாலா
5.சந்திரவதனா
6.காசி
7.கானாப்ரபா
8.பத்ரி
9.தேசிகன்
----உங்க கிட்ட இருந்து 4ஆவது எதிர்பார்த்தேன்! :)))----
பதிலளிநீக்குஎன்னுடைய நிஜ முகங்களை வைத்து விளையாடிப் பார்த்தேன். கல்லூரியில் பென் ஜான்ஸன் (ஊட்டமருந்து உட்கொண்டதால் தள்ளி வைக்கப் பட்டாரே) போல் இருப்பதாக நினைத்திருந்தேன். இங்கே 50 செண்ட்டிற்கு ஒப்பிடுகிறார்கள்.
1. டோண்டு
பதிலளிநீக்கு4.செந்தழல்
9. ஜெயராமன்
6.தருமி
8. சந்திரவதனா
அவ்வளவுதான் முடிஞ்சுது!
1.தருமி - 3
பதிலளிநீக்கு5.சந்திரவதனா- 8
6.காசி - 6
7.கானாப்ரபா - 4
8.பத்ரி - 1
SK சார்,
பதிலளிநீக்கு// 9. ஜெயராமன்
8. சந்திரவதனா // சரி...
டோண்டுசார் லிஸ்டலயே இல்லை! பாஸ்டன்பாலா சொன்னாப்படி ப்ளாகர்ஸ் போட்டோ புடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது! :)
****
பொன்ஸ்,
1.தருமி - 3
5.சந்திரவதனா- 8
7.கானாப்ரபா - 4
8.பத்ரி - 1
சரீங்ங்....
என் போட்டோவைப் போட்டா இந்த் உலகத்தில் உன்னை மாதிரி அழகனே இல்லைன்னு சொல்லறாங்க.
பதிலளிநீக்குஅங்க வரைக்கும் போயி உள்குத்து ஃபார் டம்மீஸ் பாடம் நடத்துன வாத்தி, யாரு வாத்தி?
ஓ.. உங்களுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பிருக்கா.. சரி..சரி..
பதிலளிநீக்குஇதுக்குத்தான், நான் படமே "வெளியிடறதில்ல".. :O))
பதிலளிநீக்கு(யாரப்பா அது கொடுப்புக்குள்ளே சிரிக்கறது!!)
மக்கா அதான் அவரு சொல்லிட்டார் இல்ல. எல்லார் போட்டோவையும் ப்ரொபைல் இருந்து எடுத்து அதே(http://www.myheritage.com/FP/Company/face-recognition.php) சைட்டுக்கு போய் தேடுங்க .reverse engineering பொட்டி தட்ரவங்களுக்கு புதுசா என்ன?
பதிலளிநீக்குஅன்புடன்
சிங்கை நாதன்.
நம்பவே முடியலை. உங்களைத்தான் உலகமே தேடிக்கிட்டு இருக்காமே:-)))
பதிலளிநீக்குidu edho nalla irukke...
பதிலளிநீக்குadu eppadinga ore nerattula gandhi madirium irukkinga osama madirium irukkinga..:)
இகொ,
பதிலளிநீக்கு// என் போட்டோவைப் போட்டா //
சரியாப்போச்சு! ஒரு பிரபலம் இன்னொரு பிரபலத்தை தேடலாமா?! :)
// உள்குத்து ஃபார் டம்மீஸ் பாடம் நடத்துன வாத்தி, யாரு வாத்தி? // அடடா, முத்து(தமிழினி)யோட அந்த புக்கு ரொட்டேஷன்ல அங்கவரைக்கும் போயிருச்சா?! :)
****
மழை,
// இதுக்குத்தான், நான் படமே "வெளியிடறதில்ல".. //
அதுசரி! :) உங்க 6 அழைப்பு இன்னும் பாக்கியிருக்கு! :(
****
சிங்கை நாதன்,
// reverse engineering // சரிசரி.. நம்ப பயக ஒழுங்கா engineering படிச்சிருப்பாங்கன்னு அவ்வளவு நம்பிக்கையா?! :)
****
துளசியக்கா,
நீங்களுமா? நல்லவேளை! நீங்க Charles Milles Manson பத்தி படிக்கலை போல!
****
அனிதா பவன்குமார்,
நல்வரவு! :)
எல்லாம் "கடவுள்பாதி மிருகம்பாதி" கதைதான்!
விட்டுப் போனவை..
பதிலளிநீக்கு-------------------
3.செந்தலழ் ரவி - 5
4.பாஸ்டன் பாலா - 6
6.காசி -2
9.தேசிகன் -7
ஏற்கனவே மார்க் வாங்கியவை
----------------------------
1.தருமி - 3
2.ஜெயராமன் - 9
5.சந்திரவதனா - 8
7.கானாப்ரபா -4
8.பத்ரி - 1
வாத்தியார், எஸ்கே சொன்ன ஒண்ணே ஒண்ணு தவிர மிச்சமெல்லாம் நான் தான் சொல்லிருக்கேன். யாருக்கும் அஞ்சு மார்க் பத்து மார்க் எல்லாம் விட்டுத் தர முடியாது.. ஆமாம் சொல்லிட்டேன் ;)
பொன்ஸ்,
பதிலளிநீக்கு// 6.காசி -2
9.தேசிகன் -7 //
இவங்களை மட்டும் மாத்திட்டீங்க.. அதனால அந்த கடைசி 10 மார்க்கை நானே வைச்சுக்கறேன்! ஹிஹி..
ஒத்துமை வயசிலயா, மூஞ்சியிலயான்னு யார்ட்டயாவது கேக்கணுமே!
பதிலளிநீக்குதருமி சார்,
பதிலளிநீக்கு// ஒத்துமை வயசிலயா, மூஞ்சியிலயான்னு யார்ட்டயாவது கேக்கணுமே! //
ரெண்டும்தான்னு நினைக்கறேன்! எதுக்கும் தாடி வளர்த்துப் பார்த்துருங்க! :)
நல்ல விஷயம்.
பதிலளிநீக்குதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
பதிலளிநீக்குதமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)