வெள்ளி, ஏப்ரல் 15, 2005

சில ஆண்குறிகள்!

******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
The Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க! ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க! நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க! நீங்களே சொல்லுங்க? பலன் இருக்கா இல்லையா?

ஹலோ! எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு! :)

19 கருத்துகள்:

 1. நம்ப ஆராய்சி நெஜமாவெ நல்லா வேலை செய்யுதுங்க! நேத்தைக்கு மட்டும் 247 hits!

  ஆனா மறந்தும்கூட ஒருத்தரும் பின்னூட்டம் போடலை. 8 பரிந்துரைகள் வேற! அது ஒன்னே ஒன்னு (-).

  நீங்க பாத்துக்கு சிரிச்சீங்களா, திட்டுனீங்களான்னே தெரியல! அதுக்கும் ஒரு ஆராச்சிமுடிவோட வரனும்னு நெனைக்கரேன். என்னது? என்ன சொல்லுறீங்க?? கொலை விழுமா??? அட தேவுடா!

  பதிலளிநீக்கு
 2. நக்கலோ நக்கல் கலக்குங்க.ரகசியம் புரிந்ததா? இதுக்கு எதுக்கு வெள்ளைக்காரன்னு தெரியல.

  பதிலளிநீக்கு
 3. அண்ணாச்சி நானும் படிச்சிட்டேன்.

  சில ஆண்குறிகள் சின்னதா இருக்கு எல்லாதையும் பெருசாப்போட்டா(?) எழுத வேண்டிய வேலையே இருக்காது-னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் திரு காசிய ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.

  பதிலளிநீக்கு
 4. நான் வலைத்தள உருவாக்கப்பணியிலே இருந்த நேரத்திலே ஒரு முறை நானும் எங்கள் கம்பெனி பிசினஸ் டெவெலப்மெண்ட் மேனேஜரும் அதற்கு எந்த மாதிரியான விளம்பரம் கொடுப்பது என்று பேசிக்கொண்டு இருந்தோம். பேனர் அட்வர்டைஸிங் ரொம்ப கலக்கலா போய்க்கொண்டு இருந்த நேரம் அது.

  ஒரு கருப்பு நிற பேனரில் வெள்ளை நிறத்தில் கேள்விக்குறி மட்டும் போட்ட பேனரை போடலாம் என்று சொன்னேன், அவருக்கும் பிடித்துவிட்டது. போட்டோம், ஏகப்பட்ட ஆள்வரவு கிடைத்தது.

  பதிவுக்கு மக்கள் வரவு அதிகரிக்க நல்ல உத்தி தான் :-).

  பதிலளிநீக்கு
 5. இளவஞ்சி..

  இதென்ன முட்டாள்தனம்..? உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் வேறுவிதமாக யோசியுங்களேன்.. இப்படியா தலைப்பு வைப்பது? வன்மையாகக் கண்டிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 6. //உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? //

  இதை நான் வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 7. நானும் இதை ஆமோதிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. ஹிஹி. என்னையும் சேர்த்துக்குங்க!

  நானும் ஆமோதிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 9. நானும் இதனை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்!

  டொய்..டொய்..டொய்..டொய்

  பதிலளிநீக்கு
 10. நானும் வன்மையா கண்டிக்கிறேன்பா...

  பதிலளிநீக்கு
 11. இத்தின விதமான தமிழன்கள் இருக்கினமா இங்க :-))

  பதிலளிநீக்கு
 12. உண்மைத் தமிழன்,

  // உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் // அதேதாங்க! அதைச் சொல்லறதுக்குத்தான் இந்தப்பதிவு!

  என்னங்க செய்யறது? பரபரன்னு தலைப்பு வைக்கலைன்னா யாரு படிக்க வர்றா?! ஹெல்மெட்டு வேண்டாம்னு சொல்லற மேட்டருக்கே "என் சாவை எவன்லே தடுக்கறதுன்னு?"தான் தலைப்பு வைக்க வேண்டியிருக்கு! :)

  உங்களுடைய கடுமையான கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்! (ஆனாலும் உங்களுக்கு இத்தனை ரசிகருங்க இருக்கக்கூடாது! ஒரு செல்ல மினி இம்சையா போறபக்கமெல்லாம் உங்க புகழ் பரப்பறாங்க!
  :) )


  சினேகிதி,

  உங்களுக்கு ஏதும் புதுதமிழருங்க தோணலையா? :)

  பதிலளிநீக்கு
 13. we always need a white skin's approval to get satisfaction in any field, this is remnents of our colonial past , hindu should change it's attitude to get more readers not a colourful dress for the nasty old lady
  I presonally admire your technique.

  பதிலளிநீக்கு
 14. சந்திப்பு பதிவர்ர்கிட்ட சொல்லுங்க. காம்ரேட் வெள்ளைக்காரத்துரையிடம் எழுத்துப்பார்க்க, கண்ட்ராக்ட் கொடுத்ததெல்லாம் கோகோகோலா நாட்டுக்குள்ளே புகுந்த ரேஞ்சுல வருமா வராதான்னு ஒரு பதிவு போடுவாரான்னு பாப்போம்

  பதிலளிநீக்கு
 15. எந்த தலைப்பு வச்சாலும், இளவஞ்சி எழுதுனதின்னா உடனே வந்திருவேங்க! என்ன சொல்ல வர்ரேன்னா, தலைப்பினால இங்க வரலைங்க.. ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 16. என் தலைவன் ஊத்த தமிழனுக்கு என்னவோ அவமானம் செய்வது போல இருக்கே, இளவஞ்சி! ஆட்டோ அனுப்பவா?

  பதிலளிநீக்கு
 17. நானும் வருவேன் ஆட்டைக்கு!

  பதிலளிநீக்கு